பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/907

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்‌ஃபீட்டமின்கள்‌ 871

8. ஃபென்டைமெட்ரசின்‌

ct cH — CH ௦ NCH, / CH, மே

5. டை எத்தில்‌ புரொபியான்‌ CH,

\ i Cots

19. மெத்தில்‌ ஃபெனிடேட்‌

60௦0, | cH -— CH———NH

\

CH, பெடி ஷப 11. பிமோலின்‌ ௨௨ | N ௦௩௦ -nZ

18. டிரேளைல்சைப்ரோமின்‌

அம்பீட்டமின்‌(-)மா.ற்றியம்‌ (02070 ௦11௦21 isomer), (-)மாற்றியம்‌ (1,280), (1) in aid (Racemic form) ஆகியவற்றைவிட வினையாற்றல்‌ அதிகம்‌ உடையது.

அம்பீட்டமினின்‌ மருந்தியல்‌ குணங்கள்‌

அம்பீட்டமின்கள்‌ மூளை மீதும்‌, மைய நரம்பு மண்ட லத்தின்‌ மீதும்‌ செயல்‌ புரிஈன்றன. இச்செயல்கள்‌ 12 மணி நேரத்திலிருந்து 84 மணி நேரம்‌ வரை நீடிக்‌ இன்றன இவற்றின்‌ செயல்கள்‌ மற்ற எதிர்மறை

அம்‌ஃபீட்டமின்கள்‌ 871

மனத்தாழ்த்துகள்‌ போலல்லாது உட்கொள்ளப்பட்ட உடனே வேலை செய்யத்‌ தொடங்கிவிடுகின்‌ நன.

இவை மைய நரம்பு மண்டலத்தைத்‌ தாண்டி, மனத்‌ தளர்ச்சியை நீக்கி, விழிப்புணர்வை (Aleriness) மிகுவிக்கன்றன., மனதை ஒருங்குபடுத்தும்‌ இறனும்‌ (Ability to concentrate), 2 cron s gromflayid (Confidence மூளையின்‌ செயல்வன்மையும்‌ கூடுகின்றன. பேசும்‌ வன்மையும்‌, செயல்‌ வன்மையும்‌ உயர்கின்றன. உள்ளத்தின்‌ தூண்டுதலினால்‌ உடலின்‌ விளையாற்றும்‌ திறனும்‌ கூடுகிறது. மனம்‌ ஒரு மகிழ்ச்சியான, உற்சா கமும்‌ துணிவும்‌ கொண்ட நிலையைத்‌ தொடர்ச்சியாக Or Ang. ஆனால்‌ அம்பீட்டமினின்‌ இச்செயல்கள்‌, அதைத்‌ தொடர்ச்சியாக அளிக்கும்போது குறைந்து கொண்டே வரும்‌. இதனைத்‌ தாங்குதிறன்‌ (Tolerance) என்று கூறுவர்‌.

அம்பிட்டமினின்‌ வினையாற்றலுக்கு அடிப்படை மூளையின்‌ நரம்பணுக்களுக்கு இடையே wit op ரினலின்‌ (Neuro அபிராமிப்‌ என்னும்‌ நரம்பு செய்தித்‌ தொடர்பி (14௦2 (களான) விடுவிக்கப்படுவது. (2) மேலும்‌, விடுவிக்கப்பட்ட நார்‌ அட்ரினலின்‌ நரம்ப ணுக்கள்‌ இரும்ப எடுத்துக்கொள்ளப்படாமல்‌, அம்பீட்ட மின்களால்‌ தடுக்கப்பட்டுவிடுவதால்‌ நரம்பு உணர்வு ஏற்பிசளின்‌ (1%606ற1075 for the neuro transmitters) மையங்களின்‌ இவற்றின்‌ அடர்வு கூடுகிறது.

இதனால்‌ மூளையின்‌ பரிவுமண்டலம்‌ அளர்குவிக்கப்படு றது. நடுவண்‌ தொடர்பு தாண்டு மண்டலத்தைத்‌ (Reticular activating system) g7a7@Slp மூளை

உண்மையாகவே முழுச்‌ செயல்வன்மையுடன்‌ இயங்கத்‌ தொடங்குகிறது. இதுதான்‌ தளர்ச்சியின்‌ மைக்கும்‌ மனவன்மைக்கும்‌ காரணம்‌. மேலும்‌,

மூளையின்‌ நடுமுன்‌ மூளைத்திறன்‌ (கீசம்‌2ா 107 brain . ம்மா ப்‌12) என்ற பகுதியும்‌ தூண்டப்படுகிறது. மூளை யின்‌ இப்பகுதி தூண்டப்படுவதால்‌ மனதில்‌ உற்சா கமும்‌, இருப்தியும்‌, மகிழ்ச்சியும்‌ விளைகின்‌ றன.

இம்மருந்துகள்‌, முக்கியமாக அம்பீட்டமின்‌ ஈரலின்‌ மைக்ரோஸோம்களில்‌ (Liver microsomes) பாரா ஹைட்ராக்ஸி நார்‌ எஃபிடிரின்‌ (2374 130700. ॥07606- ரல) என வளர்சிதை வினை மாற்றம்‌ அடைகின்றன. இந்த மாற்றப்பொருள்‌ ஒரு (பொய்‌ நரம்புணர்வுக்‌ கடத்திக்‌ தொடர்பியாக”* (False neuro transmitter) இயங்குகிறது. அம்பிட்டமினின்‌ வீரியம்‌ தொடர்ந்த உபயோகத்தினால்‌ குறைந்து, தாங்கும்‌ தன்மை ௨௬ வாவதற்குக்‌ காரணமாகிறது.

அம்பீட்டமின்களின்‌ மருத்துவப்‌ பயன்கள்‌

1) இம்மருந்துகள்‌ பகலிலேயே அடிக்கடி நினைவிழந்து உறக்கத்தில்‌ அழும்‌ நார்கொலெப்ஸி (Narcolepsy)என்ற அரிய நோயைக்‌ கட்டுப்படுத்தப்‌ பயன்படுகின்றன. வார்ப்புரு:Npp