அப்லீசியா 849
சாவோல்ஃபியா செர்ப்பைண்டைனாவின் (௩௧௧௭011712 $சாறள(ரக) வேரிலிருந்து ரிசர்ப்பின் (Reserpine) என்ற இரத்த அழுத்தத்தைக் (81௦௦ம் றா௦58076) குறைக்கக் கூடிய ஆல்கலாய்ட் (க11:31௦10) இடைக்கன்றது. இந்தி யாவில் இந்தச் செடி பல நூற்றாண்டுகளாக நரம், மனநிலை சம்பந்தப்பட்ட பலவகையான நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டு வருகின் ஐது. வேரின் சாறு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகிய வற்றிற்கு மருந்தாகவும். குடற்புழுக் கொல்லியாகவும் பயன்படுகின்றது. பின்ளைப்பேற்று வலியைத் தணிப் பதற்கும் கொடுக்குப்படுகின்றது. சுடுகாட்டு அரளி அல்லது நித்திய கல்யாணியில் (02132௩1105 705605 (L-) Don = Vinca rosea L.) பல வகையான ஆல் கலாய்ட்கள் உள்ளன. அவற்றில் சில இரத்தப் புற்றுநோய்க்கும் (Blood Cancers Leukaemia), இரத்த அழுத்தத்தைச் குறைப்பதற்கும், சரக்சுறை வியாஇ அல்லது நீரிழிவிற்கும் (Diabetes) மருந்தாகப் பயன்படுகின்றன. இந்திரபாம். அல்லது கொடகப் uareseceter (Holarrhena antidysenterica) மரப்பட்டை, வோரப்பட்டைகளின் சாறு சதபேடக்கும், வயிற்றுப் போக்கிற்கும் மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. இதன் இலைசள் சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட வியாதி, புண், கொப்புளங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துவ தற்குப் பயன்படுகின்றன. நந்தியாவட்டையின் வேர் (Ervatamia coronaria Stapf = Tabernaemontana coronaria R.Br.) பல்வலி மருந்தாகவும், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகின்றது. எலுமிச்சைச் சாற்றுடன் இதன் சாற்றையும் கலந்து சண்ணிலுண் டாகும் வெண்ணிறத்தைப் போக்கப் பயன்படுத்துவார் கள். வெப்பாலைக் (Wrightia tinctoria R.Br.) கட்டை, விளளயாட்டுச் சாமான்கள், கணிதக்கருவி கள், 886A, இப்பெட்டிகள், பென்சில்கள் முதலி யவை செய்வதற்கும், இலைகள் பல்வலி மருந்தாகவும், விதைகள் குடற்புழுக் கொல்லியாகவும் பயன்படுகின் ட்டி ஏழிலைப்பாலையிலிருந்து (Alstonia scholaris) எழுதும் பலகைக்குப் போடும் சட்டம் செய்யப்படுகின் றது. லாண்டோல்ஃபியா (1384௦10118), கக்ளியா (Kickxia) போன்றவற்றின் லேடக்ஸ் ரப்பர் தாயாரிப் பதற்குப் பயன்படுகிறது. பலவற்றின் லேடச்ஸ் மிக்க தச்சுத்தன்மையுடையது. எடுத்துக்காட்டாக, அப்போ சைனம் (கூழர௦௦மர) லேடச்ஸ் நாய்களைக் கொல்லும் தச்சுத் தன்மையுடையாத ர7கையால் இக்குடும்பத்துற்கு “ari Bead GOUL’* (Dogbane family) every பெய ருமுண்டு. மஞ்சள் அரளியின் (Thevetia peruviana) விதைகளை அரைத்துக் குடித்தால் உயிரிழப்பேற்படும். களாச் (0811558 00781086) செடியின் காய்கள் ஊறுகாய் போடுவதற்குப் பயன்படுகின்றன.
கா.இரா.
நூலோதி
2. Gamble, J.S. Fi. Pres. Madras, Vol. Ii. 800-821, Adlasd & Son, Lid., London, 192.
SHS. 1-54
மற்றும்:
அப்லீசியா 849 |
2. Lawrence. G. H. M. ZTaxonomy eof Vascutar Plants. pp. 823, The Macmillan Co.. London, 1951,
9. Rendle, A. B. The Classification of Flowering Plants. pp. 640, Cambridge Univ. Press, Loo don, 1975 ( Repr).
ச். Willis. J. C. A Dictionary of Flowering Plants & Ferns. (7th ed. Revd. Airy Shaw, H. K.) pp. 1214, Cambridge Univ. Press, London, 1966.
அப்யா உணர்வகற்றிக் கருவி
அப்யா உணர்வகற்றிக் கருவி என்பது எனிதில் தூக்கிச் செல்லக்கூடிய, மூச்சோடு உணர்வகற்றிகளைச் செலுத்தக்கூடிய, சிறிய உணர்வகற்றிக் கருவியாகும். இதில் உலகெங்கும் எளிதில் கிடைக்கக்கூடிய த்தர்” என்ற வேதியல் பொருள் உணர்வகற்றியாகப் பயன் படுத்தப்படுகிறது, இக்கருவியில் வெளி அழுத்த ஆகி ஐன் வழங்கும் முறையைப் பயன்படுத்துவதில்லை. மாறாக ஒருவழி மூச்சிழுப்பு முறையில் இது இயங்கு கிறது... இக் கருவியை முதியோர், குழத்தைகள் ஆகிய எல்லா வயதினருக்கும் பயன்படுத்தலாம். இதை எளி இல் எங்கும் தூக்கிச் செல்லாம். இக்கருவி ஜெர்மனி கூட்டாட்டியிலுள்ள லூபெக் நகரிலிருக்கும் டிராகர் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது.
அப்லீசியா
awd gaan (Gastropoda) வகுப்பைச் சார்ந்த அப்லீசியா ஒரு கடல்வாழ் மெல்லுடலியாகும், வட துருவ மண்டலம் முதல் தென்துருவ மண்டலம் வரை கலன் பல பாகங்களிலும் இதனைக் காணலாம். கடற் பாசிகளை (606 புப்5) உணவாகக் கொண்டுள்ள அப்லீ சியா தன்னைச் சுற்றியுள்ள சூழலுக்கேற்பத் தன்னு டைய திறத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.
புறத் தோற்றத்தில் இது ஒரு முயலைப் போலக் காட்சியளிப்பதால் அப்லீசியாவைக் கடல் pure (Sea 6) என்றும் கூறுவதுண்டு.
இதன் தலைப் பகுதியில் இரண்டு இணை உணர் கொம்புகள் {Tentacles) இருக்கின்றன. இவற்றில் முதலில் அமைந்திருக்கும் இணையானது நீண்டு முயலின் காதுகள் போல அமைந்திருக்கின்றது. அதையடுத்து இணை உணர்கொம்புகள் சிறியவையாக உள்ளன, இதன் அடியில் அமைந்திருக்கும் கண்களின் உதவியால் அப்லீசியா பார்க்க முடிகிறது. தலையை