அதிர்வு 811
அலைவு நேரலஸிகிதம் 1:2.
IY
(Time-markers) sor7a நன்முறையில் செயல்படு இன்றன. ஜே.எம். ஃபோர்டும், ஏ.பி.வுட்டும் சேர்ந்து செய்த ஃபோனிக் மோட்டர், (குரோனோமீட்டரை" இயக்கப் பயன்படுகிறது.
கிளாட்னியின் படங்கள் (1௨019 1206)
தகடுகளிலும், சவ்வுகளிலும் ஏற்படும் அஇர்வுகளின் தன்மையை ஆராயக் இளாட்னியின் படங்கள் பயன்படு இன்றன. தகட்டை அதிர்வடையச் செய்து தகுந்த முறைகளில் படம்-5 இல் காட்டியுள்ளபடி பலவசை யான கிளாட்னி படங்களைப் பெறலாம். இப்படங் களிலிருத்து தகடுகளின் அதிர்வெண்களையும், பல வகையான மணிகளில் இருந்து உண்டாகும் ஓலிகளை யும் ஆராயலாம்,
ஆர்.ந.
நூலோதி
1. J.P. Den Hartog, ‘Mechanical Vibrations’.
McGraw-Hill International Book company, 4th Fd. 1956.
அதிர்வு உணரி
எந்திரங்களில் ௮இர்வைக் கண்டறியப் பயன்படுத்தும் குருவிகள் உணரிகள் (110 06) எனப்படுகின்றன. எந்திர அதிர்வுகளை மின்னழுத்தமாக (1/௦1182௦) மாற்றும் மின் னியக்க (1:160170-71601001021) ஆற்றல் வடிவமாற்றியே (Transducer) அதிர்வு உணரி (1710721100 ஐ10% ம) ஆகும். உணர்வுறுப்பின் (560102 818) வெளியீட்டுப் பண்பு
அன்கவு தரிக்கும் 224
seoorts (Output characteristics) பொறுத்து இந்த உணரிகள் 'முடுக்க அளவி”, ‘Bora aol’ ‘Aro பெயர்ச்சி உணரி' எனக் குறிக்கப்படுகின்றன.
முடுக்க அளவி. இக்கருவியில் ஒரு பொருண்மை (18258) அதைச் சுற்றியுள்ள பெட்டியில் ஒரு சுருள் வில்லில் தாங்குமாறு அலைவு நிலையில் வைக்கப் பட்டுள்ளது. அப்பொருண்மை மேல்€£ழாக மட்டும் இயங்கும். மூடுக்க அளவியின் (௫௦௦611870172167) இயங்கும் அலைவேண் ' இடைவெளி (0றமா£11 த fre- © quency range) ஒத்தலையும் அலைவெண்ணுக்குக் (80080 பாப) குறைவானதாகும். அவ்வலை வெண் இடை வெளியில் அப்பொருண்மை அதைச்சுற்றி யுள்ள பெட்டியைப் போன்றே ஒரே முடுக்கத்திற் குள்ளாகிறது. அப்பொருண்மை சுருள்வில் தாங்கியின் மேல் விசையைச் (10706) செலுத்துகின்றது. அவ்விசை அளக்கப்படும் முடுக்கத்இுற்கு நோர்தகவில் (191720113 010ற01010081) உள்ளதாகும், இதுவே அழுந்த மின் படிகத்தில் ([2/620-71 01:1௦ றோ ௧1) ஏற்படுத்தப்படும் தகைவுகளால் மின்னமுத்தமாக மாற்றப்படுகின்றது.
விரைவு உணரி. இது இதனுள் அமைந்த இரண்டு உறுப்புகளின் சார்பு விரைவிற்கு நேர்தகவில் மின்னழுத்த வெளியீடு (Output) உடைய தன மின்னாக்க (Self generating) ஆற்றல் வடிவமாற்றியாகும். சுருளும் அதனுள் அமைந்த காந்தப்புல வாயிலுமே இவ்விரு உறுப்புகள் ஆகும். சில வகைகளில் ஒரு வில்சுருளில் தொங்க விடப்பட்ட சுருள் ஒரு சீர்காந்தப் புலத்தைச் சார்ந்து இயங்குகின்றது. முடுக்கு அளவியை ஒப்பிடும் போது, இந்த அமைப்பில் பொருண்மைக்குப் பதில் சுருளைச் சார்ந்து இயங்கும் ஒரு காந்தம் உள்ளது. மற்ற வகைகளிலோ