அதிர்ச்சி தனிப்படுத்தல் 801
ee
தாழ் அழுத்தம்
விசை
விற்சுருள் தாங்கு வழியிதம்
விசை
எமுூக்கம்
படம் 2, ஒடுக்கக்கல வகை ஆதிர்ச்சி ஒற்பி உலோகம். போன்ற மீட்டிப் பொருள்களோ, mp ரஜன் போன்ற அழுத்திய வளிமமோ இவை கலத்த கலப்பு வகைகளோ வில் தன்மையைத் தரப் பயன்படுத் தப்படுகின்நன. இவற்றில் பிசுப்பு ஒடுக்கலுக்குச் ரான பிசுப்பியல்பு உள்ள நீர்மப் பாய்மம் பயன்படு கிறது.
நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science & Technotogy: Vol- 12, pp- 136-337, 4th Edition, McGraw-Hill Buok Company. Newyork, 1977.
து.க. Pool
அதிர்ச்சி தனிப்படுத்தல் 801 அதிர்ச்சி தனிப்படுத்தல்
எந்திர அமைப்பின் மேல் ஏற்படும் அதிர்ச்சி விளைவு களைக் குறைக்கத் தனிப்படுக்கிகளைப் பயன்படுத்தலே அதிர்ச்சித் கனிப்பாடு (5%௦0% 15013110௦௩) ஆகும். அதுர்ச்சி என்பதற்கு எல்லாரும் ஒப்புக்கொள்ளும் பொறியியல் வரையறை ஏற்படாவிட்டாலும் தஇடீரரனத் தரூமி விசை, தஇடீரென ஏற்படும் இயக்கம் ஆ௫யெவற்றை அதிர்ச்ச எனப் பொதுவாகக் குறிப்பிடலாம். காண்க, அதிர்ச்சி அலை.
ஒரு வில்லியல்புப் (888110) பொருளில் தனிப் படுத்தி, பஞ்சமைப்பு போன்றன ஆற்றலைத் தேக்கப் பின் அதை மெதுவாக வெளியிடல் ஜலம் அதிர்ச்சியைத் குனிப்படுத்தலாம். அதிர்ச்சி தாக்குதலின் கால அளவைப் பொறுத்து, தனிப்படுத்தியின் திறமை அமை யும். ஒரு தனிப்படுத்தி 0.0017 மி.நொடி அல்லது அதற்கும் குறைந்த கால அளவு செயல்படும் உயர் சுமையைத் தாங்கலாம். ஆனால் இதைவிடக்கூடுதலான (0.001--0,015 மி.தொடி) கால அளவு செயல்படும் குறைந்த 0 என்ற சுமை, தனிப்படுத்திக்கு அதிக அதிர்ச்சியைத் தரலாம். இந்தச் சுமை, புவி சர்ப்ப முடுக்கத்தால் வரம்பு முடுக்கத்தை வருக்க வரும் மதிப்புக்குச் சமமாகும். பெரும்பாலான அதிர்ச்சி தனிப்படுத்தகள் அதார்ச்சித் தாங்கமைப்பு (Shock ௦) என்றோ, அதிர்ச்சி ஏற்பி (5001 8௦0) என் ஜோ அழைக்கப்படுகின்றன. இவை 0.00 மி.நொடி அல்லது அதற்கும் குறைந்த கால இடைவெளி உள்ள அதிர்ச்சிகளைத் தாங்க மட்டுமே ஏற்றவையாக உள்ளன.
அதிர்ச்ச தனிப்படுத்தியாச வழக்கில் பரவலாக உள்ள பொருள் ரப்பரே. சிறு இடப்பெயர்வுகளால் அதிர்ச்சி ஏற்படும் இடங்களில் ரப்பர்த் தனிப்படுத்திகள் பயன் படுகின்றன. அதிக இடப்பெயர்வு உள்ள அதிர்ச்சி களுக்குச் சணற்பிரி, ரப்பரூட்டிய மயிர், பஞ்சு, ரப்பர், தக்கை, நுரை ஜெகிழிகள் (7080 plastics) wena பயன்படுகின் றன -
அதிர்ச்சியை உறிஞ்சல் (க501ற11௦0 of Shock). பெட்டி, அதிர்ச்சி ஏற்பமைப்பு, சாதனம் ஆகிய மூன்றும் அதிர்ச்சிச் சுமையைப் படர்ந்து கொள்ள வேண்டும். வீழ்வதாலும் நகர்த்துவதாலும் ஏற்படும் விசைகளைத் தாங்க வேண்டியுள்ளதால், பெட்டி விறைப்பாக அமைய வேண்டும். பெட்டியின் விறைப்பு கூடும்போது அதிர்ச்சி உள் நுழையும் அளவும் கூடும். அப்போது முழு சுதிர்ச்சியையும், அதிர்ச்சி ஏற்ப மைப்பும் சாதனமும் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஓரடி (0.3மீ.) வீழ்ச்சியைத் தாங்கப் பஞ்சமைப்பு ஈரடி (0.6மீ.) அளவு தேவைப்படும். இத்தகைய அமைப்புகள் இயலாதன. எனவே, அதிர்ச்சியின் ஒரு பகுதியைச் சாதனம் ஒரளவாவது ஏற்க வேண்டும். ஓரளவு அதிர்ச்