பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/841

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்வி அடைத்துக்‌

குழல்‌

காக்கப்பட்டிருக்கும்‌.

உறைக்குக்‌

(tube

socket)

ஈறுகள்‌

செந்தரக்‌

கொண்டு

வரப்படு

கின்றன. அதிர்விகள்‌ கணிசமான அதிர்ச்சி, வெப்ப நிலை மாற்றம்‌ ஆகியவற்றைத்‌ தாங்க வல்லவை,

இவற்றின்‌

ஆயுள்‌

வெற்றிடக்குழலின்‌

ஈடானதாகும்‌,

ஆயுளுச்கு

ஒட்டும்‌ சுருளுக்குக்‌ காலமுறைப்படி ஆற்றல்‌

ஊட்டத்‌

திறன்‌ அதிர்வியில்‌ ஒரு தனிச்சுருள்‌ தொடுகை

இருக்கும்‌

(படம்‌ 2). அதிர்வி ஓய்வில்‌ உள்ள போது அதன்‌ இரு முதன்மைத்‌ தொடுகைகளும்‌ திறந்திருக்கும்‌, சுருள்‌

தொடுகை

மூடியிருக்கும்‌,

நேர்மின்னோட்ட

கையை (input) இணைத்ததும்‌

உள்தரு

சுருள்‌ ஆற்றலடைந்து

அதிர்சட்டத்தை ஒரு பக்கமாக இழுக்கும்‌. அப்போது சுருள்‌ தொடுகை அறுந்து சுருளை ஆற்றலிழக்கச்‌ செய்யும்‌, பிறகு அதிர்சட்டம்‌ எதிர்ப்புறம்‌ சென்று சுருள்‌ தொடுகையை மூடும்‌. இந்த நிகழ்வின்‌ வட்டிப்பு

அல்லது சுழற்சி (cycle) தொடர்ந்து திரும்பத்‌ திரும்ப

நிகழும்‌. அதிர்சட்ட அதிர்வு பெருகிச்‌ சமநிலை அடைந்‌ ததும்‌ அது துடிப்புடன்‌ அதிரும்‌. இதன்‌ அரை வட்டி.ப்பு நேரம்‌ வரை முதன்மைத்‌ தொடுகைகள்‌ மூடிக்கொண்டி ருக்கும்‌.

மினமாற்‌ றி

ie

அதிர்விகள்‌

நூறு

120

கிடைக்கின்றன.

வாட்டுகளாகும்‌;

Hz;

வேறு

பிற

இவற்றின்‌

வெளியீட்டு

திறன்‌

(nominal)

வரையளவு

பல

அலைவெண்

அலை

விடா

ன்‌.

குறிப்பு அலை அதிர்வி (signal chopper). இதில்‌ ஓட்டும்‌ சுருள்‌ 60 Hz முதல்‌ 400 Hz வரையிலுள்ள

கட்டமைப்பில்‌

பெருக்கை

ஒரு

சுருளின்‌

(magnetic

நிலைக்காந்தம்‌

கிளர்வு

flux)

வைக்கப்‌

நிலைக்காந்தப்‌

மாறிமாறி

செறியவும்‌

குறையவும்‌ செய்யும்‌. எனவே, அதிர்சட்டம்‌ தரப்‌ பட்ட மின்னழுத்த அலைவு ஒன்றுக்குத்‌ தானும்‌ ஓர்‌ அலைவை நிகழ்த்தும்‌. அதிர்சட்ட ஒத்தலைவு (resonant)

அலைவெண்ணைக்‌

ணுக்கு மிக நெருக்கமாக திறனைக்‌ குறைக்கலாம்‌. சமமாக

நாமின்‌ ஒனாட்ட Loree os

நேர்மின்னோட்ட ஊற்றிலிருந்து முதன்மைத்‌ தொடு கைகள்‌ மின்மாற்றிக்குள்‌ எதிர்‌எதிர்த்‌ திசையில்‌ மாறி மாறி மின்னோட்டத்தை ஒவ்வொரு முதன்மைச்‌ சுருணையின்‌ அரைப்பகுதிக்குள்ளும்‌ செலுத்துகிறது. எனவே, மின்மாற்றியின்‌ துணை அல்லது இரண்டாம்‌ சுருணையில்‌ மின்னழுத்தம்‌ உண்டாகும்‌. மின்மாற்றியின்‌ முதன்மைச்‌ சுருணைக்குக்‌ குறுக்கே இணைக்கப்பட்ட தடையும்‌ கொண்மமும்‌ தொடுகையில்‌ ஏற்படும்‌ தப்‌

பொறிப்‌ பரப்பை அடக்கும்‌. திரிதடையங்கள்‌ (transis௦15) நடைமுறையில்‌ பயன்படுவதற்கு முன்பு இரண்டு உள்ள

உள்ள

அலைவெண்‌

அலைவெண்ணை

அலைவெண்‌

வைத்தால்‌ சிறு

மாற்றத்திலும்கூட இடையில்‌

பேரளவு தறுவாய்ப்‌ பெயர்ச்சி (phase shift) ஏற்படும்‌, 60 Hz அலை அதிர்வியில்‌ அதிர்சட்ட அலை வெண்‌

மாறுமினனோட்டமாக

மட்டுமே

ஓத்தலைவு

கிளர்வு

கிளர்வு

உள்ளபடி அமைத்து QOS கிளர்வு அலைவெண்ணுக்குச்‌

அதிர்சட்ட அலைவுக்கும்‌ சுருள்‌ கிளர்வுக்கும்‌

மாற்றும்‌ அதிர்விச்‌ சுற்றுவழி

தொடுகைகள்‌

சுருள்‌

வெண்களும்‌ பயன்படுவதுண்டு: அஇர்வியின்‌ அலை வெண்‌ அதிர்சட்டம்‌, இடைவெளி, கொடுகை வழங்கல்‌ மின்னழுந்தம்‌ போன்ற கூறுபாடுகளைச்‌ சார்ந்தது. திறன்‌ அதிர்விகளைத்‌ தற்காலத்‌ திண்ம நிலை (solid state) அதிர்விகள்‌ வெற்றிகொண்டு

சிறு

முதன்மைத்‌

radio) மின்‌ ஓட்டும்‌

6 ஓல்ட்டு முதல்‌ பல நூறு ஓல்ட்டு வரையுள்ள நேர்‌ மின்னோட்ட வழங்கல்‌ மின்னழுத்தங்களுக்கு மின்இறன்‌

பட்டுள்ளது.

R ண்ட

நேர்மின்னோட்டத்தை

இதில்‌

மாறுதிசை இது ஒரு மின்‌-இயக்க (electro-dynamic) அலை அதிர்வியாகும்‌, இது தாழ்மட்‌ட நேர்‌ மின்னோட்டக்‌ குறிப்பலைகளைக்‌ குறிப்பேற்ற உதவுகிறது. இதில்‌ உள்ள சுருளின்‌

சுருள தொழுகை Ee Hes

படம்‌ 2.

(automobile

பயன்பட்டது.

நிலைத்‌ தொடுகையிலும்‌ அதிர்‌ சட்டத்திலும்‌ இணைக்‌ கப்பட்டது. அதிர்வியின்‌ மற்ற இணைப்புகள்‌ படம்‌ 2இல்‌ உள்ளபடியே அமைந்திருந்தன. இது மிகவும்‌ மலி வானது என்பதே இதன்‌ மேம்பாடு,

துருவக்‌

அதிாவியகம்‌

வானொலிக்கு

திறன்‌ வழங்கப்‌

ஊர்‌தி அலைவெண்ணில்‌ உள்ள ஒரு மின்னழுத்தத்தால்‌ கிளர்த்தப்படுகிறது.

மாறுமின்‌ளாட்ட எவளியீம்‌

acl

தானியங்கி

805

அதிர்வி

80 Hz ஆகும்‌. தொடுகைகள்‌ நல்ல நிலைக்க அவை சில மில்லி ஆம்பியர்‌ டத்தை மட்டுமே துண்டித்தல்‌ வேண்டும்‌

ஆயுளுடன்‌ மின்னோட்‌

இது குறைந்த இரைச்சலும்‌ (noise) பெயர்ச்சியும்‌ திண்மநிலை இது ட்டில்‌ இம்மேம்பா (Drift) உடையது. அதிர்வியையும்‌ (Solid state vibrator) மிஞ்சுவதால்‌ இது மிகவும்‌ பொருத்த முக்கிய பயன்பாடுகளுக்கு ஓல்ட்டு மின்னழுத்தங்‌ 10-? ‌ அதிர்விகள் அலை மானது. இவை (Amplify). ன த்துகின்ற மிகைப்படு களைக்கூட உயர்‌ மிகைப்பு(Gகற)நேர்மின்னோட்ட மிகைப்பிகளாக, சுழிப்‌ பெயர்ச்சியுடன்‌ (Zero 810/1) திறம்படச்‌ செயல்படு