பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/869

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிவளைவு கலம்‌ ஒட்டும்‌ அமைப்பு 83‌3

இவ்வணுகு கோடுகள்‌ ஒன்றையொன்று செங்குத்தாக வெட்டிக்‌ கொண்டால்‌ இவற்றிற்கான வளைவு Qscas sGeermey (Rectangular hyperbola) stem படும்‌. இதனைச்‌ சமபக்க அதிவளைவு (Equilateral hyperbola) cern mgeat. gGacrprd இதனு orw @oseée (Transverse axis) AA' = 2a, Gener 955 (Conjugate axis) BB’ = 2b = (c? — a®)' ஆகிய இரண்டும்‌ சமமாகும்‌. ws g(F.F’) gir Gow A.A’ என்ற புள்ளிசளும்‌ ஐ. இன்‌ மேல்‌ ந, 8' என்ற புள்ளிகளும்‌ முறையே OA = OA’, OB = OB’ «ererm வாறு அமைந்திருக்கும்‌. சமபக்க அதிவளைவின்‌ மைய

அகற்‌? (௦001710100) 6௬௦/& எ. 2ஆகும்‌. 9 -வைமைய

மாசவும்‌, கோடு 8, ).க்கு இணையாக 8௨ தொலை வுள்ள கோடுகள்‌ இரண்டு பக்கங்களாகவும்‌, கோடு £ஐக்கு இணையாக 2) தொலைவுள்ள கோடுகள்‌ இரண்டு பக்கங்களாகவும்‌ கொண்ட செவ்வகத்தின்‌ மூலைவிட்‌ டங்கள்‌ அதிவளைவின்‌ அணுகுகோடுகள்‌ எனப்படும்‌. அதிவளைவும்‌, நீள்வட் டமும்‌ பொதுவான குவியங்‌ களப்‌ பெற்றிருந்தால்‌ பொதுக்குவியமுடையன (மாட [௦02]) எனப்படும்‌. தளத்தில்‌ உள்ள ஒவ்வொரு புள்ளி யின்‌ வழியாகவும்‌ பொதுக்குவியமுடைய ஒரு நீள்வட்‌ டமும்‌ (116) ஓர்‌ அதிவளைவும்‌ (Hypebroal) தான்‌ வரைய முடியும்‌. அவையிரண்டும்‌ 90° இல்‌ நான்கு போதுப்புள்ளிகளில்‌ வெட்டிக்‌ கொள்ளும்‌, ஓர்‌ அதிவளைலின்‌ அணுகுகோடுகளுடன்‌ அதனுடைய மாறும்‌ தொடுகோடுசேர்ந்து உருவாக்கும்‌ முக்கோணத்‌ இன்‌ பரப்பு ௨0-க்குச்‌ சமம்‌. மறுதலையாக அதிவளை வின்‌ இணை அச்சுக்கு ஒரே பக்கத்தில்‌ அமைந்துள்ள ஒருகோடு அணுகுகோட்டை வெட்டுவதால்‌ ஏற்படும்‌ முக்கோணத்தின்‌ பரப்பு 6 ஆனால்‌ அந்தக்கோடு இவ்‌ வளைவிற்குத்‌ தொடுகோடாகும்‌. கோடுகள்‌ 8 , 8” ஏற்படுத்தும்‌ கோணத்தை உஇன்‌ வழியாகச்‌ செல்லும்‌ தொடுகோடு செங்கோடு (14௦081) ஆகியவை இரண்‌ டாகப்‌ பிரிக்கும்‌, காண்க: பகுமுறை வடிவகணிதம்‌, அதிவளையகம்‌, கூம்பு வெட்டுமூகம்‌.

நூலோதி 1. McGraw-Hill Encyclopaedia of Science & Technelogy Vol-6. 1979.

2. Encyclopaedia Americana. Vol-14, 1980,

Page 676.

அதிவளைவுக்‌ கலம்‌ ஓட்டும்‌ அமைப்பு காற்று வெளியிலோ, விண்வெளியிலோ, நீரிலோ திலத்தலோ ஓர்‌ இடத்திலிருந்து மற்றோர்‌ இடத்திற்கு இயங்கும்‌ ஒர்‌ 2adH (Craft) dows செவத்தும்‌ முறையே '*கலம்‌ ஓட்டும்‌ அமைப்பு”? இ.ச. 1-53

அதிவளைவு கலம்‌ ஒட்டும்‌ அமைப்பு 833

(லுஹர்‌ வற) எனப்படும்‌. இந்த கலஞ்செலுத்‌ துமைப்பில்‌ ஊளர்இயின்‌ இருப்பு (2௦/௦0), செலுத்தப்‌ படும்‌ இசை (Direction), Gsrvewwa; (Distance) ஆூயன அடங்கும்‌. *'அதிவளைவுக்‌ கலஞ்செலுத்‌ துமைப்பு”' என்பது இத்தகைய கலம்‌ ஒட்டும்‌ அமைப்பு களில்‌ ஒன்றாகும்‌.

இவ்வமைப்பில்‌ இரண்டு **குறிப்பு அலைபரப்பு நிலை wae’? (Signal transmitting stations) aBtléa முறையில்‌ ஒரே நேரத்தில்‌ ஒத்இயக்கப்படும்‌ மின்‌ குறிப்‌ பலைகளை அல்லது சைகைகளைச்‌ (54௩0101156 ரகம1௦ ஏ/ஜவி) செலுத்துகின்றன. அந்தக்‌ குறிப்பு அலைகள்‌ குறிப்பிட்ட ஓர்‌ ஊர்தியினை ஒரே நேரத்திலோ, அன்றிச்‌ சற்றுக்‌ கால இடைவெளி விட்டு ஒன்றன்பின்‌ ஒன்றாகவோ வந்தடையலாம்‌. ஒரே நேரத்தில்‌ அல்லது மாறாத நேர வேறுபாட்டில்‌ (0508 பற? 410087005) குறிப்புகள்‌ வந்தடையுமாறு ஊர்தி ஒரு குறிப்பிட்ட பாதையில்‌ செலுத்தப்படுமானால்‌ அதன்‌ வழித்தட இருப்புகள்‌ ஓர்‌ அதிவளைவுக்‌ கோட்டில்‌ (Hyperbolic line of position) அமையும்‌. அலைடரப்பு நிலையங்கள்‌ அந்த அதிவளைவின்‌ குவியங்களாசு (Foci) அமையும்‌. அவற்றுள்‌ முதன்மையான நிலை யத்தைத்‌ தலைமை நிலையம்‌'” (Master station) என்றும்‌, அதனோடு ஒத்தியங்கும்‌ நிலையத்தைக்‌ கட்டுப்படும்‌ நிலையம்‌"? (8182 681100) என்றும்‌ குறிப்பர்‌.

0 17 2 J 4 5 3 j ஆ அண ன னக ககக இ ere 0

படம்‌ 1. இணைதிலைவங்களுக்குரிய அதிவளைவு தநிலைக்கோடுகள்‌ (௮9) தலைமை நிலையம்‌, [/ஆ) கட்டுப்படும்‌ நிலையம்‌ 0-மையக்கோடு, 1,2,3 4,8 மூதலியன வெவ்வேறு மாதாத நேர வேறுபாடுகள்‌ (00141410 15 differences) Sarat. அதிவளைவு இருப்புக்கோடுகள்‌.