பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/838

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 அதிர்ச்சி தனிப்படுத்தல்‌‌‌‌

௪03 அதிர்ச்சி தனிப்படுத்தல்‌

யைக்‌ சாதனம்‌ ஏற்கும்‌ போது, பல்வேறு வீழ்ச்சிகளி னால்‌ ஏற்படும்‌ ஆற்றலைத்‌ தாங்குகின்ற பஞ்சமைப்பின்‌ அளவை தொடர்பான தத்துவங்களை (Principtes) ஆய்ந்து கண்டறியலாம்‌.

t J GW ்‌ ol ட.

ஒரு கருத்தியல்‌ வகைக்கான விசை-தொலைவு எிளக்சப்‌ வம்‌,

வயம்‌ 1.

வரம்பு முடுக்கம்‌ (1.14 &௦௦௦1௦81100). $என்ற வேகத்‌ இல்‌ இயங்கும்‌ பொருளினை நிறுத்து வேண்டுமெனில்‌ அதன்மேல்‌ ஒடுக்கத்தைச்‌ (Deceleration) செலுத்த வேண்டும்‌. அப்பொருளை மெதுவாக திறுத்துவதற்கு YOSES Her QuGo (Maximum) seraTs HG வரம்பு குறிப்பிடப்படுகிறது. நிறுத்தச்‌ செயலின்‌ முழுநேரத்‌ இலும்‌ ஒரே அளவாக அமையுமாறு இந்த வரம்பு முடுக்‌ கத்தைக்‌ தர முடியாது; என்றாலும்‌, கருத்தியல்‌ நிலை ufc (in ideal case) நிலையான அளவு வரம்பு முடுக்கம்‌ செயல்படுவதாக முதலில்‌ கருதுவோம்‌. இந்தக்‌ கருத்‌ இயலான நிலைமையிலிருந்து உள்ள விலக்கங்களைப்‌ பிறகு பார்ப்போம்‌. இந்தச்‌ சீரான ஒடுக்கம்‌ ரான முடுக்கம்‌ போன்றதே. எனவே, முடுக்க வாய்பாடுகள்‌ ஒடுச்சுத்துக்கும்‌ பொருந்தும்‌.

ஈழ்க்காணும்‌ சமன்பாடு (0. 5 என்ற மொத்தப்‌ பயணத்தொலைவைத்‌ தருகிறது. v2 S= @) இங்கு 4 என்பது தொடக்க, இறுதி விரைவின்‌ அளவு. நிறுத்த வேண்டிய விரைவு கட்டற்ற வீழ்ச்சியால்‌ நேரும்‌ போது 11 என்ற வீழ்ச்சியின்‌ மதிப்பைச்‌ சமன்‌ பாடு (2) தருகிறது.

yz H= (2) இங்கு. 2 என்பது புவிஈர்ப்பு முடுக்கம்‌. இவற்றீ லிருந்து சமன்பாடு (9)-ஐப்‌ பெறலாம்‌. ve = 2a8 = 2gH (9)

திறுத்தும்‌ செயல்முறையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள விரைவு, விடுதலையான வீழ்ச்சியின்‌ கடைசியில்‌ உள்ள விரைவே என்பதால்‌ சமன்பாடு (4)-ஐப்‌ பெறுகிறோம்‌. நடைமுறையில்‌

2a8 = 2gH S = Hela (4)

வரம்பு முடுக்கம்‌ ப - 8/2 என்ற வரையறுத்த G மதிப்பால்‌ தரப்படுவதால்‌ சமன்பாடு (5) இன்‌ வடிவம்‌ கிடைக்கும்‌,

5“ -௫ (5)

GW


ரர]

5 ட... படம்‌ 2. இயல்பான வில்சுருளின்‌ விசை-தொலைவு விளக்கப்படம்‌

விசை-தொலைவு விளக்கப்படம்‌ (1£0702-01512006 ப்கதாகாடு. மேற்கூறிய கருத்தியல்‌ வசையை வேறொரு முறையில்‌ ஆயலாம்‌, 1] அளவு உயரத்திலிருந்து வீழ்த்த பொருள்‌ தேக்கிய ஆற்றல்‌, E = 940, இங்கு 9 என்பது இயங்கும்‌ பொருளின்‌ எடையாகும்‌. நிறுத்தும்‌ நேரத்தில்‌ இதே அளவு ஆற்றல்‌ ,நுகரப்பட. வேண்டும்‌. எனவே ழ்க்காணும்‌ சமன்பாடு (6) கிடைக்கிறது. நிறுத்தும்‌ செயற்பாட்டில்‌ செயல்படும்‌ விசை 094. கடைசி இரண்டு சமன்பாடுகளையும்‌ ஆற்றலைப்‌ பொறுத்து E = GWS (6) சமப்படுத்தச்‌ சமன்பாடு (1) கிடைக்கிறது. படம்‌ 2 இல்‌ குறிப்பிட்டுன்ளபடி ஆற்றலை விசை-தொலைவு விளக்‌ கப்படத்தில்‌ உள்ள வளைவின்‌ £8ழ்‌ அமையும்‌ பரப்பாகக்‌ கொள்ளலாம்‌. நிலையான ஒடுக்குத்தின்‌ போது இந்த வளைவு நேர்‌ கோடாகும்‌.

விரைவைச்‌ சரிபார்க்க எந்தக்‌ கருவியைப்‌ பயன்படுத்‌ இனாலும்‌ வரம்பு ஓடுக்க அளவைக்‌ காணமுடியாது. எனவே நடைமுறையில்‌ அளவு வேறு பாட்டை ஓரளவு ஏற்க வேண்டும்‌.

எதிர்ப்பு விசையை விற்சுருள்‌ ஏற்படுத்தினால்‌ அது நிலையான விசையை ஏற்படுத்தாது. படம்‌ 2இல்‌ உள்ளது போல, எதிர்ப்பு விசை விற்சுருளின்‌ அமுக்கத்‌ தைப்‌ பொறுத்து மெதுவாக உயரும்‌, இந்த வளைவின்‌ கீழுள்ள பரப்பு முக்கோணப்‌ பரப்பாகும்‌. இந்தப்‌ பரப்‌ புக்கான ஆற்றலைச்‌ சமன்பாடு (2) தருகிறது.

E=3;GWS, (7)

வீழ்ச்சியின்‌ இயக்க ஆற்றல்‌ முன் போலவே E=WH. எனவே, சமன்பாடுகள்‌ (6), (7) ஆகியவற்றிலிருத்து கீழ்க்காணும்‌ சமன்பாட்டைப்‌ பெறலாம்‌.