அதிவிடையம் 835
ஒமேகா. இதுவும் டடக்கா sgooudenns ude, eit வீச்சு அலைகளின் தறுவாய் வேறுபாட்டின் அடிப்படை யில் அமைத்ததுதான். ஆனால் இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணை நிலையங்கனளக் கொண்டி ருக்கும். இம்முறை 1966 அம் ஆண்டில்தான் முதன் முறையாக அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது.
இக்கலஞ்செலுத்தல் அமைப்பு விமானம், கப்பல், தானியங்கி, தொடர்வண்டி, நீர்மூழ்கி போன்ற வற்றைச் செலுத்தவும் உகவூன் றது,
௬.மு.
நூலோதி
1. Kermode, A.C., Mechanics of Flight, Hima- Jayan Books, New Delhi, 1982.
2. Anderson, Jr.. J.D-., introduction to Flight. McGraw-Hill Book Company. New York. 1978.
3. McGraw-Hill Encyctodsedia of Science & Technology. Vols. 4, 6.7 & 9, Sth Edition, McGraw-Hill Book Company, New York, 1982.
அதிவிடையம்
இதற்குத் தாவரவியலில் அக்கோனிட்டம் ஹீட்ரோஃ- eeow(Aconitum heterophyllum Wall), என்று பெயர். இது அல்லி இணையா (1013018185) இருவிதையிலைக் குடும்பமாகிய ராணன்குலே?யைச் (Ranunculaceae), சார்ந்தது. இது இமாலாயாவின் ஆல்பைன் மண்டலங் களில் (க]ற106 2006) 2000-5000 மீ. உயரம் வரை சாதாரணமாகக் காணப்படுகின்றது,
சிறப்புப்பண்புகள்: இது 30-90 செ.மீ. உயரம் வரை நிமிர்ந்து வளரக்கூடிய செடியாகும், தண்டு தனித்தோ, தரைமட்டத்திலிருந்து களைத்தோ காணப்படும். இதன் இளம் பாகங்களில் சேசங்களிருக்கும், இலைகள் அகலமானவை; மூட்டை (0026) அல்லது வட்டவடிவ- இதய வடிவமானவை (Orbiculat-Cordate); ops குறைய 5 பிளவுகளையும் (00௦4) பல்போன்ற விளிம் பினையும் பெற்றிருக்கும். இலைகள் காம்புகளற்றுக் சுணுக்களைச் சூழ்ந்திருக்கும் (கிறற1சக102ப]). பல மலர் சுள் ரெம் (840616) மஞ்சரியில் அமைந்திருக்கும். ரெூிம்கள் ஒன்று சேர்ந்து பேனிக்கிள் (021016) மஞ்சரி போன்று காணப்படும். மலர்கள் எ௫ப்பான நீலம் அல்லது பசுமை கலந்த நீலநிறத்துடனும், 2,௪ செ-மீ. நீளத்திற்கு மேலாசவும், நீலம் சலந்த சிவப்பு நிற நரம்புகளுடனும் இருக்கும். அவை இருபாலானவை (Bisexual), gupta dome (Irregular). புல்லி இதழ் கள் 5 உள்ளன. அவை அல்லி இதழ்கள் போன்று பசுமை அல்லது பசுமை கலந்து நீல நிறமுடையவை. இவற்றில் தண்டிற்கு அருகிலுள்ள ஒரு புல்லி இதழ் மட்டும் தலைக்கவசம் Cures ay (Helmet shaped) orgy பட்ட வடிவத்தில் நிமிர்த்தும், சிறிது உயர்ந்தும் காணப் படும், மகரந்தத் தாள்சள் எண்ணற்றவை. சூற்பை ௮.௯. 1542
HDD oor und 833
4 அதிவிடையம் 1.முழுர்டொடி 2 பூவில் Boi Genta gs தோற்றம் 3.கனி 4. வேர்ச்கிழங்குகள் கள் 3-5 உள்ளன. அவை மேல்மட்டத்திலிருக்கும் ($௦6:100). அவை இணையாதவை; -ஒவ்வொன்றிலும் பல சூல்களிருக்கும், கனி ஒரு பக்க வெடிக்கின்ற திரள் கனியாகும் (42216ஜ816 07 follicle).
பொருளாதாரச் சிறப்பு: இதன் முழு வளர்ச்சியடைந்த வேர் சாம்பல் நிறத்துடன் 2.5-4,0 Gawd, நீளத்தை யும், ஏறக்குறைய 1,8 செ.மீ, அகலத்தையும் பெற்றிருக் கும். இது சசப்புத் தன்மையுடையது, இதில் நச்சுத் தன்மையுடைய அடிசின் (00) என்ற ஆல்கலாய் டும், ஹெடிசின் (Hetisin), ஹெட்டிராடிரின் (Hetera- ர) என்ற படிகத் தன்மையுள்ள இரு அல்கலாய்டு களும் இருக்கின்றன. இதன் வோர் காய்ச்சலுக்கு மருந் தாகும். மலேரியாவினாலும் வேறு வகையான காய்ச்சலினாலும் ஏற்படுகின்ற தளர்ச்சியைப் போக்கு வதற்கு இதன் வேரிலிருந்து இடைக்கின்ற ஒரு கசப் பான ஊட்ட நீர்மம் மருந்தாசுக் கொடுக்கப்படுகின்றது. @g Gus (Diarrhoea), #56uH (Dysentery) yaw வற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.
எ. கோ. நூலோதி
1. Hooker, J. D, & Thomson in Hook. f. Fl. Br. Ind. Vol. I, 29, 1872.