பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/879

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அப்கார்‌ எண்ணிக்கை

843

1௮ ம்‌

அழுக்கா இரைப்பு

0-3

படம்‌ 2.

7-8 9-10 4-6 கந தநிமிட அளகு முதல்‌ 28 நாட்களுக்கான, ஐந்து திமிடங்களில்‌ எடுக்கப்பட்ட அப்கார்‌ எண்ணிக்கை-இறப்பு விழுக்காடு

அப்கார்‌ எண்ணிக்கை 4-7 என்று இருக்குமாயின்‌ குழந்தையின்‌ பொதுவான உடல்நிலையைப்‌ பொறுத்‌ தும்‌, இதயத்‌ துடிப்பினைப்‌ பொறுத்தும்‌ உதவி கணக்‌ கிடப்பட வேண்டும்‌. இதயத்‌ துடிப்பு 100-க்கு மேலி ருக்குமாயின்‌ முன்னால்‌ குறிப்பிட்ட முறைகள்‌ போது மானவை, ஒரு உள்ள

நிமிடத்தில்‌ 4—7 வரை அப்கார்‌ எண்ணிக்கை குழந்தைகள்‌ அடுத்த சில நிமிடங்களில்‌ உடல்‌ நிலை மேலும்‌ சீராவதால்‌ 5 நிமிடத்தில்‌ 7-க்கு மேல்‌ எண்ணிக்கை பெறும்‌. அவற்றுக்கு உதவி தேவைப்படு

வதில்லை.

நோக்கியை

தழைத்து, மிகாத

(Laryngoscope)

உட்‌

(Pharynx) அடைப்பு, அது பலன்‌ தரவில்லை செலுத்தும்‌ குழாயை

30 சென்டிமீட்டர்‌ நீரின்‌ அழுத்தத்திற்கு

ஆக்ஸிஜனைக்‌

கொண்டு ,இடைவிட்ட

நேர்‌

அழுத்த மூச்சு (Intermittent positive pressure ventilation) வழங்கப்பட வேண்டும்‌, இதயத்‌ துடிப்பு நூற்றுக்கு மேல்‌ வந்து, உடல்‌ இளஞ்சிவப்பு நிறமடைந்து, தசை இயக்கமும்‌ தெரியும்போது யங்கத்‌ தொடங்குவதால்‌,

குழந்தை தானாக மூச்சி மூச்சுக்குழல்‌ குழாயை

எடுத்துவிட வேண்டும்‌.

அப்கார்‌ எண்ணிக்கை முதலிலிருந்தே

வாயிருப்பினும்‌ அல்லது சிறிது உயீர்ப்பிக்கும்‌ முறைகளைப்‌

குரல்வளை

செலுத்தி மேல்தொண்டை உறிஞ்ச நீக்கப்பட வேண்டும்‌, யாயின்‌, மூச்சுக்‌ குழலுள்‌

4-க்குக்‌

சிறிதாகக்‌

குறையினும்‌

பயன்படுத்தினால்‌

உடல்நிலை சீர்பெற முடியாது.

குறை அன்றி

இம்முறையில்‌ 4 முறை மூச்சு வழங்கிய பிறகும்‌, இதயம்‌ செயல்படவில்லையெனில்‌ இதய வெளிப்‌ பிசைவு செய்து இதயத்தை இயங்கச்‌ செய்ய வேண்‌ டியது அவசியமாகும்‌.