868 அம்ஃபிட்டமின்கள்
பகுஇயில் ஓர் இணைச் செவுள்கள் உள்ளன, (எ.கா. உட்டோடெ்மாட. உடலின் அடிப்பகுதியில் ஒரு பாதப் Derey (Pedal grove) acto ay, (67.57, நியோமெனியா) இவற்றின் ஓடுகளற்ற தன்மையால் மட்டும் இவற்றை மெல்லுடலிகள் என்று அடையாளம் காண்பது அரிது. ஆயினும் ராடுலா, செதில்கள், தரம்பு மண்டலம் Bau சைட்டானில் உள்ளது போல் அமைத் துள்ளன. இத்தன்மபைகளைக் “கொண்டே இவற்றை இனம் கண்டு கொள்ள முடிகிறது.
எம். உ.
நூலோதி
Barnes, R.D. Javertebrate zoology, 3rd Edn. W.B. Saunders Co., 1974.
Hyman, L.H., The Invertebrates, Vol. 6 Moll- usca J McGraw-Hill, New York, 1967.
Morton, J-E.. Moffuses, Hutchinson University Library, London, 1967.
Shrock, R.R. Twenhcfel, Principles of Inver- tebrate Palenotology 2nd Edn... McGraw-Hill, New York, 1953.
அம்ஃபீட்டமின்கள்
மனச் செயலாற்றல் மீது வினையாற்றும் மருந்து களைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன 2
2) மனதைத் தாண்டி அதன் வினையாற்றலை ead gover (Psychic stimulants) 2) மனதை அடக்கி அதன் வினையாற்றலைக்
Gen priser (Psychic depressants)
2) மனதின் செயலாற்றலைத் திரித்துப் வைப்பன, (Psychotomimetic drugs)
பேதலிக்க
4) பேதலித்த மனதை அமைதிப்படுத்தி நிலை Bays gwen (Teanquillisers)
இவற்றில் அம்ஃபீட்டமின்௧கள் முதல் வகையைச் சார்ந்தன. அம்ஃபிட்டமின்௧கள் என்ற பெயருடைய மருந்து ஒன்றே ஆயினும், இதைப் போன்ற மூலக்கூறு கூட்டமைப்பும் (Molecular structure) Geucvercirencn யும் பெற்ற மருந்துகள் இப்பெயரிலேயே *-அம்ஃபிட்ட மின்கள்" என்ற வகையில் வைக்கப்பட்டன.
ஹிராயின் (Heroin) என்ற மருத்து எங்ஙனம் “*பாழ்ப்பயன்?? (௧006) படுத்திகளில் தலையிடத்தைப்
பெறுகிறதோ ௫16116 மத ௦8 260௦) அதைப்போள் இம்மருந்துகள், ** ஆபத்தான மருந்துகள்”! ((0காஜசால₹ 1) என்ற பெயரைப் பெற்றுள்ளன. சிரைவழி (Intra venously) பெர்யஅளவில் அம்ஃீட்டமின் களைச் செலுத்திக் கொள்வது, பாழ்ப்பயன்படுக்இகளிலேயே மிகவும் கெடுதல் பயப்பதாகும்.
இந்த அம்பிட்டமின்௧களின் வரலாறு 1980 ஆம் ஆண்டில் இறுடுப் பகுதியில் ஒரு சிறு சிக்கலிலேயே தொடங்கிற்று, இயற்கையில் கடைக்கும் எஃபிடிரின் (Epherdine) ary gavgiot (Asthma) a@u cuss படும் மருந்தைத் தொகுக்க (5௩ம் 016), அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்கு, மேற்குக் கரைகளில் உள்ள இரு குழுக்கள் முயன்றன. அவை தனித்தனி3ய அம்ஃபீட்டமின் மருந்தைக் கூட்டமைத்து, அவற்றின் வினையாற்றலை ஆராய்ந்தன. பிறகு இரண்டுமே வியாபார உரிமை (2(சா1) பெற முயன்றன. நடந்த வழக்கின் முடிலில், சுலிஃபோர்னியாவின் மருந்தியல் வல்லுநரான கோர்டன் av ve (Gorden Alles) er aru வரே 1938 ஆம் ஆண்டில் வியாபார உரிமையைப் பெற் றார். அவர் தன்னுடைய உரிமையை ஸ்மித், இளைன் என்பவர்களிடமும், ஃபிரெஞ்சு சோதனைச் சாலையா Muqgpbd (Smith, Kline & French Laboratories) கொடுத்தார்.
அம்ஃமீட்டமின்சளின் முக்கியமான மருந்தியல் குணங் கள் அனைத்துமே 1939 ஆம் ஆண்டின் Baha குள்ளாகவே காணப்பெற்றன. 1920 இல் பைன்ஸாம் (பா) அவரைச் சார்ந்த துணையாளர்களும் அம்ஃபீட் டமினிற்கு இரத்த அழுத் த.த்தைக்குவிக்கும் £69 (Pres- sure effects) உண்டு எனக்கண்டனர், i933 இல் அல்லஸ், அம்ஃபீட்டமினிற்கு மூச்சுக் இளைக்குழலை விரிவாக்கும் தன்மை (80000௩௦0/12(0ா 611000), சுவாசத் தைத் தூண்டும் தன்மை (8850118190 stimulant effect), களைத்த மூளையைக் தூண்டும் பண்பு (கர&120110 3௦- tion) ஆகியன உண்டு என்று கண்டு, இதன் இவ்விளைத் Bomer a9adcardudades (Epinephrine) வினையாற்ற லோடு ஒப்பு தோக்கினார். 1925 இல் பிரின்சுமெட்டல் (Princemetal), புளும்பொக் (81௦௦ஈற்சா2) என்ற இரு அறிஞர்கள், அம்ஃபிட்டமினின் நரம்பு, மண்டலத்தைத் தூண்டும் திறனைக்கொண்டு, நார்கோலெப்ஸி (142700- 120) என்ற பகலிலேயே அடிக்கடி தாக்கம் ஏற்பட்டு தினைவிழக்கும் நோரயை மருத்துவ முறையில் குணப் படுத்த முடி.யு.ம் எனக் கண்டனர். இதனால் இம்மருந்து மூக்கடைப்பு நீக்கியாகவும் (118521 decongestant), wos Sr ஆஸ்த்மாலிற்கும், அடிக்கடி ஏற்படும் தூக்க நோயைத் தடுக்கவும் ஏற்ற மருந்தாக மருத்துவத்தில் உபயோகப்படலாயிற்று.
இம்மருந்து மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதனால் மனத்தின் களைப்பையும், உடலின் களைப்பையும் நீக்க, அவற்றை இயற்கைக்கு மீறிய மிகை வேகத்தோடு தொடர்ச்சியாசுச் செயலாற்ற வைக்கிறது என்