பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/846

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 அதிர்வு‌‌‌‌

810 அதிர்வு

கம்பியின்‌ “ஓரலகு far Bamy’ (Linear density) ‘m’ ஆகவும்‌, கம்பியிலுள்ள இழுவிசை “1” ஆகவும்‌ கொண்‌


டால்‌, ஒலியின்‌ அதிர்வெண்‌ 'ஈ' பின்‌ எண்ட வாய்‌ I T பாட்டால்‌ பெறப்படுகிறது. அதாவது ௨-2 1

இதில்‌ கம்பியின்‌ அதிரும்‌ நீளத்தைத்‌ (Resonating length) givCuuTs அளந்து அந்த ஒலியின்‌ அதிர்‌ வெண்ணைச்‌ சரியாகக்‌ கண்டு கொள்ளலாம்‌.

மெல்டியின்‌ கம்பி (1421465 51710ஐ)

இத்த அமைப்பில்‌ படம்‌-6 இல்‌ காட்டியுள்ளபடி இசைக்கவையின்‌ ஒரு பக்கக்‌ கொம்பில்‌ (பாத) ஒரு

தப்படுகறது. இதில்‌ “7* என்பது சுயிற்றுக்குக்‌ கொடுத்த இழுவிசை. இந்த “7” என்பது Mg 4@#F சமம்‌. BHA 154” என்பது கயிற்று நுனியில்‌ பயன்படுத்தப்பட்ட எடையாகும்‌. இதில்‌ தராசுத்‌ தட்டில்‌ இடப்பட்ட எடை. யோடு தட்டின்‌ எடையும்‌ சேரும்‌. அது தனியாகக்‌ சண்டுபிடிக்கப்பட்டுச்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுகிறது. ர" என்பது முன்னமே சொன்னது போல்‌ இழையின்‌ லூலகு நீளதிறை, 4 அல்லது 8 மீட்டர்‌ இழையினை எடுத்து அதன்‌ நிறையைக்‌ கண்டுபிடித்து “ஈட்‌ அறியப்‌ படுகிறது.எடை 14-ஐத்‌ தகுந்த முறையில்‌ மாற்றிப்‌ பல ஆய்வுகள்‌ செய்து, இசைக்கவையின்‌ அதிர்வெண்(டஐத்‌

துவ்ளியமாகக்‌ கணக்கிடலாம்‌.


படம்‌ 6

நீண்ட, இலேசான பருத்தி கட்டப்பட்டுள்ளது.

இழையில்‌ ஓரு முனை மறுமுனை ஒர்‌ இலேசான அலு மினி௰யக்‌ கப்பி வழியே செலுத்தப்பட்டு ஓரு சிறிய தராசுத்‌ தட்டுடன்‌ இணைக்கப்பட்டுள்ளது. இந்தத்‌ தராசுத்‌ தட்டில்‌ தகுந்த அளவு எடையை வைத்து இந்த இழைக்கு வெவ்வேறு இழுவிசைகள்‌ கொடுக்கப்படும்‌. சுப்பி நகர்ந்தக்கூடிய ஒரு தனி மரச்சட்டத்தில்‌ பொருத்‌ தப்பட்டுள்ளதால்‌, அச்சட்டத்தை நகர்த்தி இழையின்‌ நீளத்தை மாற்றலாம்‌. இந்த அமைப்பில்‌ பயன்படுத்தப்‌ படும்‌ இசைக்கவை மின்சாரத்தினால்‌ அதிர வைக்கப்‌ படுகிறது. இசைக்கவை அதிரும்போது நிலைத்த வளை யங்கள்‌ (1,௦௦8) உண்டாகின்றன.

இந்த அமைப்பைக்‌ “குறுக்கதிர்வு வசைகள்‌ (Transverse —s modes}. இநட்டதிர்வு weaash’ fLongitudinal modes) erav இரு வகைகளில்‌ அதிர்வுறச்‌ செய்யலாம்‌, படம்‌-6 டல்‌ காட்டப்பட்டிருப்பது ' குறுச்‌ கதிரீவு வகை' ஆகும்‌. இதல்‌ இசைக்‌ கையத்‌ தகுந்த முறையில்‌ அமைத்து, இசைக்‌ கவையின்‌ பக்கக்‌ கொம்பு, கயிற்றின்‌ நீளத்திற்குச்‌ செங்குத்தாக அதிரும்படி செய்‌ யப்படுகிறது. கயிற்றின்‌ நீளத்தைச்‌ சரிசெய்து ஒரு குறிப்பிட்ட அளவான, இரட்டை அடுக்கு (40 நமா) வளையங்கள்‌ உண்டாகும்படி செய்யப்படு Ang சுயிற்றின்‌ நீளத்திலிருந்து, ஒரு வளையத்தின்‌ நீளம்‌ (0) கணச்டடப்படுகிறது. இப்போது இசைச்‌ கவையின்‌ அதிர்வெண்‌ அதிரும்‌ கயிற்றின்‌ அதிர்‌ வெண்ணுக்குச்‌ சமமாக இருக்கும்‌. ஒரு வளையத்தின்‌ நீளத்தை அறிவிலிருந்து, அந்த இலைக்‌ கனவயின்‌ அதிர்‌ வெண்ணைக்‌ கணக்கிட மூடுகிறது. இதற்காக,


i j T

றா உ ஒல உரிம என்ற சமன்பாடு பயன்படுத்‌


லிசாஜஸ்‌ படங்கள்‌ (1.1558]006 figures)

ஒன்றுக்கொன்று செங்குத்தான அதிர்வுகளைச்‌ கொடுக்கக்கூடியனவும்‌, அவற்றின்‌. அதிர்வெண்களுச்‌ கிடையே குறிப்பிட்ட தகவுடன்‌ கூடியனவும்‌ ஆய அதிர்‌ விகள்‌ இரண்டைப்‌ பொருத்தமான முறையில்‌ அமைப்ப கினால்‌ கிடைக்கும்‌ படங்களுக்கு(படம்‌-7) லிசா ஐஸ்‌" படங்கள்‌ என்று பெயர்‌, அதிர்விகளின்‌ அதிர்வு தேரவிகதத்னதை மாற்றிப்‌ பல்வேறு வகைப்பட்ட படங்களைப்‌ பற முடியும்‌. இதனைப்‌ பயன்படுக்கி அதிர்விகளின்‌ அதிர்வெண்களை அளவிடலாம்‌.

அதிர்வெண்‌ மானிகள்‌ (1720ம்‌ 6009 meters)

தண்டு (Rod) களின்‌ அதிர்வுகள்‌, அதிர்வெண்களை ௮ளக்கக்கூடிய மானிசகள்‌ செய்யப்‌ பயன்படுத்தப்படுகின்‌ றன, வரிசைமுறையாகப்‌ பற்றிப்‌ பொருத்தப்பட்டுள்‌ள உருக்குத்‌ தண்டுகள்‌ அதிர்வெண்மானியில்‌ பயன்படுத்‌ தப்படுகின்றன ஹார்ட்மேன்‌ என்பவரும்‌ கெம்ப்‌ஃ என்‌பவரும்‌ ஓன்று முதல்‌ /500வரை அதிர்வெண்களை அளப்பதற்கான மானிகளை இந்தத்‌ தத்துவ அப்‌ படையில்‌ செய்துள்ளார்கள்‌.

ஃபோனிக்‌ மோட்டார்கள்‌ (Phonic motors}

மின்சாரத்தினால்‌ அதிர்வூட்டப்பட்ட இசைக்கவைகளைப்‌ பயன்படுத்தி ரேலேயும்‌, லாகூரும்‌ சேர்த்து ஃபோனிக்‌ மோட்டார்களைக்‌ கண்டுபிடித்தனர். அதிர்வுகளை மாறாத வேகத்தில்‌ சுழலும்‌ இயக்கங்‌களாக மாற்ற இந்த மோட்டார்கள்‌ பயன்படுகின்றன. இரும்புப்‌ பற்சக்கரங்களைக்‌ கொண்ட இந்த ஃபோனிக்‌ மோட்டார்கள்‌ ‘ஒளியியல்‌ பதிவீட்டு அமைப்புகளில்‌ (Optically recording systems). ‘காலப்‌ பதிவாக’