778 அதி நுண்ணுயிர் ஈரல் அழற்சி நோய்
778 "அதி நுண்ணுயிர் Td op HA Gores
sreoc. (Molecular weight) 12,000 இலிருந்து 100.000 வரை உள்ளது. ஒருகுறிப்பிட்ட அதிநுண்ணு யிரின் தூண்டுதலால் உண்டான இன்டர் ஃபெரான் மற்ற ல அஇநுண்ணுயிர்களிடமிருந்தும் ஓம்பு உயி ரணுக்களைக் காக்கிறது. மிகு வெப்ப நிலையில் இதன் உற்பத்தி அதிகரிக்கிறது, மிகு ஆக்சிஜன் அழுத்த நிலையும், ஸ்டீராய்டும் இதன் உற்பத்தியைக் குறைக்கவும் செய்கன் றன. அதுநுண்ணுயிர்களின் மரபு வழித் தொடர்பைக் தடுப்பதன் மூலமே இன்டர்ஃபெ ரான் ௮இிநுண்ணுயிர்களை எதிர்க்கிறது.
ஆய்வகவழி கோய் அறிதல்
மின்னணு உருப்பெருக்கி மூலம் உட்படு பொருள், வைரியான் பகு இகள், இவற்றைக் காணலாம். காப்பு மூல ஒளிர்வு முறையும் (11007650201 antibody techni- ques) Garw uns பயன்படுகிறது. மேலும் ஒளிர்வு முறையில் அதிநுண்ணுயிர்களின் ஆன்டிஜன்களையும் ஆய்வு செய்யலாம். ஊன்ரீர் சோதனை (5210102104 test), வளர் ஊடகத்தில் வளர்த்தல் போன்ற முறை களாலும் அதிநுண்ணுயிர்களை அறியலாம்.
தடுப்பு முறை :
தோய்த் தடுப்பு ஊணன்நீர் (17800406) அதிதுண்ணுயிர் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கறது. உயிரிய தடுப்பு omen $i (1,106 4௨0010) அழிந்த amar gongs (Killed vaccine) காட்டிலும் இறனாகச் செயலாற்ற வல்லது. எ௫ுத்துக்காட்டு-பெரியம்மை, மஞ்சள் காய்ச்சல்.
சிகிச்சை முறை
அதிநுண்ணுயிர்களை நுண்ணுயிர்க். கொல்லிகள் பாஇப்பதில்லை. அதஇுநுண்ணுயிர் தோய்க்கு நல்ல மருத்துவ முறை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் அடமன்டனாமைன் (Adamantanamine). PacariiesAer (Rifampicin), oSGunr esl கார்பசோன் (Thiosemicarbasone). @& யேடோரடியாக்கியூரிடின் (1௦4௦050939 uridine), ட்ரைப்ளுரோ மித்தைல் டீ.ஆக்சி யூரிடின் (11141௦1௦ 1௪4911 450003 /ய014106), சைட்டோின் அரபினோசைட்(0902/06 க௨௦1௩௦௦/0௦) போன்ற மருந்து கள் ஓரளவிற்கு அதிநுண்ணுயிர் நோ ய்களில் பயன்படும். மூக்கின் வதி மனித இன்டர்ஃபெரானைச் செலுத்தி இன்ப்ளூயன்சா தோயினைத் தடுக்க இயலும்,
இ. ம. நூலோதி 7. R. Ananthanarayan, C.K. Jayaram Panickar
Orient Longmann- 1980.
2. §.S. Stewart, T.S.1. Beswick Bacteriology. Virology & Immunity for Students of Medicine {0th Edition E.L-B.S. 1981.
அதி நுண்ணுயிர் ஈரல் அழற்சி கோய்
கால்நடைகளிலேயே அதிக அளலில் மனிதராகிய நம்முடன் ஒட்டி உறவாடும் ஒரு கால்நடை எதுவெனில் நாய்தான்என்று கூறுவது மிகையாகாது. நம்மால் பராம ரிக்கப்படும் நாய்களைத் தாக்கும் கொடிய நுண்ணுயிர் களால் ஏற்படும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ௮இ நுண்ணுயிர் ஈரல் அழற்சி நோய் என்று கூறப்படும் தோயும் ஒன்றாகும்.
அதி நுண்ணுயிர் ஈரல் அழற்சி நோயினை %மந்கா:'6 disease or infectious canine h¢patitis என்றும் ஆங் கலத்தில் கூறுவர். இந்நோயினை உண்டாக்கும் அதி நுண்ணுயிர்கள் நாயினைத் தாக்கும் அடினோ அதி நுண்ணுயிர் (Adino virus) stem» நுண்ணுயிர்ப் பிரிவைச் சார்ந்தவையாகும். இவ்வதிநுண்ணுயிர்கள் சிறப்பாக நாய்களை மட்டும் கடுமையாகத் தாக்குஇன் றன.
அதி நுண்ணுயிரின் தன்மைகளும் அது பரவும் முறையும் இந்த அதி நுண்ணுயிர்கள் ெ வெப்பத்தையும், அமிலத் தன்மையினையும் எதிர்த்து வாழும் தன்மை பெற்றவை. அதி நுண்ணுயிர் ஈரல் அழற்சி நோயானது உலக முழுவதிலும் உள்ள எல்லாவித நாய்களிலும் காணப்படும் ஒரு நோயாகும். இந்த அதி நுண்ணுயிர் கள் சிறப்பாக ஈரலைப் பாதித்துப் பின் இரத்த உறைவுத் தன்மையினளைப் பாதிப்பதனால் இந்தோய் அதி நுண்ணுயிர் ஈரல் அழற்சி தோய் என்று வழங்கப் பழகிறது.
பொதுவாக இந்த அதி நுண்ணுயிர்கள் நாய்களின் உணவில் கலந்து, பின்பு உணவையும் நீரையும் அருந் தும்பொழுது உடலில் சென்று நோயினை உண்டு பண்ணுகின்றன. பாதிக்கப்பட்ட நாய்களின் கழிவுப் பொருள்கள் மூலம் இந்த அதி நுண்ணுயிர்கள் அதிசு அளவில் வெளியேற்றப்படுன்றன. இதனால் அருக லுள்ள நோயற்ற நாய்கள் இந்நோயினால் பாதிக்கப்படு இன்றன. குறிப்பாக இந்த அதி நுண்ணுயிர்களைக் கொண்ட தட்டுமுட்டுச் சாமான்கள், துணி வகைகள் மூலமாகவும் இந்நோய் பரவ வழி ஏற்படுகின்றது.
அதி நுண்ணுயிர் ஈரல் அழற்சி நோயின் அறிகுறிகள் முதலில் பதிக்கப்பட்ட நாய்கள் காய்ச்சலுக்குள்ளாகும். முதல் நாள் காய்ச்சல் He அளவில் தெரியும். பின்பு உடல் வெப்பம் குறையும்; பின் அடுத்த நாள் காய்ச்சல் தோன்றும். இந்தோயினால் பாதிக்கப்பட்ட நாய்கள் உணவு உட்கொள்ளாமல் தாகத்துடன் காணப்படும் . கண்கள் இரண்டும் பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்படுவத னால் முதலில் கண்ணில் நீர் வடியும். பின்பு மூக்கிலும் நீர் வடியும். பாதிக்கப்பட்ட நாய்கள் வயிற்று வலி யினால் துடிக்கும், ஏனெனில் இத்நுண்ணுயிர்கள் குறிப்பாக ஈரலைப் பாதித்து ஈரல் அழற்சி உண்டு பண்ணுவதனால் செரிமானம் செடுவதோடு ஈரல் வீங்கிக் காணப்படும். பாஇக்கப்பட்ட நாயினது வயிற் றினைத் தடவிப் பார்த்தால், ஈரல் பகுதி வீக்கமுற்றிருப்