பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/816

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 அதி நுண்ணுயிர்‌ எதிர்ப்பிகள்‌‌‌

740 அதி நுண்ணாயிர்‌ எதிர்ப்பிசள்‌

2. எளிதில்‌ பாதிக்கப்படக்கூடிய உயிர்‌ அணுக்களுக்குள்‌ புகுவதைத்‌ தடுக்கும்‌ அதி நுண்ணுயிர்‌ எதிர்ப்பிகள்‌: (Inhibition of penetration into susceptible cells}

௮. காமாகுளோபிளின்‌

ஒவ்வோர்‌ அஜி நுண்ணுயிர்ச்கும்‌ அதற்குரிய தனிப்‌ பட்ட எதிர்‌ அங்கம்‌ (Antibody) கொண்ட காமா குளோபிளின்‌ இருச்சிஈ. அந்தக்‌ காமாகுளோபிளின்‌, அதி நுண்ணுயிர்கள்‌ உயிர்‌ ௮ணுக்களுக்குள்‌ புகுவதைத்‌ தடுக்கிறது. #8 நுண்ணுயிர்களால்‌ உண்டாகும்‌ தட்டம்மை (142251), கல்லீரல்‌ அழற்சி (Hepatitis), ரேபீஸ்நோய்‌ (382129), போலியோ வாதம்‌ (Polio Myelitis) முதலிய நோய்கள்‌ வராமல்‌ தற்காலிகக்‌ காப்புரிமை கொடுக்கவும்‌, அவ்வகை தோய்கள்‌ வந்த பின்‌ அவற்றின்‌ வீரியத்தைக்‌ குறைக்கவும்‌ காமாகுளோ பிளின்‌ பயன்படுகிறது.

அளவுமுறை: நோய்த்தடுப்பு மருத்துவ அளவு (Prophylactic dose)-0.02-0.2 மில்லிலிட்டா்‌/[ பவுண்டு உடல்‌ எடை - தசைவழி ஊ9,

இதனுடைய நோய்த்‌ தடுப்புத்‌ தன்மை 2 அல்லது 3 வாரங்களுக்குத்தான்‌ நீடிக்கும்‌, இது 2 மில்லி லிட்டர்‌, 70 மில்லி லிட்டர்‌ புட்டிகளில்‌ கிடைக்கின்றது.

ஆ... அமாண்டடின்‌ (கற8॥(ச016)

இது அமின்‌ குரப்பைச்‌ சோர்ந்ததாகும்‌ இது கண்ணீரில்‌ எளிதில்‌ கரையும்‌ தன்மை உடையது. சரேக்க நாட்டில்‌ அடமாஸ்‌ (கபய) என்ற வார்த்‌ தைக்கு. வைரம்‌ என்று பொருள்‌. அமாண்டடின்‌ அமைப்பு வைரத்தின்‌ அமைப்பைப்‌ போல்‌ இழுப்பதால்‌ இதற்கு அமாண்டடின்‌ என்று பெயர்‌ வந்தது.

இது அதி நுண்ணுயிர்கள்‌ உயிர்‌ அணுக்களுக்குள்‌ புகு வதைத்‌ த௫க்கிறது. குறிப்பாக இன்ப்ளூயலசா காய்ச்சலுக்கும்‌ (10ரீ1பஊச௨), ரூபெல்லா என்ற அம்மைக்‌ காய்ச்சலுக்கும்‌ இதைப்‌ பயன்படுத்துகிறார்கள்‌.

அளவுமுறை : அமாண்டடின்‌ ஹைட்ரோகுளோரைடு, வயரு வந்தவர்களுக்கு 1 நாளைக்கு 800 மில்லி இராம்‌ வீதம்‌ 2 அல்லது 3 தாட்களுக்குக்‌ காய்ச்சல்‌ வரு வதற்கு முன்‌ வாய்வழியாகக்‌ கொடுக்க வேண்டும்‌. காய்ச்சல்‌ வந்தபின்‌ 1 நாளைக்கு 200 மில்லிகிராம்‌ வீதம்‌ 6 அல்லது 7 நாட்களுக்கு வாய்வழியாகக்‌ கொடுக்கு வேண்டும்‌.

கஞ்சியல்புகள்‌ (1௦31011165) ; தூக்கமின்மை (Insomnia) தெளிவற்ற பேச்சு (81பரஈம்‌ 306661] தள்ளாட்டம்‌ (கல்ப) சிறுநீரகத்தளர்வு (8081 failure)

முதலில்‌ உண்டாகும்‌ புரதப்பொருள்‌ உற்பத்தியைத்‌ தடுக்‌ கும்‌ அதி நுண்ணுயிர்‌ eaesiiinted (Inhibition of syothesis of **Early’’ proteins)

1. Geuredig coh (Guanidine), wang 7 réhOeedr mate Qusehidiy Gea gyih (Hydroxy benzyl! benzimi- 4௦2016) இத்‌ த வகையைச்‌ சேர்ந்தவை. இவை ஆர்‌. என்‌.ஏ, பாலிமெரெஸ்‌ (௩.74.&. 1990௭௧௦5) உற்பத்‌ இவைத்‌ தடுக்கின்றன. இந்த மருந்துகளை உபயோ?௫க்‌ கும்போது எதிர்ப்புத்‌ தன்மையுள்ள மாறுதலடைந்த புது உயிரினங்கள்‌ (1586194௧00 mutants) எளிதில்‌ தோன்றுவதால்‌, ஆர்‌. என்‌. ஏ, அதிநுண்ணுயிர்களால்‌ உண்டாகும்‌ நோய்களைக்‌ குணப்படுத்தப்‌ பயன்‌ படுத்திய போது இவற்றால்‌ அதிக பயன்‌ விளைய வில்லை.

2. விடாரபின்‌ ; வேதியியல்‌ முறைப்படி பார்த்‌ தால்‌ இது அடினின்‌ அரபினோசைடாகும்‌. இது ஹெர்பிஸ்‌ சிம்பிளக்ஸ்‌ அதி நுண்ணுயிர்களால்‌ மூளை யிலும்‌ கண்ணிலும்‌, உடலிலும்‌, பிறப்புறுகளிலும்‌ (Herpes simplex, Herpes encephalitis. Herpes simplex Keroto conjunctivitis, Herpes zoster and Herpes genctalia) உண்டாகும்‌ தோய்களைக்‌ குணப்படுத்த உதவுகிறது.

இது அதி நுண்ணுயிர்களிலுள்ள டி. என்‌, ஏ. பாலிமேரஸை வேலை செய்ய விடாமல்‌ தடுக்கிறது. மேலும்‌ இது மனித டி. என்‌, ஏ. யையும்‌ பாதிக்கிறது. ஆனால்‌ இது ஆர்‌, என்‌, ஏ. அதி நுண்ணுயிர்களால்‌ உண்டாகும்‌ நோய்களைக்‌ குணப்படுத்த உதவு வதில்லை. அளவுமுறை : வயது வத்தவர்களுக்கு 5.18 மில்லி

கிராம்‌, கிலோகிராம்‌ உடல்‌ எடை/ நரம்பு மூலம்‌ செலுத்து வேண்டும்‌, ஈஞ்சியல்புகள்‌ : மாயக்காட்சிகள்‌ (11411ப௦10811208) நடுக்கம்‌ (176000) தள்ளாட்டம்‌ உளக்குழப்பம்‌ (901055) our 5& (Vomiting) suv? GC mrt_t_.b (Diarrhoea) குமட்டல்‌ (Nausea) விளைவு: 1. ஹெர்பிஸ்‌ சிம்ப்ளக்ஸ்‌ மூளை அழற்டி (டா: phalitis) 2. ஹெர்பிஸ்‌ சிம்ப்ளக்ஸ்‌ கண்நோய்‌ (8௭10 conjunctivitis) 3. Gamrtiden occ Garus (Herpes Zoster} 4, ஹெர்பிஸ்‌ பிறப்புறுப்புககளில்‌ உண்டாகும் நோய் (Herpes genitalia)