பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/882

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 அப்டியூசென்ட்‌ நரம்பு

046 அப்டியுசென்ட்‌ நரம்பு

இவ்விடத்தில்‌ இந்த நரம்பு பீட்ரோ இளைனாயிட்‌ (Petro clinoid) UB ODE கீழே உள்ளது. இக்‌

ந்‌ a Pecipoipas (Cavernous sinus nba Go eo oan ies SUMS வெளிப்புற மாசவும்‌ &ழ்ப்புறமாகவும்‌ செல்லுகின்றது. பிறகு அது கண்குழி மேல்‌ துளையின்‌ ($0081101 orbital) மூலம்‌ விழிக்கூட்டுச்குல்ளே செல்கின்றது. இப்படிச்செல்லும்‌ போது மூளையிலிருந்து வேளிவரும்‌ மூன்றாவது நரம்‌ பான ஆகுலோ மோட்டார்‌ (0௦/௦ 1௦107) என்ற கண்‌ இயக்க நரம்புக்கும்‌ தநோசோ?லியரி (Nasociliary) என்னும்‌ தரம்புக்கும்‌ ழே செல்கிறது. பிறகு ஆர்கச்‌ டென்டினி௰யச்‌ கமயுனிச்‌ என்னும்‌ வட்டத்தில்‌ உள்ளே சென்று விழியின்‌ ஒரு தசையான வெளிப்பக்க Ben தசைக்கு மாத்திரம்‌ சென்று அதை மட்டும்‌ இயங்கச்‌ செய்கின்றது.

தசை இயங்கும்‌ விதம்‌ : இத்தசைக்கு மின்‌ அலைகள்‌ மூளையிலிருந்து உருவாகி அப்டியூசென்ட்‌ நரம்பு மூல மாக வெளிப்பக்க நீள்தசைக்குச்‌ செல்லுகின்றன. இதனால்‌ இத்தசை உடனே சுருங்குகின்றது. அப்படிச்‌ கருங்கும்போது அப்பக்க விழியை வெளிப்புறமாக நாம்‌ கொண்டு செல்ல முடியும்‌. இந்த மின்‌ அலைகள்‌ மூளை யிலிருத்து தசைக்குச்‌ செல்லுவஇல்‌ எந்த ஓர்‌ இடத்திலா வது தடை ஏற்பட்டால்‌, மின்‌ அலைகள்‌ தசைக்குப்‌ போய்ச்‌ சேர முடியாது, அதனால்‌ வெளிப்புற நீள்‌


i

|॥ &ள் பக்க ரெக்டஸ

சுசை சுருங்காது. இதனால்‌ அப்பக்க விழியை வெளிப்‌ புறமாகக்‌ கொண்டு செல்ல தம்மால்‌ இயலாது, அதன்‌ விளைவாக விழிக்கு உட்பக்கழமுள்ள உட்புறநீள்‌ தசை அதிகமாகச்‌ சுருங்கி மாறுகண்‌ என்னும்‌ நினல ஏற்‌ பட்டுப்‌ பொருள்கள்‌ எல்லாம்‌ இரண்டாகத்‌ தெரியும்‌, உட்புற நீள்தசைக்கு மின்‌ அலைகள்‌ ஈண்‌ இயக்க நரம்பின்‌ மூலம்‌ செல்வதால்‌ அத்தசை இயங்குகின்றது.

இந்த நரம்பு பிணியிலும்‌, அல்லது பிறப்பிலும்‌, ௧௬ வளர்ச்சியிலும்‌ தடை ஏற்பட்டுப்‌ பாதிக்கப்படலாம்‌... இதற்கு உடனே ஒரு கண்‌ மருத்துவரையும்‌, நரம்பு நோய்‌ வல்லுதர்களையும்‌ கலந்தாலோூத்து, அறுவைச்‌ சிதிச்சை செய்து கொண்டால்‌ இத்த நோயினின்று விழு படலாம்‌,

சமீ.

நூலோதி

I. Romanes. G.J. Cunningham's 7ext Book of Anatomy. Oxford Medical Publications, Oxford Twelfth Edition, 198.

2, John 8. Christensen, IRA.R. Telford Synos psis of gross Anatomy Third edition, Harper & Row Publishers, New York 1978.

போர்‌"


படம்‌ 3. மாறுகண்‌ ஏற்படும்‌ இடம