762 அதி ஒலி வேகப் பறத்தலின் வரலாறு
762 அதி ஒலி வேகப் பறத்தலிஸ் வரலாறு
உள்பள செல்வம் காற்று சரிபாருள் குழாய்
மே
எரிகல்
எரிபொருள் செளிப்பான்
ப
சவளி டம் காற்றின் அழுத்தம்
படம் 5. துடிப்புத் தானா விமானம்
துடிப்புத்தாரை விமானம்
மோதுதாரை விமானத்தைப்போல இந்தத் துடிப்புத் தாரை விமானமும் ஓரு சிறிய வான் சளர்தியாகும். இது வேலை செய்யும் திறன் சிறிது மாறுபட்டுள்ளது. இதனுடைய புகை ஓசை இல்லாமல் வெளியேறு கின்றது.
இது உருவ அமைப்பிலும், செயல்படுவதிலும் மோது தாரை விமானத்தைப் போன்று உள்ளது, இதன் முன் பச்சு அமைப்பில் ஒரு வழி அடைப்பிதழ் (7817௦) மட்டும் கூடுதலாகப் பொருத்தப்பட்டுள்ளது, இது உள் நோக்கி மட்டும் இறக்கும் தன்மை உடையது, இத்த ஒருவழிப் பாதை மடிப்புக் கதவிற்குப் பின்னால் எரி பொருள் காற்றுடன் கலக்கப்பட்டு எரிபொருள் எரிக்கப் UGH oH. எரிவதனால் உண்டாகும். காற்று பின் பக்கமாக வேசுமாகத் தள்ளப்படுசின்றது. காற்று லேசு மாகத் தன்ளப்படுவதனால் தாரை விமாமை் முன் னோக்கி உந்தப்படுகன்றது. இந்த ஒரு வழிப் பாதை யீனால் விமானத்தின் ஒசை மிகவும் குறைக்கப்படு ன்றது. மோதுதாரை விமானத்தைப் போன்று துடிப்புத் தாரை விமானத்தின் வேகம், காற்றின் அழுத்து ஆற்றல், காற்றின் வேகம் ஆகியவற்வறப் பொறுத்து அமைந்துள்ளது.
கழல் நாரை விமானம்
மோதுதாரை, துடிப்புத்தாரை போன்றவற்றைப் போல் அல்லாமல் சுழல்தாரை விமானத்தைத் குரையில் இருந்து புறப்பட வைக்கலாம். அதிவேகத் தள்ளுதல் இதற்குத் தேவையில்லை, சில வேலை செய்யும் பகுதி களை மோதுதாரை விமானத்தோடு இணைத்தால்
தாம் சுழல்தாரை விமானம் தயாரித்துக் கொள்ளலாம். இணைக்கப்படும் முக்கியமான பகுதிகளில் ஒன்று ‘ar hor span’? (Air Compressor) ஆகும். இந்தச் காற்று அமுக்கியானது அதிகமான காற்றை எந்திர.த் துக்குள் இழுக்கின்றது. இழுத்த காற்றை எரியும் கல சத்திற்குள் அதக ஆற்றலுடன் தள்ளுகின்றது. அங்கு அது எரிபொருள்களுடன் நன்றாகக் கலந்து எரிக்க உதவு கின்றது. ஆதலால் காற்று விரிவடைந்து வெப்பச் காற்று வால்பக்கமாக அஇக அழுத்தத்துடன் தள்ளப் படுகின்றது. காற்று வெளியே செல்லும் வழியில் சுழல் பொறி (7ம%105) என்ற சக்கரத்தின் கைகளில் அழுத் தத்துடன் மோதுகின்றது, ஆதலால் சுழல்பொறிச் சக் கரம் வேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றது. சுழல்பொதிச் சக்கரத்தின் அச்சும், காற்று அமுக்கியின் அச்சும், ஒரே அச்சாக அமையும். ஆதலால் சுழல்பொறிச் சக்கரம் சுழல ஆரம்பிக்கும்போது, சாற்று அமுக்கியின் அச்சும் சுழல ஆரம்பிக்கும், சுழல்பொறி வேகமாக வேலை செய்யும்போது காற்று அமுக்கியும் வேகமாக வேலை செய்யும். ஆதலால் அதிகக் காற்று உள்ளே இழுக்கப் படுகின்றது. இவ்வாறு முழுச்சுழற்சியும் (3216) வேலை தொடர்கின்றது,
சுழல் பொறியின் வேலை காற்று அமுக்கியை இயங்க வைப்பது மட்டும்தான். இரண்டு வகையான காற்று அமுக்கிகள் பயன்படுகின்றன. ஒன்று அச்சு ஓட்டக் காற்று அமுக்கியாகவும், மற்றொன்று சுழற்சி ஓட்டக் காற்று அமுக்கியாகவும் செயல்படுகின்றன. அச்சு ஓட்டக் காற்று அழுத்தத்தில் காற்று நேராக இழுக்கப்பட்டு, நேராக எரிகலத்துற்குச் சென்று விடுகின்றது. ஆதலால், எந்த வித ஆற்றல் இழப்பும் இல்லாமல், செயல்படுகின்றது. சுழற்சி ஓட்டக் காற்று அழுத்தத்தில்