அதிநுண்ணுயிர் ஆய்வும் மின்னணு நுண்ணோக்கியும் 783
அதிநுண்ணுயிர் ஆய்வும் மின்னணு நுண்ணோக்கயும் 783
அல்ட்ரா மைக்ரோடோம் (4107010216) எனப்படும் நுண்ணிய இச அறுக்கும் கருவி பவன்படுத்தப்படுகிறது. இது இசுக்களை 500 இலிருந்து 600 ஆங்க்ஸட்ராம் அளவு வரை அரியப் பயன்படுகிறது, தஇுக்களைப் பிடித்து நிறுத்த குளுட்டரால் டிஹைடு (Glutaray ட்ரிம்) , ஆஸ்மீயம் பெட்ராக்ஸைடு (Osmium tetro- Xide) எனப்படும் பொருள்களும் பொதுவாகப் பயன் படுத் தப்படுகின் றன.
இக்கருவி நோய் ஆய்வில் பயன்படுத்தப்படும் போது முக்கியமாகக் சவனிக்கவேண்டியது ஆய்வு செய்யப்படும் திசுக்களை ஆய்வகத்திற்குக் கொண்டுவரும் முறையும், அவற்றைக் கையாளும் முறையுமே, இருக்கள் மிக மெல்லிய அளவில் அரியப்படவேண்டும். இத்திசுக்கள் குளாட்டிரால் டினைடு எனப்படும் வேதிப் பொருளில் மூழ்கவைக்கப்படும். பிறகு ஆஸ்மியம் டெட்ராக்ஸைடு எனப்படும் பொருளில் வைத்துப் பின்பு ரெஸினின் ௨த வியால் கட்டிகளாக்குப்படுகின்றன. இக்கட்டிகள் ஒரு மில்லி மீட்டர் அளவு விரிந்து, நுண்ணோக்கியில் ஆய்வு செய்யப்படுகள் றன.
சாதாரன நுண்ணோக்கியில் கண்ணாடி வில்லைகள் பயன்படு. த்தப்படுகின்றன. ஆனால் மின்னணு நுண் ணோரக்கியில் செம்பினால் (0௦றற0£)) செய்யப்படும் மிகச் சிறு தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகட்டில் சல்லடை போன்ற துளைகள் காணப்படும். ஒரு Ss டின் அளவு 3.05 மி.மீ. அதில் சுமார் 300 இலிருந்து 400 துளைகள் காணப்படும், இச்செப்புத் தகடு மின் னணு பாய்வதைக் தடுப்பதால் ௮து இண்ணோக்கில் நன்கு புலப்படுகின்றது. இத்தகட்டின் மீது கரித்தூள் களும் தூவப்படும். இதன் மீதுதான் சோதிக்கப்பட வேண்டிய இசுக்களையும், ஏனைய பெருள்களையும் வைத்து உயர் உலோகக் கனிமங்கள் கொண்ட வேதிப் பொருள்களால் சாயம் பூசி மின் ௮ணு நுண்ணோக்கி யால் சோதிக்கன்றனர்.
இக்கருவியின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று, அதிநுண்ணுயிர்களைக் seit Deg, ஆய்தலும் ஆகும், அஇநுண்ணு.யிர்களை இருவகையாகப் பிரிக்க லாம். ஒன்று ரைபோரநியூக்ளிக் அமிலம் கொண்டது, மற்றொன்று (ஈஆக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம் கொண் டது. ரைபோதியூக்ளிக் அமில வகையில் முக்கிய மானவை பிகோர்னா வகை (11௦0௨), ரேப்டோ வகை (Rap), WaGour (Mixo) வகை ஆகியன. மஆக்ஸிரை போறநியூக்ளிக் அமில வகையில் முக்கியமானவை அம்மை வகை (10. ஹெர்பிஸ் வகை (Herpes) yuan.
அதிநுண்ணுயிர்களில் பொதுவாகக் கீழ்க்கண்ட
குணங்கள் காணப்படும்;
1. அவற்றில் நொதஇகளை (024112) உண்டாக்கும் இறன் இடையாது.
2. அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் (&௱1101௦(106) பா திக்கப்படுவதில்லை.
3. அவற்றைத் இசுக்களிலோ, கர௱வுற்ற கோழி முட்டைசளிலோ, மற்ற ஆய்வக விலங்கினங் களிலோ மட்டும் வளர்க்க முடியும். அவற்றை மற்ற நுண்ணுயிர்களைப் போல வேதியியல் பொருள்களில் வளர்க்க முடியாது.
4. அவற்றின் நியூக்ளிக் அமிலம், ரைபோநியூக்ளிக் அமிலமோ ஈ ஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலமோ கொண்டது,
5. இவை பொதுவாக மூன்று வடிவங்களைக் கொண் டவை. ஒன்று வைரக்கற்கள் போன்ற பல முகங் களைக் கொண்ட வடிவம். சுழல் படிக்கட்டு வடிவம், மற்ற வடிவங்கள். முதல் வகைக்கு எடுக்துக்காட்டு பிகார்ேனோ வகை. இரண்டாவது வகைக்கு வெந்தோய் அதிநுண்ணுயிரை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
6. சில அதிநுண்ணுயிர்கள் மெல்லிய சவ்வினைச் சுற்றிலும் கொண்டவை. இவை ஈதர் எனும் வேதியியல் பொருளினால் எளிதில் செயலிழக்கச் கூடியவை. இவ்வகை அதிநுண்ணுயிர்களுக்கு எடுத்துக்காட்டு ஹெர்பிஸ் வகையைச் சார்ந் தவை.
7. அதிநுண்ணுயிர்கள் மிக நுண்ணிய சல்லடைகளை யூம் ஊடுருவச் கூடியவை. சாதாரண நுண்ணுயிர்
கள் ஊடுருவ முடியாத சல்லடைகளில் இவை உவடுருவிச் செல்லக் கூடியவை. 8. அதி நுண்ணுயிர்களுக்கும் தடுப்பு மருந்துகள்
(௫8001065) உள்ளன.
9. நுண்ணுயிர்களையும் (Bacteria) தாக்கும் அதி அண்ணுயிர்கள் உள்ளன. குறிப்பிட்ட அதி நுண்ணுயிர்கள் ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிர் களைத்தான் தாக்கவல்லன,
பலவிதமான அதிநுண்ணுயிர்கள் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் நோய் ஏற்படுத்தவல்லன. அவற்றில் முக்கியமானவை;
1) கால்கடைகளில் ஏற்படும் கால்-வாய் நோய் :
(கோமாரி/காணை)
இந்நோய் ஈபிகோர்னா' வகையைச் சார்ந்த அஇ அண்ணுயிர்களால் ஏற்படுகிறது. Garo கண்ட மாட்டின் வாயிலும், காலிலும் கொப்புளங்கள் ஏற்படும். இக்கொப்புள நீரை ஆய்ந்து நோய்க்கிருமி களை மின்னணு நுண்ணோக்கியில் காணலாம். இந் தோய் மாடுகளையும், ஆடுகளையும் தாக்கவல்லது, இவற்றின் வாய், குளம்பு பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும். கன்றுக்குட்டிகளுக்கு இறப்பையும் ஏற்படுத்தும்.