பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/886

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபமேச இட நழுவல்‌

850

இடது அபமேச இட நழுவல்‌: இயல்பாக வயிற்றுப்‌ பகுதி இணை

யின்‌ அடியில்‌ நடுவிலும்‌ பின்‌ சிறிது வலமாகவும்‌ பழத்‌ இருக்கும்‌ அபமேசம்‌, வயிற்றுப்‌ பததியின்‌ இடது பக்கத்‌

உணர்கொம்புகள்‌

தற்குத்‌ திருப்பப்பட்டு அசைவயிறு (Rumen) பகுதியின்‌ வெளிச்‌ சுவருக்கு இடையே

காரண பாகம்‌

கண

பக்கக்‌ கால்கள்‌

வரலாறும்‌ நோய்‌

உதவி கொண்டு அப்லீசியா நீரில்‌ நீந்துகிறது. பாதம்‌ பின்புறம்‌ ஒரு வால்‌ போல்‌ வந்து முடிவடைகிறது. அண்‌, பெண்‌ இனப்பெருக்க உறுப்புகள்‌ அப்லீசியாவில்‌

முறையும்‌:

வயது முதிர்ந்த பசுக்களில்‌ கன்று ஈன்ற ஆறு வாரங்‌ களில்‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கன்று ஈனுவதற்குப்‌ பல அல்லது சில வாரங்கள்‌ முன்னோ அல்லது பின்னோ அபமேச

றாலும்‌

அடுத்துள்ள மேடு போன்ற பகுதியில்‌ மெல்லிய ஓடு (Shell) உள்ளது. இந்த ஓடானது படலத்தால்‌ (Mantle) இதன்‌ அகன்ற பாதத்‌ முழுவதும்‌ மூடப்பட்டுள்ளது. ல்களின்‌ (Parapodia) பக்கக்கா தின்‌ பக்கங்களிலுள்ள

பரவும்‌ ஆய்வு

(Etiology&epidemiology): இடது அபமேச இட நழுவல்‌ பெரும்பாலும்‌ மிகப்‌ பெரிய, அதிகப்‌ பால்‌ கொடுக்கும்‌

இடது அப்லீசியா

வந்துவிடுகிறது.

இட

நோய்‌

நழுவல்‌

ஏற்படுவதுண்டு

அறிகுறியினைப்‌

என்‌

பொறுத்த

லும்‌ ஒன்றேபோல்தான்‌ இருக்கும்‌.

அதிகப்‌

மட்டி

பால்‌

உற்‌

பத்திசெய்யும்‌ பசுக்களுக்கு அதிகதானிய வகைக்‌ (Grain கொடுப்பதால்‌ (feeding) தீவனங்களை வழக்கமாகக்‌

இடது அபமேச இட நழுவல்‌ ஏற்படுகின்றது. அதிக தானிய வகையைச்‌ சார்ந்த தீவனம்‌ விரைவில்‌

ரூமனிலிருந்து அபமேசத்திற்கு அனுப்பப்படுவதா லும்‌,

இணைந்தே காணப்படுகின்‌ றன.

இவை

இந்த மெல்லுடலி தன்னை எதிரிகளிடமிருந்து பாது காத்துக்‌ கொள்ளும்‌ முறை மிசவும்‌ வேடிக்கையானது.

படுத்துவதாலும்‌. அபமேசத்தின்‌ சுருங்கி விரியும்‌ தன்மை இதனால்‌ அபமேசத்தி (Motility) குறைக்கப்படுகிறது. வேண்டிய அரைக்கப்‌ செல்ல லிருந்து சிறுகுடலுக்குச்‌

போது,

நேரிடும்‌

தொல்லை

நிறமான

கருநீல

திரவத்தை இது பீச்சி வெளிவிடும்‌. நச்சுக்‌ கலந்த இந்தத்‌ தண்ணீரின்‌

திரவமானது

இந்தத்திடீர்‌ மாற்றத்தால்‌

நிறத்தை தாக்கவரும்‌

மாற்றிவிடும்‌. உயிரிகள்‌

வாய்ப்பைப்‌ லிழந்து நிற்க, கிடைத்த அப்லீசியா தப்பித்துக்‌ கொள்ளும்‌,

செய

பயன்படுத்தி

௬.௮.

கொழுப்பு

பட்ட தவனம்‌

Kandal. E. ௩. Behavioural Biology of Aphlysia W. H. Freeman & Co., San Francisco; 1979.

2.

L.H.,

Hyman,

The Invertebrates;

McGraw-

Hill Book Company, 1955.

அபமேச

அபமேசத்தில்‌

(Distension)

போன்றவற்றால்‌ இப்பொழுது அதிக

மாக வருகிறது. அபமேச நோய்களில்‌ முக்கியமானவை அவை,

இடது அபமேச இட நழுவல்‌

z.

வலது அபமேச

இட நழுவல்‌

பொதுவாக இடது அபமேச இட. நழுவல்‌, மேச இட

கிறது.

நழுவலைக்‌

காட்டிலும்‌

சினைக்‌

வயிறு

தேக்கி

செல்லாமல்‌

(Ingesta) சரிவரச்‌

தேக்கப்பட்டு

இட

அபமேச

நழுவலுக்கும்‌

கழ்‌ விரிவுக்கும்‌

காரணமாகின்றது.

அசை

காலத்தில்‌ கருப்பை விரிவடைவதால்‌

வயிற்றின்‌

அடிப்பகுதியிலிருந்து

உயர்த்தப்படு

கிறது. அப்போது ஏற்கெனவே விரிவடைந்த அபமேசம்‌ முன்னுக்குத்‌ தள்ளப்பட்டு இடது பக்கமாக ரூமனுக்குக்‌

நிலையில்‌

வளர்சிதை மாற்றக்‌ குறைவு நோய்கள்‌ அபமேச தோய்வு, தூண்டல்‌ (Stress), (Metabolic-disorder)

1.

அதிகப்‌

இடது அபமேச இட நழுவலுக்கு அதிகப்‌ புரதம்‌ நிறைந்த தீவனமும்‌ ஒரு காரணமாக இருக்கின்றது.

நிறைந்த

(கால்நடை மருத்துவத்‌ துறை)

இரண்டு.

acids)

கழே செல்கிறது. பின்‌ கன்று ஈன்ற நிலையில்‌, ரூமன்‌ தன்‌ நிலையை அடைந்த போதிலும்‌, தானியத்‌ தீவனம்‌

இட நழுவல்‌

சத்துக்‌ குறைவு

(Fatty

வைக்கப்படுகின்றது. மேலும்‌ அதிக தானிய வகைத்‌ இவனத்தால்‌ உற்பத்தியாகின்ற மீதேன்‌ (Mathane)

நூலோதி 1.

அமிலங்களை

அதிகம்‌

வலது அப காணப்படு

வலுக்கு குறைவும்‌

நிலைக்கு வராமல்‌

அபமேசம்‌ பழைய

இருக்கின்றது.

இரத்தச்‌

இடது

சுண்ணாம்புச்‌

ஒரு காரணமாகச்‌

அபமேச

அதே

இட

(Calcium)

நழு

சத்துக்‌

சொல்லப்படுதின்றது.

மாறாக, பசு சினைப்‌ பருவ காலத்தில்‌ வழக்கத்திற்கு மற்ற மாடுகளின்‌ மீது ஏறுவதாலும்‌, எம்பிக்‌ குதிப்ப

தாலும்‌ இடது அபமேச இட நழுவல்‌ ஏற்படுகின்றது. கன்றுகளுக்கும்‌, காளைகளுக்கும்‌ இது அரிதாக ஏற்படுவ துண்டு. உறுப்புப்‌ போடாமை, கருப்பைச்‌ சீழ்‌, மடி அபமேச இட நழுவல்‌ காலத்தில்‌ வீக்கம்‌ போன்றவை நேரிட்டாலும்‌ இவை எந்த வகையில்‌ இடது அபமேச

இட நழுவலுடன்‌ தொடர்புடையன மும்‌ புரியாத புதிராக இருக்கின்றது.

என்பது

இன்ன