பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/899

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பியாக்சஸ்‌ 863

லிருந்தும்‌ இகன்‌ சிறப்பு நன்கு விளங்கும்‌. சிலவற்றின்‌ ரெசினும்‌ (Resin), ஆல்கலாம்ட்களும்‌ (Alkaloids), உயிரைப்‌ போக்கக்கூடிய geared செயல்படுசன்றன. காரெட்‌ செடியின்‌ (Daucus carota var. sativa DC.) மஞ்சள்‌ அல்லது ஆரஞ்சு திறப்‌ பருத்த வேர்‌ காய்கறி யாகச்‌ சமைத்துச்‌ சாப்பிடப்படுன்றது;: இதிலிருந்து, காரட்‌ பசை (Carrot Jam) செய்கின்றார்கள்‌. இதன்‌ இலைகளை ஜாவா மக்கள்‌ சாப்பிடுசின்றனர்‌. Be நாடுசளில்‌, குறிப்பாகப்‌ Gorse நாட்டில்‌, இதன்‌ விதைகளிலிருந்து மதுபானங்களுக்கு மணம்‌ கொடுக்கக்‌

கூடிய எண்ணேயி எடுக்கின்றார்கள்‌. எரிஞ்‌ இயம்‌ சீருலியம்‌ (Eryngium caeruleum) வேர்கள்‌ காமமூட்டியாசவும்‌ (Aphrodisiac), ஊட்ட நீர்ம

மாசவும்‌ (Tonic) பயன்படுகின்றன. வணிகத்துறை. யிலும்‌, நடைமுறையிலும்‌ இக்குடும்பத்தின்‌ சகுனிகள்‌, விதைகள்‌ எனட்படும்‌. சரகத்தின்‌ (Cuminumcyminum) கனிகள்‌ சூப்‌ (Soup). ஊறுகாய்‌ (Pickles), பால்கட்டி (Cheese) ஆ$யவற்றிற்கு நறுமணமேற்றுவதற்கும்‌, ரொட்டி, கேச்சூகள்‌ (Cakes) ஆகியவற்றைப்‌ பக்குவப்‌ படுத்த.வதற்கும்‌ பயன்படுசின்றன. இவை வாயு அகற்றி யாசவும்‌ (Carminative) பயன்படுகின்றன. பெருஞ்‌ சரகம்‌ அல்லது சோம்புச்‌ (Pimpinella anisum; Anise? Aniseed) செடியின்‌ சனிகள்‌ இனிப்பும்‌ மணமும்‌. கொண்டவை, இவை உணவுப்‌ பண்டங்களுக்கு மண மேற்றுவதற்குப்‌ பயன்படுகின்றன. இவற்றிலிருந்து: எடுக்கப்படுகின்ற எண்ணெய்‌, வாசனைப்‌ பொருள்களும்‌ சோப்புகளும்‌ தயாரிப்பதற்குப்‌ பயன்படுசின்‌.றது. ஓமம்‌ செடியின்‌ (Trachyspermum ammi (Lins.) Sprague= Carum copticum Hiern.) கனிகள்‌ ஊட்ட நீர்மமாகவும்‌, செரிப்பின்மை (Dyspepsia), பேதி (Diarrhoea), காலரா (Cholera) ஆகியவற்றிற்கு மருந்தாகவும்‌ பயன்படுத்தப்‌ படுன்றன. இவற்றைக்‌ கொண்டு ஒற்றடம்‌ (Fomenta- tion) கொடுத்தால்‌ ஆஸ்துமா (Asthma) குணமாகும்‌. வெப்ப நீராவிக்‌ காய்ச்சி வடிக்‌தலின்‌ மூலம்‌ (Steam 4152 tillation) இதன்‌ கனிகளிலிருந்து ஒரு வித எண்ணெய்‌. எடுக்கப்படுகன்றது, எஞ்சிய பொருளை நீரில்‌ கரைத்துக்‌ குழந்தைகளுக்குக்‌ கொடுக்கப்படுகின்‌ ஐ ஓமம்நீர்‌ (Omam water) தயார்‌ செய்யப்படுசின்றது. மருந்தாசவும்‌ சுவை யூட்டியாகவும்‌ பயன்படுகின்ற பெருங்காயம்‌ ஃபெருலா அசாஃபிடிடாவின்‌ (Ferula asafoctida) ஆணிவேரி லுள்ள லேடக்சை (Latex) உலர்த்தி எடுக்கப்படு இன்றது. இளம்‌ கொ.த்தமல்லிச்‌ செடியின்‌ (Coriandrum sativum) வேரைத்தலிர எல்லாப்பாகங்களும்‌ பல. வகைகளில்‌ பயன்படுகின்றன. இதன்‌ இலைகள்‌, கனி கள்‌, சூப்‌ (Soup) போன்றவைகளுக்கு நறுமணமும்‌, சுவையும்‌ ஏற்படுத்துவதற்குப்‌ பயன்படுகின்றன, இதன்‌: முதிர்ந்த கனிகள்‌ சுவையூட்டிகளில்‌ சிறப்பானவை. வல்லாரை (Centella asiatica) சிறுநீர்ப்போக்கியாசவும்‌, (Diuretic). குட்டதோய்க்கு (Leprosy) மருந்தாகவும்‌ பயன்படுகின்றது. சிக்குத்‌ தா (10014; Water Hemlock), கோனியம்‌ (Conium; Poison Hemlock), சஈத்துசா Aethusa: Fool’s parsley) ஆகியவை அஞ்சத்தக்க

அம்பியாச்சஸ்‌.. 863

நச்சுச்‌ செடிகளாகும்‌. இலரியின்‌ (Celery: Apium graveolens var. dulce) இலைகள்‌ காய்கறியாசுவும்‌, மருந்தாகவும்‌ பயன்படுடின்றன. ஏஞ்சலிக்கா ஆர்க்கேஞ்‌ சலிக்காவின்‌ (Angelica archangelica) உலர்த்தப்பட்ட வேர்களும்‌, கனிகளும்‌ கேக்குகளுக்கும்‌, மதுபானங்‌ களுக்கும்‌ (Beverages) மணமூட்டுவதற்குப்‌ பயன்படு. இன்றன. ஃபென்னல்‌இன்‌ (Foeniculum vulgare; Fennel) கனிகள்‌ சமையலிலும்‌, மதுபானங்கள்‌ தயாரிப்‌: பதிலும்‌ உதவுகின்றன. இவற்றிலிருந்து எடுக்கப்படு, இன்ற எண்ணெய்‌ வாசனைப்‌ பொருள்கள்‌, மருந்துகள்‌,

ப்புகள்‌ செய்வதற்முப்‌ பயன்படுகின்றது. பார்சிலி யின்‌ (Petroselinum crispumi parsley) இலைகள்‌ +6 ஊட்டச்சத்தைப்‌ (Vitamin *C’) பெற்றிருக்கின்றன. இவை சூப்‌ (Soup), முட்டை அடை (Omelet) ஆகிய வற்றிற்கு மணமூட்டுவதற்குப்பயன்படுத்தப்படுன்றன-. டில்லின்‌(&௱௦11யர. graveolens; Dill) கனிகளும்‌, இவற்றி லிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயும்‌ மருந்துகள்‌ செய்வதில்‌ பயன்படுகின்றன. பிம்பினெல்லா (Pimpi- nella), ஹெராச்சிளியம்‌ (Heracleum), ஏஞ்சலிக்க, டிரேக்கிமீன்‌ (Trachymene), எரிஞ்சயம்‌ போன்றவை. அழகுத்‌ தாவரங்களாக வளர்ச்கப்படுகின்றன..

எகோ.

நூலோதி

Gamble. J. S. F/. Pres. Madras. Vol. 1, pp. 554- 566, Adlard & Son, Ltd., London, 1919.

Hill, A.F. Econmic Botany. pp. 560, Tata McGraw-Hill Book Co., New Delhi, 1951.

Lawrence, G. H. M. The Taxonomy of Vascular Plants. pp. 823, The Macmillan Co., New York, 1951,

The Wealth of India. Vol. 1, pp. 253, 1948; B றற. 427, 1950; 14, றற. 287, 1956; VII pp. 330, 1966; X pp. 516, 1976, CSIR Publ, New Dethi.

Willis, J. C. A Dictionary of Flowering Plants & Ferns. (ம்‌. Ed. (Revd.) Airy Shaw H- 8.) pp. 1214, Cambridge Univ. Press, 1966.

அம்பியாக்சஸ்‌

குத்தூசி எனப்‌ பொருள்படும்‌ லான்செட்‌ (Lancet) என்ற பெயரில்‌ பொதுவாக அழைக்கப்படும்‌ அம்பியாக்சஸ்‌ (Amphioxus), மீன்‌ போன்ற தோற்றமுடைய கடல்‌ வாழ்‌ உயிரினமாகும்‌. 1774ஆம்‌ ஆண்டு முதன்‌முதலில்‌ இதனைப்‌ பிரிட்டிஷ்‌ கடற்கரையில்‌ சுண்‌டெடுத்த பல்லாஸ்‌ (Pallus) என்பவர்‌ இதை ஓர்‌ ஓடற்ற நத்தை (Slug) எனக்‌ கருதி, இதற்கு லைமாக்ஸ்‌ லான்‌சியோலேட்டஸ்‌ (Limax lanceolatus) என்று பெயரிட்‌டார்‌. 1834ஆம்‌ ஆண்டு கோஸ்டா (Coast) என்பவர்‌