அதி மின்னூட்டம் 791
அல்லது லிக்கோரிஸ் என்று கூறப்படுகின்ற மருந்துப் பொருளாகும்.
பமிரிடும் முறை: பயிரிடும் நிலத்தை நன்கு உரமிட்டுப் பக்குவப்படுத்த வேண்டும், செடியின் தலைப்புகள் (ரோலர் அல்லது வேருடன் கூடிய நிலத் தண்டுத் துண்டு களை இரண்டு அடிர்கு ஒன்றாசு வரிசையாக நடுதல் வேண்டும். இரு வரிசைகளுக்கும் இடையே மூன்றடி இடைவெளி விடவேண்டும். செடிகள் வேரூன்றும் வரை நீர் பாய்ச்சுதல் வேண்டும். விதைகளிலிருந்து பயிராக்கும் முறை வெற்றிகரமானதாக இல்லை, இப் பயிரை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அறுவடை செய்து கொள்ளலாம்.
பொருளாதாரச் சிறப்பு: இது இருமல், மூச்சுக்குழல் அழற்சி (நாளப்), வயிற்றுவலி, இழுப்பு, தொண் டைப்புண் ஆகிய நோய்களுக்கு மருந்தாகின்றது. பச்சை அதிமதுர வேரை வாயிலிட்டுச் சாற்றை மட்டும் விழுங்கினால் இருமலும், தொண்டைப்புண்ணும் குண மாகும். இது பானங்கள் செய்வதற்கும், சுசப்பு மருந்து மாத்தரைகளை இனிப்பாக்குவதற்கும் பயன்படும். இதைப் பொடி செய்து, வெண்ணெய், தேன் முதலிய வைகளுடன் கலந்து வெட்டுக் காயங்களுக்குப் பூசும் மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இலைகள் தலைப் பொரிகை நீக்க உதவுகின்றன. இதன் இனிப்புக்குக் இளை சிரைசின் (பருவம் 1210) என்ற பொருள் காரண மாகும். இது சர்க்கரையைவீட 50 மடங்கு இனிப் பானது, இதை ஊட்டநீர்மமாகவும் (71௦19) , மூக்கஸ் aavey (Mucous mebrane) புண்களைப் போக்குவதற்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலச் (Hydrochloric acid) காப்பைத் தூண்டுவதற்கும் பயன்படுத்துவார்கள். இதை அதிக அளவு உட்கொண்டால் நீர்க்கோவை (0ம்ர2) ஏற்படும். அதிமதுரத்தின் சாற்றைப் புகை யிலையின் ஈரப்பசைச்குத் தகுந்தாற்போல் மணமூட்டு வதற்கும், இனிப்பூட்டுவதற்கும் உபயோடப்பார்கள். மிட்டாய்கள், பீர் முதலியவைகளுக்கு மணமூட்டு வதற்கும் பயன்படும் பூச்சிக்கொல்லிகளில் (119601161056) சாரப்பசை ஏற்படுத்துவதற்கு இதைப் பயன்படுத்துவார் கள். இது சாராயத் தயாரிப்பில் ஈஸ்டு செல்களுக்கு (Yeasts) உணவாகின்றது. காளான் வளர்ச்சி ஊட்டக் சரைசலிலும் (பே!ரபா₹ ரப்பா) பயன்படுத்துவார்கள் . இலைகளில் நைட்ரஜன் சத்து 2.91 உள்ளது. இது நல்ல உரமாகப் பயன்படுகின்றது, தலைப்புண்ணுக்கு இதன் இலையை அரைத்துப் பற்றுப்போடுவார்கள். வியாவை நாற்றத்தைப் போக்குலதற்கு இது பயன்படு கின்றது. இதை வெற்றிலை பாக்குடன் சேர்த்துச் சுவைக்கலாம். அதிமதுரம் விரும்பி உண்ணப்படும் இனிப்புப் பொருளாகும். எம். எல்.லீ
நூலோதி
The wealth of india Vol. \V. pp. 287, CSIR. Publ, New Delhi, 1956.
அதி மின்னூட்டம் 791 அதி மின்னூட்டம்
அதிமின்னூட்டம் (பீ ரார்கார5) என்பது அடிப் படைத் துகள்களின் (பிளா(கர நராப்ப6) ஒர பண் பினைக் குறிக்கும் ஒரு குவாண்டம் எண் (மகாமு Number) ஆகம். அடிப்படைத் துகள்களில் ஏறக் குறைய சமமான நிறையுடைய துகள்கள் இணைக்கப் பட்டுத் தொகுப்புகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு தொகுப்பில் உள்ள துகள்களின் எண்ணிக்கையை அதன் அய்சோ தற்கழற்ச (1) என்ற குவாண்டம் எண் வரையறுக்கன்றது. எடுத்துக்காட்டாக ] என்பது ஒரு பல்லிணைத் தொகுப்பின் அய்சோ தற்சுழற்ி எனில் அத்தொகுப்பில் உள்ள துகள்களின் எண்ணிக்கை (21-_1) ஆகும். புரோட்டானும், நிழயுட்ரானும் ஒரு தொகுப்பு ஆகும். எனவே, இதன் அய்சோ துற்சுழற்சி $ ஆகும். தற்சுழற்சி போல 1 என்ற அய்சோ தற் சுழற்சி ஓர் ௯௭௧ வெளியில் 41, 1 என்று பிரிவுறு இன்றது. இதை அய்சோ தற்கழற்ளிக் கூறு (19) என்பர், ஒவ்வோர் அய்சோ தற்சுழற்சிக் கூறும் தொகுப்பில் உள்ள ஒரு துகளைக் குறிப்பிடும். எடுத்துக் கொள்ளப் பட்ட எடுத்துக் காட்டில், 41 புரோட்டாளையும், 1 நியூட்ரானையும் குறிப்பிடும். இஃது அய்சோ SHR LDP கூறுக்கும் மின்னூட்டத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக் இன்றது. நியூட்ரான் புரோட்டான்௧ள் அடங்கிய தொகுப்பிற்கு மின்ஜூாட்ட எண்டு - [4 83 இதில் ந என்பது பேரியான் எண்ணாகும். வியன் தன் மையுள்ள (Strange) Gulurcragys 5 மின்னூட்ட
. டது . .
oer Q=h, + என்ற சமன்பாட்டால் குறிப்பிடுவர். இதில் 8 என்பது வியன் தன்மையாகும். ுஃலஓ என்பது அதி மின்னூட்டம் ஆகும். இதை என்ற எழுத்தால் குறிப்பிடுவர். இது ஒரு தொகுப்பில் உள்ள துகள்களின் சராசரி மின்னூட்டத்தைப் போல இமருடங்காகும்.
குறைவலிமை விசையால், பேரியான்௧களின் சிதைவு ல) நிகழ்கின்றது. இதை விளக்க அதிமின்னூட்டம் என்னும் குவாண்டம் எண் தேவைப்படுகன் றது. எல்லா இடையீட்டு வினைகளும் (Interactions) Sew ஞாட்டம் அழிவின்மை விதிக்கு உட்பட்டன; ஆனால் அதிமின்னூட்டம் குறைவலிமை விசையாலான இடை. மீட்டு வினைகளைத் தவிரப் பிற இடையீட்டு வினை களில் மட்டும் அழிவின்மை விதிக்கு ஓத் துப்போகின்றன.
பொதுவாக, ஒரு பேரியானுக்கு அதிமின்னூட்ட எண் ‘1’ ஆகும். மெசான்களுக்கு அதிமின்னூட்ட எண் ‘0’ ஆகும். லெப்டான்கள் மிகு வலிமை விசையாலான இடையீட்டு வினைகளில் பங்கு பெறாததால், அவற்றிற்கு வியன் தன்மைக் குவாண்டம் எண்ணும் அதிமின்னூட்ட எண்ணும் கிடையாது.