பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்டியூசென்ட்‌ நரம்பு 845

இந்த நரம்புப்‌ பாதிப்புக்குக்‌ காரணங்கள்‌ : 1. மூளையிலிருந்து இந்த நரம்பு வெளிவரும்‌ இடத்‌ இல்‌ புற்றுநோய்‌ (௨ோ௦₹) ஏற்பட்டால்‌ அதனால்‌ இந்த நரம்பு அழுத்தத்திற்கு உட்பட்டு பாதப்பு நேரலாம்‌. இதனால்‌ வெளிப்பக்க நீள்தசை இயங்காது. மாறு கண்‌ ஏற்படும்‌ வாய்ப்பு உள்ளது.

4. இதந்த இடத்தில்‌ உள்ள உட்புறக்‌ காரோடிட்‌ தமனி Cnternal carotid artery) அல்லது அதன்‌ கிளைகளில்‌ புடைப்பு ஏற்பட்டு (கரு 0) நரம்பை அழுத்தலாம்‌. அப்பொழுதும்‌ மாறுகண்‌ உண்டாகும்‌.

3. பிறக்கும்போதே மாறுசண்ணுடன்‌ பிறப்பதும்‌ உண்டு. இதற்கு மரபுக்கூறு (020₹140 factor) காரண மாக இருக்கலாம்‌.

மேலே கூறிய சில முக்கியமான காரணங்களினால்‌, இந்த நரம்பு பாதிப்பு ஏற்பட்டு வெளிப்பக்க நீள்தசை இயங்காமல்‌ மாறுகண்‌ ஏற்படும்‌. அப்பொழுது பார்வை யில்‌ எல்லாப்‌ பொருள்களும்‌ இரண்டாகத்‌ தெரியும்‌.

அப்டியூசென்ட்‌ நரம்பு வெளிப்பக்க நீள்தசைக்குச்‌ செல்லும்‌ விதம்‌; இது மூளையின்‌ பான்ஸ்‌ (1௦9)


கவானஸ்‌ சைனஸ்‌

ஆர்ட்‌

14

அப்டியூசென்ட்‌ நரம்பு 845 என்னும்‌ பாகத்திலிருந்து புறப்படுகின்றது. மூளை லிருந்து வெளிவரும்‌ பன்னிரண்டு சோடி நரம்புகளின்‌ ஆறாவது சோடி ஆகும்‌. இதற்கு ஆறாவது நரம்பு என்றும்‌ பெயா்‌. இது விழித்‌ தசைகளில்‌ விழிக்கு வெளிப்புறம்‌ உள்ள வெளிப்பக்க நீள்தசைக்குச்‌ செல்லு ஒன்றது. ்‌

படத்தில்‌ காண்டுன்றபடி. இத்தசை விழிக்கு வெளிப்‌ புறம்‌ உள்ளபடியால்‌, இது இயங்கும்போது விழியானது வெளிப்பக்சுமாக நகர்த்து செல்லும்‌. அப்டியூசென்ட்‌ நரம்பில்‌ ஏதாவது பாப்பு ஏற்பட்டால்‌, இத்தசை இயங்காது.

இந்த நரம்பு பான்ஸ்‌ என்னும்‌ ஒரு பகுஇயின்‌ அடிப்‌ பாகத்திலிருந்து புறப்பட்டு, உடனே மேல்நோக்கி முன்பக்குமாசுச்‌ சென்று, முன்பக்கக்‌ 8ழ்‌ சிறுமூளைத்‌ siwofates (Anterior inferior carebellar artery) மின்‌ பக்கம்‌ போய்‌ டியூராமாட்டரைக்‌ துளைத்‌ துக்கொண்டு சீழ்ப்புற பீட்ரன்‌ புழைக்கு (]ஈரிரர்‌02 ஐக110541 91019 மேல்பக்கமாகச்‌ சென்று பீட்ரசு பொட்டு எலும்பின்‌ (Petrous temporal) மேல்‌ உச்சியை அடைகின்றது,

வறு,

\e தத்‌ ச

does, is

i“ ‘ cD [ழு

[)

ப்ரி

181 (பவ

நரம்பின்‌ மையக்‌ ௩௫

அப்டியூசசன்ட நரம்‌

BRGY Enso வெடிப்பு

கண்ணின்‌ பக்கரெக்டஸ்‌ தசை

படம்‌ 3. அப்டியூசென்ட்‌ நரம்பு தசைக்குச்‌ செல்லும்‌ வழிகள்‌