856 அபினி
wer Fond ase
oN
H,CO ON ல் co “ON ம் TO en Ms
௦ CH,
- ,CO He
Oe uf sis ட OCH, OCH, ௦01, OCH,
நார்க்கோட்டின்
அபினிலிருந்து இடைக்கும் அல்சலாய்டுகள் அவற்றின் வேஇயியல் அமைப்புகளைக் (chemical structures) கொண்டு &8ழ்க்கண்டவாது பிரிக்கப்பட்டுள்ளன.
1, அய்சோகுயினோலின் தொகுதஇ Gudiurefer (papaverine) லாடனோட௫ன் (laudanosine) முதலானவை
2, mere sifies Qar@S (phenanthrene group) மார் பி் ன்
மார்த்பின் டைஅசெட்டேட், ஹிராயின் (1௦0) என்று வழங்கப்படுகிறது. மார்ஃபினில் உள்ள 3பீனாலிக் ஹைட்ராக்சில் தொகுஇயை மெதில் அயோ டை௫, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கொண்டு GueHGenave (methylation) அடையச் செய்வதால் கோடின் அலகலாயிடும், மார்ஃபினில் உள்ள மற்று மொரு ஆல்கஹாலிக் ஹைட்ராக்சைடும் மெதிலேற்றம் அடையச் செய்வதால் இபெய்ன் (ஸ்வா) என்ற அல்கலாயிடும் இடைச்கின்றன. (காண்க. அல்கலாய்டு)
gions
The New Caxton Encyclopaedia. Vol 14, The Caxton Pub Co. Ltd, London 1977.
அபினி
இதற்குக் ௪௪சகசா செடி என்று மறுபெயருண்டு. தாவரவியலில் இதற்குப் பப்பாவர் சோம்னிஃபெரம் (Papaver somniferum மாறா) என்று பெயர். ஆங்கிலக் இல் ஒப்பியம் பாப்பி (பிதர்ப௱ா Poppy) sree gis, வெள்ளைப் பாப்பி (947016 1 றற) என்றும் அழைக்கப் படுகிறது. இது இருவிதையிலை அல்லி இணையா (Polypetalous) பப்பாவரேசி (8031612062) குடும்பத் oéCrt seg. Ucurrent (Papaver} என்றபேரினத்தில் {Genus} மொத்தம் ஆறு சிற்றினங்கள் (Species) இதந்தியாவிலுள்ளன. இவற்றில் மூன்று வெளிநாட்டைச் சார்ந்தனவயாகும். அபினி என்பது கனி, விதைகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்ற பொருளைக் குறிக் கின்றுது. இதன் Carhy cmoud (Centre of origin) மேற்கு மத்திய தரைக்கடல் பகுஇியென்றும், இங் இருந்து இது பால்கன் (ய) வழியாக ஆரியா மைனர் (Asia minor) வரை பரவியிருச்சக் கூடும் என்றும் கருதப்படுகின்றது, இது இத்தாலி, கிரிஸ், ஆசியா மைனர் ஆகிய நாடுகளில் தொன்று தொட்டுப் பயிராக்சுப்பட்டு வந்ததாகவும், அராபியர்களால் மற்ற நாடுகளுக்குப் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகின்றது . மேலும் இது கிழக்கு நோச்டிப் பொசியா (Persia), இந்தியா, னா, ஆசியா ஆகிய நாடுகளுக்கு எட்டாம் நாற்றாண்டில் பரவிப் பிறகு ஏனைய நாடுகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகின்றது. இந்தியா, துருக்கி, ருஷ்யா, யுகோஸ்லோவிகியா, பல்கேரியா, scared ஸ்தானம், பாக்கிஸ்தான், ஐப்பான், ஹங்கேரி, இத் தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் இது பயிராகச்கப்படுகின்றது. இத்தியாவில் உத்திரப்பிர தேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் அடிய மாநிலங்களில் இது பயிர் செய்யப்படு இறது., இந்தியாவில் 50,600 ஹெக்டேர் பரப்பில் இது ய்யிராகிறது.
சிறப்புப் பண்புகள் இது பெரும்பாலும் நிமிர்ந்து 60-120 செ.மீ, உயரம் வரை வளரக் கூடிய ஒரு பருவப் பயிராகும் (Annual). இதன் இலைகள் முட்டை. நீள்வடிவத்தையோ (Ovate-oblong), குறுகிய நீள் வடிவத்தையோ (Linear-oblong) பெற்றிருக்கும்; இலைகளினடி, அதனதன் கணுக்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் (Amplexicaul), இலைகளின் வரம்புகள் பிளவுற்றவை. பக்கக் கூர் பல்லுள்ளவை (Dentate) அல்லது நுனிக் கூர் பல்லுள்ளவை (Serrate). இது லேடக்ஸ் (Latex) என்ற வெண்ணிறத் திரவத்தைப் பெற்றிருக்கின்றது. இதன் மலர்கள்