பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/897

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பல்லிஃபரி 861

7944 ஆம்‌. ஆண்டு சோவியத்து ஆர்மீனியாவின்‌ தலைநகரான எரெவனில்‌ (*சலுகாடி உள்ள ஆர்மீனிய aPeruw svelssipss He (Armenian Academy of Sciences) Catsgrd. 1946 இல்‌ எரெவனுக்கு அருகே பையுரகான்‌ காணகத்தை (Byurakan observatory) அமைக்க இவர்‌ ஆவன செய்தார்‌. இப்போது இது சோவியத்து ஒன்றியத்தில்‌ உள்ள மிகச்‌ சிறந்த காணக நிலையமாகும்‌. 1947 ஆம்‌ ஆண்டு மிக அண்மையில்‌ தோன்றிய விண்மீன்‌ குடும்பத்தினைக்‌ கண்டுபிடித்து அதற்கு உடுக்கணச்‌ சேர்க்கை (516௧௭ association) எனப்‌ பெயரிட்டார்‌. இவரது ஆய்வின்‌ மிகச்‌ சிறந்த முடிவு நமது சூரிய குடும்பத்தைத்‌ (Solar system) தன்ன கத்தே கொண்ட பாளஸ்வழி மண்டலத்தில்‌ (01௦0௬) eitein fair 9 chavt Gib Qsusec(Process of star formation) இன்னும்‌ தொடர்ந்து நடைபெறுகிறது என்பதாகும்‌.

இதன்பின்‌ ஒளீர்மை (Luminosity), பொருள்‌ (Matter), 2-738 (Density) போன்ற இயற்பியற்‌ AgcuSucysefe (Physical characteristics) w7 Ope கள்‌ அள.டந்து கொண்டிருக்கின்ற விண்மீன்களின்‌ வளி ieive.c SH (Atmosphere of stars) நடைபெறும்‌ இயல்‌ நிகழ்ச்சிகளை (Phenomena) mom ss77. இந்த மாற்றங்களுக்கும்‌ விண்மீன்களின்‌ வெளி அடுக்கு களில்‌ (0௦1௭ 18369) தேரடியாக விடுபடும்‌ உடுக்கணத்து ஆற்றலுக்கும்‌ (1௨187516118 energy) தொடர்புள்ளது எனக்‌ கூறினார்‌. மேலும்‌ ௮ண்டங்களில்‌ நிகழும்‌ ஒரே நிலையில்‌ இல்லாத Gewwaanents (Non-Stationary processes) பற்றி ஆய்வுகள்‌ செய்தார்‌. அண்டங்களின்‌ படி மலர்ச்சி பற்றிய தன்மைகளுக்கும்‌,இன்னும்‌ அறியப்‌ படாது இருக்கும்‌ வான்பொருளின்‌ பண்புகளை அறிந்து கொள்வதற்கும்‌ இந்‌.த ஆய்வுகள்‌ உதவுகன்‌ றன.

இவர்‌ 1958 ஆம்‌ ஆண்டு “கோட்பாட்டு வானியற்‌ aie’? (Theoretical Astrophysics) என்ற புத்தகத்தை எழுதினார்‌. மிகச்‌ சிக்கலான வானியல்‌ மீரச்சினை sessaerer (Astronomical problems) 42g pea pace அப்புத்தகத்தில்‌ இடம்‌ பெற்றுள்ளன. மேலும்‌, நமது அண்டத்இன்‌ வெளிப்புறத்தில்‌ இருந்து வந்து கொண்டி முக்கன்ற ரேடியோ சைகைகளைப்‌ (Radio signals) UDP ஆய்வு செய்தார்‌. இத்த ஆய்வின்‌ விளை வாக, விண்மீன்‌ குடும்பங்கள்‌ ஒன்று பிறிதொன்றுடன்‌ மோதிக்கொள்வதை இந்தச்‌ சைகை குறிக்கின்றது என்று பலரால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை இவர்‌ ஏற்றுக்‌ கொள்ளவில்லை, ஆனால்‌ அந்த ரேடியோ சைகைகள்‌ அண்டங்களுக்கு உள்ளே நிகழ்கின்ற அணுக்கருப்பிளவுச்‌ செயல்களைக்‌ (Sub-atomic proecss ௦1 1151௦) குறிக்கின்றன என முடிவு செய்தார்‌.

சிந்தனையைத்‌ தூண்டக்கூடிய வகையில்‌ பேசும்‌ இவரது திறமையால்‌ அனைத்துலகக்‌ சுருத்தரங்குகளில்‌ (International symposia) நடைபெற்ற இவர்‌ சொற்‌ பொழிவுகளுக்குப்‌ பெரும்பாலோர்‌ வந்தனர்‌. மிகவும்‌

அம்பல்லிஃபரி 861

கடினமா கணிதச்‌ சொற்பொழிவுகளையும்‌, பஸ்‌ டைய மேற்கோள்களையும்‌ இவர்‌ காலத்தியப்‌ புலவர்‌ களின்‌ மேற்கோள்களையும்‌ பயன்படுத்தி எளிதாக அறியக்கூடிய வகையில்‌ உரையாற்றுவார்‌,

அரசின்‌ பல நன்மதுப்புச்‌ சான்றுகளும்‌, பரிசுகளும்‌ அம்பார்ட்சுமியானுக்கு அளிக்சுப்பட்டன. 1947 இல்‌ சோவியத்து ஆர்மீனியாலின்‌ சட்டமன்ற (3௯31௦ உறுப்பினராகவும்‌, ஆர்மீனிய சோலியத்துப்‌ பொது உடைமைக்‌ குடியரசின்‌ (கங்கா 55.6) அறிலியற்‌ கழகத்இன்‌ (இம்ரோரு ௦1 30160006) தலைவராகவும்‌ தேர்ந்தெடுக்கப்பட்டார்‌;.. 1950 இல்‌ சோலவியத்து ஒன்றியத்தின்‌ தலைமைச்‌ சோவியத்திற்குத்‌ ($யமாசா ரயி தோர்த்‌தெடுக்கப்பட்டார்‌. 1959 இல்‌ சோவி யத்து ஒன்றியத்தின்‌ அறிவியற்‌ கழகத்தின்‌ உறுப்‌ பினராகத்‌ தேோர்ந்தெடுக்கப்பட்டார்‌. 1948 முதல்‌ 1959 வரை அனைத்துலக வானியல்‌ கூட்டமைப்பின்‌ (International Astronomical Union) துணைத்தலைவ ராகவும்‌, 1967 முதல்‌ 1863 வரை அதன்‌ தலைவராக வும்‌ பணியாற்றினார்‌, 1968 இல்‌ அறிவியல்‌ கூட்ட மைப்பின்‌ அனைத்துலக ஆலோசனைச்‌ சபையின்‌ (International Council of the Scientific Union) sma வரானார்‌; பல வெளிநாட்டுக்‌ கல்விக்‌ கழகங்கள்‌ (Academies), அறிவியல்‌ கழகங்கள்‌ (Scientific 50041௨) ஆவெவற்றின்‌ செயல்களில்‌ பங்கு கொண்‌ டார்‌. சோலவியத்து அறிவியலுக்கு ($01181 sciences) இவர்‌ புரிந்த பல சா,தனைகளுக்காக, இவரது நாடு பல பரிசுகளை இவருக்கு வழங்கியது.

சோவியத்து ஆர்மீனியர்சகளிடையே நன்கு அறிமுக மான அம்பா்ட்சுமியானின்‌ அறுபதாம்‌ பிறந்த நாளை

ஒரு தேசிய லிழாவாக 1868 இல்‌ கொண்டாடி இவரைக்‌ கெளரவித்தனர்‌. மற்ற நாடுகளிலுள்ள ஆர்மீனியர்களும்‌ இவரது இறமையினைக்‌ கண்டு பெருமை அடைத்தனர்‌.

து£.பா.

நூலோதி Encyclopaedia Britannica, 1982, 70௦1-1.

அம்பல்லிஃபரி

இது ௮ள்வி இணையா (Polypetalous) இருவிதை யிலைச்‌ குடும்பங்களில்‌ ஒன்றாகும்‌, இதற்கு கேரட்டுக்‌ குடும்பம்‌ (080701 Family) erm பொதுப்பெயரும்‌, தாவரவியலில்‌ அம்பல்லிஃபரி (1/ர0611106746) என்ற பழைய பெயரும்‌, அம்மியேசி (க௩௱/4௦௦86) அல்லது அப்பியேசி (&ழ18066) என்ற புதுப்‌ பெயர்களும்‌ உண்டு. இது உலகம்‌ முழுவதும்‌ காணப்பட்ட போதிலும்‌) வட மித வெப்பமண்டலப்‌ பகுதிகளில்‌ (140111 (8ற)051216 621005) அதிக அளவில்‌ பரவியிருக்கின்றது. இதில்‌ ஏறக்குறைய 200 பேரினங்களும்‌ 2900 ஈற்றினங்களும்‌