அப்பலோனியஸ் 847
அப்பலோனியஸ்
கிரேக்கக் கணித அறிஞரான அப்பலோனியஸ் (கறறிர்ப6) கூம்புவெட்டுமுகக்தையும் (010 920108) அதன் தொடர்புடைய வடிவயியல் தன்மைகளையும் சண்டுபிடி.த்தார். இவருடைய பல ஆய்வுக்கட்டுரை கள் தொலைந்து விட்டன. இருந்தபோதிலும், அக் கட்டுரைகளின் தலைப்புகள், பொருள் சுருக்கம் போன்றவை பின்னால் வந்த அறிஞர்களால் வெளிக் கொண்டுவரப்பட்டன.
அப்பலோனியஸ் பெர்கா (சா2௨) விலுள்ள பாம்பை வியாவில் (Pamphylia) (இது தற்போது துருக்கியில் உள்ளது) கி.மு, 8648 இல் பிறந்தார், இவர் அலெக்ஸ் சாண்டிரியா (Alexandria) என்ற நகரத்தில் கல்வி பயின்றார், பெர்கமம் (Pergamum) என்ற இடத்திற்தச் சென்ற போது யுடமஸ் (10௦05), அட்டாலஸ் (கயி) போன்ற அறிஞர்களைச் சத்திக்க நேர்ந்தது. அதன்பின் அவர்கள் உதவியுடன் கூம்பகத்தைப் (ளோ) பற்நீய முதல் புத்தகத்தை எழுதத் தொடங் இனார்., கூம்பகம் தொடர்பான, யூக்லிடு (6ப01/4), மற்ற பல அறிஞர்களின் கண்டு பிடிப்புகளைச் சார்ந்து, அப்பலோனியஸ் முதல் நான்கு புத்தகங்கள் எழுதினார். அவற்றில் முதஃ்புத்தகம் வளைவு (யோ) களின் பரப் பையும் அவற்றின் அடிப்படைத் தன்மைகளையும், மூன்றாவது புத்தகம் பல தேற்றங்களையும் (1ர2012108) உள்ளடச்இயிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து, ஆறு, ஏழு ஆகிய புத்தகங்கள் இவருடைய சொந்தக் கருத்துக்களைக் கொண்டவையாகும். தொடுகோட்டின் தன்மைசகளைச் சாராமல், செங்கோடுகள் (140718) என்பவை, கொடுக்கப்பட்டுள்ள. புள்ளிகளிலிருத்து ஒரு வளைவுக்கு வரையப்படும் குறைந்த அளவு அல்லது அதிக அளவு எண்ணிக்கையுடைய நேர் கோடுகளாகும் என்றும், குறிப்பிட்ட புள்ளிகளிலிருந்து எத்தனை செங்கோடுகள் வரைய முடியும் என்றும், அவற்றின் அடிப்புள்ளிகளை வரைதல் மூலம் கணக்கிடுதலையும், ஐந்தாவது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும், ஏதேனும் ஒரு புள்ளியில் வளைவு மையத்தைக் (Contre of curvature) கணக்கிடும் முறையையும், இதிலிருந்து எந்தக் கூம்பசுத் இற்கும் செங்கோட்டுவளை (69010௦) யின் கார்கூசியின் sinssur@ (cartesian equation) கண்டுபிடிக்கும் முறையினையும் விளக்கியுள்ளார்
குற்போது கூம்பசுத்தின் முதல் நான்கு மூலப் புத்தகங் கள் துருக்கிய மொழியிலும் அடுத்த மூன்று புத்தகங்கள் அரபு மொழி பெயர்ப்பிலும் இருக்கின் றன. எட்டாவது புத்தகம் தொலைந்துவிட்டது.
அவருடைய மூன்று வகையான வட்டமுகங்களுக்கு நீல்வட்டம் (611065), பரவனைவு (880012), அதி வளைவு (நிச ௨ி என்ற பெயர்களை அறிமுகப் படுத்தினார். கொடுக்கப்பட்டுள்ள ஒரு புள்ளி (Point) தரு நேர்கோடு (5(ரவிஹ॥ 1106) அல்லது ஒரு வட்டம்
அப்பலோனியஸ் 847
(Circle) ஆகிய மூன்று பொருள்களுக்கும் தொடு கோடாக (1. ஜாட அமையுமாறு ஒரு வட்டம் வரை வது தொடுகோட்டு நிலையின் பொதுவான கணக்கு ஆகும். இதந்த மூன்று பொருள்களும் வட்டங்களாக அமையும்போது ஏற்படும் மிகவும் சிக்கலான கண£கு, அப்பலவோனியஸ் கணக்கு எனப்படும். அப்பலானி௰ஸ், தாலமியின் ஆல்மாகெஸ்ட் (0௦/08 கிய) என்ற தாலின்ே மற்கோள்களிலிருந்து, மையஅசுற்ச(23020171௦), புறவட்ட (6ர10௦11௦) இயக்கம் ஆகியவற்றைக்கொண்டு, கோள்களின் இயக்கம் (013॥௨1கர௫ ௦11௦00 பற்றி எழுது யுள்ளார். இவருடைய மொத்த ஆய்வுக் கட்டுரை களில் 14 கட்டுரைகள் நமக்குக் இடைத்துள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகள் இவர் வெளியிட்டுள்ளதை அதன் பின் வாழ்ந்த அறிஞர்களின் புத் தகங்களிலிருந்தும், ஆய் வுக் கட்டுரைகளிலிருந்தும் அறிய முடிகிறது. இவர் கஇ,மு, 1909இல் அலெக்சாண்டிரியாவில் காலமானார்,
நூலோதி
3. Britannica, Voi-i, Encyclopaedia Britannica, Chicago, 1985,
2. Encyclopaedia Americana, Vol-2, Americaoa Corporation, Danburg, Connecticut, 1980.
அப்போசினேசி
இது அல்லி இணைத்த (021௦௦05(41006) இருவிதை பிலைக் குடும்பங்களில் ஒன்றாகும். அப்போசினே?ி (Apocynaceae) குடும்பத்தில் 300 பேரினங்களும் (மோல், 1200 சிற்றினங்களும் (55016) அடங்கி யுள்ளன, இவற்றுள் பெரும்பாலானவை வெப்ப மண்டலப் பகுஇகளில் (1605 £ஊோ108ஈ6) காணப்படு இன்றன. தென்னிந்தியாவில் 20 பேரினங்களும் 36 சிற் இனங்களும் உள்ளன.
பொதுப் பண்புகள் : இதில் மரம், புதாச் செடிகள் (Shrubs), பெருங்கொடிகள் (Woody climbers), குறுஞ்செடிகள் (Herbs) போன்ற பல்வேறு வளரியல்புகளைக் (Habits) கொண்ட தாவரங்களுண்டு. இருந்த போதிலும், பெரும்பாலானவை கொடிகளாகும். இத்தாவரங்கள் அனைத்திலும் லேடக்ஸ் (Latex) என்னும் பால் போன்ற திரவம் உண்டு, இவற்றின் இலைகள் தனித்தவை, மாற்று (Alternate), எதிர் (Opposite) அல்லது வட்ட. (Whorled) இலையமைவுடையவை (Phyllotaxy). பெரும்பாலும் மலர்கள் பானிக்கிள் (Panicle) மஞ்சரியிலோ, சைமோஸ் (Cymose) மஞ்சரியிலோ அமைந்திருக்கும். அவை பூவடிச்சிதல்களும் (Bracts), பூக்காம்புச் சிதல்களும் (Bracteoles) பெற்றிருக்கும். மலா்கள் இருபாலானலை (Bisexual), ஆரச்சமச்சீரானவை (Actinomorphic), பெரும்பாலும் 5 அங்கமுடையவை (Pentamerous), புல்லி இதழ்கள் (Sepals) அடியில்