அபமேச இட. நழுவல் 851
இங்ொந்து, வடக்கு அமெரிக்கா நாடுகளில் அதிக அளவில் கறவை மாடுகளுக்குத் தானிய வகைஎ-யச் சார்ந்த 8வனக்கைக் கொடுப்பதாலும், பெரும்பாலும் கொட்டகையினுள் வைத்திருப்பதாலும், இத்நோய் பொதுவாகப் பெருமளவில் இருக்கின்றது. குளிர் காலங் களில் இந்நோய் அதிகமாக இருக்கின்றது. பால் உற் பத்திக் குறைவினால் ஏற்படும் இழப்பு, அறுவைக்கான செலவு போன்றவை இந்தோயால் ஏற்படும் குறைகளா கும். இடது அபமேச இட நழுவல் பாரம்பரியக் குணங் களோடு சம்மந்தப்பட்டதா என்பது நிருபிக்கப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. இந்நோயினால் பாஇக்கப் பட்ட மாடுகளுக்கும், பாதிக்கப்படாத மாடுகளுக்கும் மரபுவழி முறையில் எந்தவித வேறுபாடும் கண்டு பிடிக்க முடியவில்லை.
நோயுது முறை (8௨0௦26): இடது அபமேச இட நழூவலுக்கு அசைவின்மைதான் (Abomasal atony) முதன்மைக் காரணமாகக் கருதப்படுகின்றது. சுருங்கி விரியும் தன்மையை இழந்த நிலையில், ஓரளவு காற்று நிறைத்த அபமேசம் இடது பக்க வயிற்றுச் சுவர் வழி wrasytt (Abdominal wall), uaivants ad sone aud 5 Dar இடது புறமாகவும் தள்ளப்படுகின்றன. முக்கியமாக அப மேசத்தின் முன்பகுதியும், பெரும் வளைவுப் பகுதியும் (Greater curvature) Git Guwita grad, srGue Ss Dar பின் பகுதியும் (8$10ப6), சிறுகுடலின் முதல் பகுஇயும் (Duodenum) Ge பெயர்கின்றன. இதனால் ஓமேசம், ரெட்டிக்குலம், ஈரல் போன்ற பல உறுப்புகள் பல கோணங்களில் கற்றப்படுகன்றன. அசைவயிற்றால் அழுத்தப்பட்ட அபமேசம் அளவில் குறைவதோடு வழக்கமாகச் சுருங்கி விரியும் தன்மையையும் இழக் இன்றது. எல்லா இரைப்பைகளும் இடது பக்கமாகச் கற் றப்படுவதால் உணவுக் குழாயும் கற்றப்பட்டு, உட் கொண்ட தீவனம் (012512) மறுபடியும் வாயை நோக்கி வர வாய்ப்பு ஏற்படுகின்றுது. இடப்பெயர்ச்சி செய்யப் பட்ட இரைப்பைக்கு ஒரளவு வழி இருப்பதால் காற்றும் நீர்மப் பொருளும் கடக்க முடிகிறது. மிகவும் அரிதாக, உணவுப் பாதைக்குத் தடை (0517101100) ஏற்படுவதும் உண்டு.
இலை சமயங்களில் அபமேசம், ரெட்டிக்குலத்திற்கும், மார்பு-வயிறு அறைத் தடுப்பு (Diaphragm) 4@ இடையே சென்றுவிடுகின்றது. இதற்கு முன்பக்க அப மேச இடப் பெயர்ச்சி என்று பெயர்.
இடப்பெயர்ச்சியினால், செரிமானம் மட்டுமே பாதிக் கப்படுகிறது. இரத்த ஓட்டம் பாதக்கப்படுவஇில்லை. இதனால் சல வாரம், அல்லது மாதங்களில் மாட்டின் எடை குறைந்துவிடுகின்றது. பாதிக்கப்பட்ட மாடு களுக்கு இரண்டாம் நிலை உட்டோ9ஸ் நோய் (Secon- கொ 80810818) வருகின்றது. நீண்ட காலமாகப் பாதிக்கப் பட்ட மாடுகளுக்கு வயிற்றுப் புண்ணும் (14122), ஒட் டிழைகளும் (&௦0251008) உண்டாடன்றன. சில வேளை களில் புண்களில் ஓட்டை விழுந்து இடீரென்று மாடு இறக்கவும் நேரிடும்.
4.&, 1-544
அபமேச இட் நழுவல் 857
நோயின் அறிகுறிகள் (011110! 11ஈ01ஐ); கன்று சன்ற சில தாட்களுக்குள்ளாகலோ சில வாரங்களுக்குள்ளா கவோ சரிவர உண்ணாமை, அசைலின்மை, பாலின்மை, கட்டோடசிஸ் போன்றவை ஏற்படும், 8ட் டோசிஸ், முதலில் சடிச்சையால் குணம் அடைவதும், பீன் மறுபடியும் பாஇப்பதும் பொதுவாக இல்லாமல் இல்லை, வயிற்றின் இடது பக்க வெளித் தோஜ்றம் தட்டையாசவோ நேராகவோ (818 54024) இருக்கும். சாதரணமாக ஆரோக்கயெமான மாடுகளில் வளைவுக் குக் காரணமான அசைவயிறு, பாதிக்கப்பட்ட மாடு களின் உடலின் நடுபகுதிக்குச் சென்றுவிடுவதால், தட்டையான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
\ | | i
ர் 7
பா
படம் 3. பின் பகுதியிலிருந்து பார்க்கும் பொழுது, உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
படம் 2, மோசமான திலையில் அபமேச இடதழுவல்.
ஹொ
படம் 3. சொற்பமான, குறைவாள, கடினமான அபமேச இடநழுவல்