பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/843

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்வு 80‌7

ஒரு குறிப்பிட்ட வகை அதிர்வு மேலோங்குவதற்கும்‌ மற்றவை தணிலதற்கும்‌ காரணம்‌ ஆூறது. இழு விசைக்கு உட்படுத்தப்பட்ட கம்பி ஒன்றின்‌ அதிர்வுகள்‌ பெரும்பாலும்‌ சூறுக்கஇர்வுகளாகவும்‌, வளிமத்‌ தம்பத்‌ தின்‌ அதிர்வுசள்‌ நெட்டஇர்வுகளாகவும்‌ அமைகின்றன.

ஒரு இண்மப்‌ பொருளை நீட்டு, பரும, சறுக்குப்‌ பெயர்ச்சித்‌ தகைவுகட்கு உட்படுத்த முடியும்‌. எனவே, அதன்‌ வழியே குறுக்கதிர்வு, நெட்டஇர்வு, முறுக்கதிர்வு களைப்‌ பரப்ப முடியும்‌. ஆனால்‌ வளிமங்களைப்‌ பருமத்‌ தகைவுக்கு மட்டுமே உட்படுத்த முடியுமாதலின்‌ வளி மங்கள்‌ நெட்டஇர்வுகள்‌ மட்டுமே உறும்‌. தட்டு” (815). இழுத்துக்‌ கட்டப்பட்ட #cvey (Stretched ரா₹மகா௨) இவற்றின்‌ அதிர்வுகள்‌ இணைந்து, வெவ்‌ வேறு வகையான அதிர்வுகள்‌ கூடியோ குறைந்தோ இருக்கும்‌.

திண்பொருள்களில்‌ குறுக்கதிரவுகள்‌

எனிய Slee soneaar (Simple harmonic waves) குறுக்கதிர்வுகளாக ஒரு தஇஸ்பொருளின்‌ வழி3ய Ged qui Cong அவ்வூடகத்தின்‌. துகள்கள்‌ அலை பரவும்‌. தீசைச்குச்‌ செங்குக்தகாக முன்னும்‌ பின்னுமாக இயங்கும்‌. எத்த நேரத்திலும்‌ அதிரும்‌ துகள்களின்‌ நிலலயை ஒரு வரைகோடாக வரைந்தால்‌. அது ஒரு சைன்‌ வளைவு ($பாச Curve) ஆரும்‌. அந்த. இண்டுபா ரூனில்‌ இந்து அலைகளின்‌ இசை வேகத்தை 2.0, யிட” என்பவரின்‌ வடத்நுக்கான கணக்கு முறை

1

யினைப்‌ (006 6001௦) பயன்படுத்தி 6 4 } “nn


எல்ப பெறலாம்‌, இல 27” என்பரு வடத்தின்‌ இழு afore (Tension): மட்‌ என்பது ஓாலகுநீள... வடத்தின்‌ நிறையபகும்‌ (Linear density of the rope). ஓர்‌ இழு Gosh eeenie. atrPefenes (Stretched string), soar மையத்தில்‌ மீட்டினால்‌ அது “நிலைத்த அதிர்வுகளை” உண்டாக்கும்‌, மேலும்‌ அதிசு வீச்சுடன்‌ 'அடிச்சுரத்தில்‌' iFundamental ௨௦௭6) அதர்வுறும்‌.

கட்டலைகளின்‌ இசை வேகத்திற்கான வாய்ப்பாடு

C= Lf... Dee EB என்பது gen 2d B sr Oia ~

ருணகத்தையும்‌, PP’ stig அதன்‌ அடர்த்தியையும்‌

ரூறிக்கும்‌. ஊடகம்‌ தஇண்பொருளாக இருக்குமே


யானால்‌ 4 ] : என்று வாய்பாட்டினை மாற்ற

பவண்டும்‌. இதில்‌ q என்பது மீட்சியியல்‌ இண்பொரு ofan ‘aris (009% 500,56 (Young’s modulus) @Psqu.

வளிமங்களில்‌ நெட்டதிர்வுகள்‌

வளிமங்களுக்கு 6 ரன்‌ என்று வாய்பாடு பயன்‌

அதிர்வு 80₹

படுகிறது. இதுல்‌ K’ என்பது வளிமத்தின்‌ பரும மீட்‌ சக்‌ குணகம"” (09ம1% modulus) ஆகும்‌. வளிமங்களின்‌ வழியே நெட்டலைகள்‌ செல்வதால்‌ ஏற்படும்‌ 'அழுத்த- பரும மாற்றங்களை' (Pressure-volume changes) ‘or pr Gans arpa’ (isothermal change) களாகக்‌ கொண்டு நியூட்டன்‌ ஈழ்க்கண்ட வாய்ப்பாட்‌ இதில்‌

: Pp

டினைத்‌ தருலித்தார்‌. அதாவது 0 - வ

‘P’ என்பது வளிமத்தின்‌ அழுத்தமாகும்‌.

£- 9.78012600 % 9.8 நிமீ3 எனவும்‌, 9 - 1,292 இ.கஏிராம்‌/மீ5 எனவும்‌ எடுத்துக்‌ கொண்டு படித்தர அழுத்‌ த வெப்பநிலையில்‌ (14,7.) காற்றில்‌ ஒலியின்‌ இசைவேகம்‌ C = 297.9 மீ[நொடி எனக்‌ கணச்கசிட்‌ டார்‌. ஆனால்‌ படித்தர அழுத்த வெப்ப நிலைகளில்‌ காற்றில்‌ ஒலியின்‌ திசைவேகம்‌ 0 - 3380 மீ[நொடி என ஆப்வின்‌ மூலம்‌ பெறப்பட்டது. அலைகள்‌ வளிமங்‌ சுளின்‌ வழியே செல்லும்போது ஏற்படும்‌ மாற்றங்கள்‌ மிகவும்‌ விரைவாக நிகழ்வதால்‌ அழத்தஃபரும மாற்றங்‌ களை, லாப்லாஸ்‌ (181806) என்பவர்‌ “வெப்ப மாற்றீ tp Sapbey’ (Adiabatic changes) sorts OS wa கொண்டார்‌, எனவே இசைவேகத்திற்கான வாய்‌ பரட்டை அவர்‌ கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்தார்‌.

+. pre. படு sma AAI C = “= என்ற வாய்பபட்டு னைத்‌ BS

தார்‌, இதில்‌ ர என்பது வேப்ப எண்களின்‌ தகவு” {Rauo of specific heat capacities) grag. sy dag அழுத்த வெப்பநிலையில்‌ இதன்‌ எதிப்பு 1.4. இரும்‌, இதன்‌ அடிப்படையில்‌ 6 இன்‌ மிட்‌ 82. //மீநொடி எனக்‌ கணக்டைப்பட்டது.


ஓர்‌ ‘உருளை வடிவக்‌ காற்றுத்‌ தம்பத்தின்‌’ (Cylindrical gas column) அதிர்வலை எதிரெதிர்த்‌ திசையில்‌