பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/844

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 அதிர்வு‌‌‌‌

808 அதிர்வு

செல்லும்‌ இரு சம வேகமுள்ள “முன்னேறு நெட்டலை sofica” (Progressive longitudinal 820) மேற்பொருத்த லாகக்‌ கொள்ளலாம்‌.

படம்‌-1 இல்‌ காட்டியுள்ளபடி, ஒரு பக்கம்‌ மூடிய ஓர்‌ உருளை வடிவக்‌ குழாயினை எடுத்துச்‌ மகாண்டு அதன்‌ இறந்த மேல்‌ முனை அருகில்‌ ஓர்‌ அதிர்வூட்டப்பட்ட இசைக்கனவயைப்‌ பிடிக்தால்‌ முன்செல்‌ அலைகள்‌ Fp தோக்கிச்‌ சென்று அதன்‌ மூடிய முனையில்‌ எதிரொ வலித்து மீண்டும்‌ மேல்நோக்கி வரும்பொழுது, கீழ்நோக்கி வரும்‌ அலைகளைச்‌ சந்திக்கும்‌. இதனால்‌ “நிலை நெட்டதிர்வு' (5௨1௧07 longitudinal wave)) o.0i# டாகிறது.


படம்‌ 2 அதிர்வு அளக்கும்‌ கவிகள்‌

ஒத்திசைவுத்‌ தம்பப்‌ பரிசோதனைகளையும்‌ பாய்பொரு ளின்‌ அதிர்வை அளவிடுதலும்‌ (Resonance columo experiments):

படம்‌ -2 இல்‌ சாட்டியிருப்பதுபோல்‌, ஒரு ரான விட்டமுள்ள நீண்ட கண்ணாடிக்‌ குழாய்‌ ஒரு நீர்க்‌ Sains lan® (Water reservoir) Soir asm geuvid குழாயால்‌ இணைக்கப்பட்டுள்ளது. இந்தத்‌ தேக்கத்தை மேலை தூக்குவது அல்லது கீழே இறக்குவதனால்‌ அதிகம்‌ காற்றுத்‌ தம்பத்துன்‌ நீளத்தை (குழாயின்‌ வாய்க்கும்‌. குழாயில்‌ உள்ள நீர்ப்‌ பரப்பிற்கும்‌ இடைப்‌ பட்ட தொலைவை) மாற்றலாம்‌. இந்த நீளம்‌ ஒரு குறிப்பிட்ட அளவினதாயிருக்கும்போது, காற்றுத்‌ தம்பத்துக்கும்‌, அதனை அதிர வைக்கும்‌ இசைக்கவைக்‌ கும்‌ இடையில்‌ ஒத்‌ இசைவு (Resonance) 20vi இறது. முதல்‌ அதிர்வு வகையில்‌ (81751 0௦08) இந்தக்‌ காற்றுத்‌ தம்பத்தின்‌ நீளம்‌ படத்தில்‌ காட்டியிருப்பது போல்‌ வசீ அளவினதாயிருக்கும்‌. இதில்‌ 3 என்பது

காற்றில்‌ ஒலி அலையின்‌ நீளம்‌. இதிலிருந்து வைக்‌ கணக்கிடலாம்‌. ட என்பது இசைக்கவையின்‌ அதிர்‌ வெண்ணாளால்‌, 010 என்ற சமன்பாடு மூலம்‌ காற்‌ றில்‌ ஒலி பரவும்‌ இசை வேகத்தைக்‌ கணக்கிடலாம்‌. தேக்கியின்‌ இடத்தை மாற்றி மற்றுமுள்ள அதிரும்‌ வசைகளில்‌ (0 modes of vibration) sma நீளத்தை அளந்து, ஒலி அலை காற்றிலும்‌ மற்றுமுள்ள வளிமங்களிலும்‌ எவ்வாறு பரவுகிறது என்பதைக்‌ காண லால்‌,


படம்‌ 8. ஹெம்ஹோல்ட்ஸின்‌ gs Sensi ae

படம்‌-3 இல்‌ காட்டியுள்ளது Buta, PRI He +4 கொள்ளளவும்‌, குறுகலாகவும்‌ குட்டையாகவும்‌ உள்ள, சுமுத்தும்‌ உள்ள உருண்டை வடிவமான கண்ணாடிக்‌ குடுவை உள்ளது. ரகுடுவையின்‌ அடியில்‌ ஒரு ருழாய்‌ அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்‌ குழாயில்‌ இறந்து மூட வசதியுடன்‌ கூடிய ஒரு ரப்பர்‌ குழாய்‌ இணைகசுப்‌ பட்டுள்ளது. இக்குடுவைக்குள்‌ நீர்‌ ஊற்றப்பட்டு வேண்டிய அளவுக்குச்‌ சரிசெய்யப்படுகிறது. இதற்காக ரப்பர்க்குழாய்‌ பயன்‌ படுக்தப்படுகிறது. இந்தஅமைப்பை, ஓர்‌ அதிர்வியின்‌ அதிர்வெண்ணை அளக்களும்‌, அஇர்‌ வால்‌ உண்டாகும்‌ ஓலியின்‌ தன்மையை ஆராய்ந்தறிய வும்‌ பயன்படுத்தலாம்‌.



குண்ட்சின்‌ குழாயும்‌ துகள்‌ படங்களும்‌ (Kundt's tube)

இந்த அமைப்பினால்‌ திண்பொருள்களின்‌ அதிர்வையும்‌, பாய் பொருள்களின்‌ அதிர்வையும்‌ ஒப்பிடலாம்‌. படம்‌-4 இல்‌ காட்டியுள்ளது போல இந்த அமைப்பில்‌