அதிநுண்ணுயிர் 773
பக்க விளைவுகள் ஏற்படும். கருவுற்ற பெண்கள் அதிசு மாக உபயோகித்தால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக் கட்பட்டுக் கலையுடன் பிறந்து குண தைராய்டியக்கத் தால் அவதியுறுர். இம்மருந்துகளைச் சாப்பிடும் தாய் மார்கள் சுழந்தைக்குப் பாலூட்டுதல் கூடாது.
அறுவைச் சிகிச்சை பொதுவாக 40 முதல் 45 வயதிற் குட்பட்டோருக்கே செய்யப்படுகிறது. அறுவைக்கு முன் நோயாளி மிகுந்த சத்துள்ள (11121) ௦8104412) உணவு சாப்பிட வேண்டியது அவயம். இச்சிகிச்சை யின்போது தைராய்டு சுரப்பி அகற்றப்படுகிறது. ன.தராய்டு சுரப்பியிலேயே ஒட்டியபடி காணப்படும் பாரா தைராய்டு சுரப்பி (7காக(ர9ா௦10 gland) #000 யடுமானால் டெட்டானி (Tetany) என்ற நோயும், மூச்சுக்குழலின் பின்புறம் இரத்தம் ஒழுகுதல், ல கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டுக் குரல் கொடூர மாதல் போன்ற இங்குகளும் அறுவைச் சிடச்சையின் வேண்டத்தகா விளைவுகளாகக் கூடும்.
கதிரியக்க அயோடின் சிகிச்சை
இரத்தத்தில் அயோடின் அளவு அதிகரித்தால் தைராக்சின் சுரப்பு ஓரளவுக்கு அதிகரிக்கிறது. ஆனால் அதே வேலையில் ௮இ தைராய்டியக்கத்தின் போது அயோடின் உடவில் செலுத்தப்படுமாயின் தைராக்கன் சுரப்பு மேலும் அதிகரிக்காமல் குறைய ஆரம்பிக் கின்றது, ஏனெனில் அயோடின் தைராய்டு சுரப்பியின் வீரியத்தைக் குறைத்து தைராக்சின் இரத்தத்துடன் கலப்பதைத் தடுத்துவிடும் ஆற்றலுடையது. இந்நிலை காணப்படுவது அதி தைராய்டியக்கத்தின் போதுதான்.
இதை அடிப்படையாகக் கொண்டதே கதிரியக்க அயோடின் ச௫ச்சை மூறை. கஇரியக்க அயோடின் (1131) உடலில் செலுத்தப்பட்டதும் தைராய்டு சுரப்பி அதை உறிஞ்சிக் கொள்கிறது, ஆனால் இவ்வயோடினோ சுதிரியக்கத் தன்மை வாய்த்ததாகையால் சுரப்பி யினுள்ளே இருந்தபடியே பீட்டா குதிர்கள் (621 ரவ௨) எனப்படும் சக்தி வாய்ந்த துகள்களை வெளியிட்டு த தன்னைச் சுற்றியுள்ள தைராய்டு இசுக்களைத் தாக்வச் செயலற்றதாக்கி விடுகிறது. மேலும் இக்ஃரியக்கு அயோடின் பிட்யூட்டரி கரப்பியையும் தாசி அது தைராய்டைக் தாண்டும் உயிர்வினை ஊக்ூயைச் சுரக்கு வீடாமல் செய்து விடுகிறது. ஆகையால், இச்சிகிச்சை கருவுற்ற பெண்களுக்கு அளிக்கப்படுவதில்லை.
பொதுவாசுக் கதிரியக்க அயோடின் சிகிச்சை 50 வயதிற்கு மேற்பட்டோருக்கே தரப்படுகிறது. இச்சி௫ச் சையால் இரத்தத்தில் வெவள்ளை அனுப்புற்று நோயும் (Leukemia). “hay Gyrrujed (Carcinoma) Cara pea மென்று மருத்துவர்கள் கருதினாலும் அவை இன்னமும் நிருபிக்கப்படவில லை.
அதி தைராய்டியக்கம் வேகமாக இயங்கும் நோயாக இல்லாவீடினும் தொடக்கக் கட்டத்திலேயே சிகிச்சை யனிக்கப் பட வேண்டிய ஒன்றுதான், முறையாகக்
அதிதுண்ணாயிர் 773
சுவனிக்காமல் விட்டுவிட்டோமானால் இதய அடைப்பு, பார்வை பறிபோதல் போன்ற அபாயகரமான விளைவு கள் ஏற்பட்டுவிடும்.
நூலோதி
I. K. Das, Clinical Methods in Surgery, Publi- shed by Dr. S. Das, 13, Old Mayor’s Court, Calcutta-700 005 1981.
2. Stanley, L. Robbins & Ramzi S. Cotran Pathologic Basis of Disease, Published by W.B. Saunder’s International Co., Philladelphia U.S.A., 1972.
3. Dr. R. S. Satoskar & Dr. S. Bhandarkar. Pharmacology and Pharmacotherapeutics. Published by Popular Prakashan Ltd., Bombay- 400 034 1978.
4. Rustom Jal Vakil, Text Book of Medicine. Published by Physician’s Association of India, New Delhi 1980.
அதிநுண்ணுயிர்
அுண்ணுயிர்களைவிட அளவில் சிறியதாய் மனிதன், மிருகம், பூச்சிகள், நுண்ணுயிர்கள் போன்ற யாவற்றை பூம் தொற்றி தோய் உண்டாக்க வல்லகாய் உள்ளதே அதிநுண்ணுயிராகும் (17171509) .
Qe prey aul (Uni-cellular) ged. ஆனால் ஓரணு, உயிரணுக்களிலுள்ள நியூக்ளிக் அமிலங்களான டி. என். @ (Deoxy-Ribo-Nucleic acid), ஆர். என். ஏ (Ribo-nucleic ௧௦0) போன்றவைகளும், புறச்சுவரும் (Cell ௧௧௨1) அதிதுண்ணுயிர்களில் இடையாதாகையால் இரு சமப்பிளவு (9)௨0ு 158100) முறை மூலம் இவற்றில் இனப்பெருக்கம். இயலாது, இவற்றுள் நொதிகளை (Enzyme) உண்டாக்கும் திறன் இடையாதாகையால் இவற்றால் புரகம், நியூக்ளிக் அமிலம் போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலாது, ஆகையால் இவை தமது இனப்பெருக்கத் இற்கு ஒம்பு உயிரணுக்களையே (108 cells) சார்ந்துள்ளன. நுண்ணுயிர்களைப் பாதிக்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள் (&௱140101102) அதிநுண்ணு யிர்களைப் பாஇப்பஇில்லை,
1935ஆம் ஆண்டு ஸ்டேன்லி என்னும் ஆய்வாளர் அதிநுண்ணுயிர்களைப் படிகமாக்கிக் (Crystal) காட்டினார். 1656ஆம். ஆண்டு கெய்ரர் (Girer), ஸ்ராம் (Schramm) என்ற இரு ஆய்வாளர்கள் அதிநுண்ணுயிர்களிலிருந்து தொற்றக் கூடிய நியூக்ளிக் அமிலத்தை (Infectious nucleic acid) கண்டு, அதன் மூலம் ஓம்பு உயிரணுக்களைத் தோற்ற வைத்து அதிநுண்ணுயிர்