பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/908

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 அம்பீட்டமின்கள்‌

&72 அம்பீட்டமின்கள்‌

2) குழந்தைகளிடையே மனவளர்ச்சி குறைவின்‌ காரணமாகத்‌ தோன்றும்‌ மிகை இயக்சு தோயைக்‌:' கட்டுப்படுத்திக்‌ குணமாக்க இவை பயன்படுகின்றன: எப்போதும்‌ வேகமாக ஓடியாடி, ஓரிடத்தில்‌ அமர்த்து படிக்கவோ, எழுதவோ தயங்கும்‌ இக்குழந்தைகளை ‘ons Gudsdqyporeser’’ (Hyperkinetic children) என அழைப்பர்‌. அம்பீட்டமின்‌ ஒரே ஒரு அளவைக்குப்‌ பிறகு கூட இக்குழந்தைகள்‌: முன்‌?னற்றமடைவதை உடனடிமாகக்‌ காணலாம்‌. மேலும்‌ இக்குழந்தைகள்‌ பெரிய அளவை அம்பீட்டமினைத்‌ (40 மில்லிகிராம்‌ அளவை வரை) தாங்கும்‌ வன்மை உடையவர்கள்‌.

3) மனதை ம௫ிழ்வித்து கக்கம்‌ உண்டாக்கும்‌ மருந்‌ தாகவும்‌ (மறரமா12ஊட), மனத்தளர்ச்சியைக்‌ குணப்படுத்‌ தும்‌ மருந்தாகவும்‌ இவற்றை பனநோய்‌ மருத்துவர்கள்‌ பயன்படுத்துகின்‌ றனர்‌.

4) பசியை நீக்கவும்‌, அடக்கவும்‌ (Anorexiants & appetitesuppres (ants) #Ha வன்மையுடைய இந்த மருந்துகள்‌, உடல்‌ பருமனைக்‌ குறைக்கும்‌. இவை பத்திய மூறைக்கு (19/6 0ஐ ௨08) உதவியாகப்‌ பயன்‌ படுத்தப்படுகின்‌ றன.

சழ்க்கண்ட மருந்துகள்‌ முக்யமாக இம்முறையில்‌ பயன்‌ படுத்தப்படுகின்‌ நன.

1, மெத்‌ அம்பீட்டமின்‌ 2) ஃபென்டெர்மின்‌

4. பென்ஸ்‌ஃபீட்டமின்‌

Methamphetamine Phentermine Benzphetamine

4. டை எத்தில்‌ புரோபியான்‌ : Diethyl propion 5, ஃபபென்மெட்ரசின்‌ Phenmetrazine

6, &பென்டை மெட்ரசின்‌ +: Phendimetrazine.

அம்பீட்டமின்களினால்‌ விளையும்‌ 'விரும்பத்தகா விளைவு கள்‌:

இம்‌ மருந்துகளினால்‌ விளையும்‌ பெருமளவு விரும்‌ பத்தகா விளைவுகளுக்குக்‌ காரணம்‌ இதையே மேலும்‌ மேலும்‌ பயன்படுத்தும்‌ போது உடலில்‌ தாங்கும்வன்மை உண்டாகிவிடுவதேயா கும்‌,

இம்‌ மருந்துகளை முதன்‌ முதலாகப்‌ பயன்படுத்தும்‌ போது உடல்‌ தடுக்கும்‌, பதட்ட. Pens (Anxiety). இதயம்‌ வேகமாகத்‌ துடிப்பதை உணர்தல்‌, வாய்‌ உலர்‌ Se (Dry மலா்‌), சரச்கமின்மை (105௦௨) ஆகியன விரும்பத்தகா விளைவுகளாகும்‌, முதலில்‌ மனத்தில்‌ தோன்றும்‌ மகிழ்ச்சியான நிலைமை இம்மருந்துகளின்‌ செயல்குன்றியவுடன்‌ நீண்ட நேரம்‌ கழித்து நீடித்த மனத்தளர்ச்சியாக (Lasting Mental depression) வடி வெடக்கும்‌.

இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர்‌ முதன்‌ முதலாகப்‌ பயன்படுத்தினால்‌, அவர்‌ உடலில்‌, மூளை, இரத்த நாள, இதய மண்டலங்களில்‌ நோயு டையவராக இருந்தால்‌, அபாயகரமான விளைவுகள்‌

நேரிடும்‌, இரத்த அழுத்தம்‌ அபாயகரமாக அஇகமாகி மூனளைபோன்ற உயிர்‌ நிலைகளில்‌ முக்கியமாகக்‌ குருதி தாளங்கள்‌ அஇக அழுத்தத்தினால்‌ வெடித்துவிடுவதால்‌ மரணமே கூட உளைந்துவிடும்‌. மேலும்‌, அதிக அளவில்‌ பயன்படுத்தும்‌ போது மனம்‌ சமநிலை குலைந்து (௦௨ of Mental equiliberium) sagsqe 5ée eotGerus (Toxic psychosis) உண்டாகவும்‌ வாய்ப்‌ புகள்‌ அதிகம்‌.

இம்மருந்துகளை நீண்டகால அளவில்‌ பயன்படுத்தும்‌ போது, ஒருவர்‌ உடலில்‌ சடப்புத்‌ தன்மை (1016714006) உண்டாகிவிடும்‌. அப்பொழுது, அவர்‌ அளவைக்‌ கூட்டிக்கொண்டே. போனால்‌ கூடச்‌ சிறிது தூக்கமின்‌ மையைத்‌ தவிர வேறு ஒன்றும்‌ வேண்டா விளைவாக உண்டாூறது, BIG, பாழ்ப்பயன்படுத்திகள்‌ (Abusers of Amphetamines) இத்தத்‌ தூக்கமின்மை போன்றவற்றை நீக்க, மேலும்‌ சட்டென்று அம்பீட்ட மின்‌ லிளைவுகளை நிறுத்திவிடச்‌ சாராயம்‌ (410101), பார்பிட்ரூரேட்‌ வகையைச்‌ சார்ந்த தூக்க மருந்துகள்‌ (Hypno-Barbiturates), . ஹறீராயின்‌, மரிஉவானா (Marihuana) போன்ற போதைப்‌ பொருள்களை, இவற்றுடன்‌ இணைத்மீதா, இவற்றின்‌ வினையாற்றல்‌ மூடியும்‌ போதோ பாழ்ப்பயன்படுத்துகின்‌ றனர்‌.

அம்பீட்டமின்களால்‌ உண்டாகும்‌ உளநிலைத்திசிபு (கர்நாட etamine Psychosis)

osCerreoiificiuir (Schizophrenia) என்பது உள நிலைத்திரிபு நிலைகளில்‌ ஓரு வகையாகும்‌. இது, உளத்‌ இல்‌ கட்டுப்படாத, கண்டபடி எண்ணங்கள்‌ (Bizarre thoughts) தோன்றுதல்‌, மாயத்‌ தோற்றங்கள்‌ (Hallucinations), உணர்ச்சிகள்‌ ஆகியன தோன்றுதல்‌, சுற்றுப்புற மக்களிடையே அர்த்தமுள்ள பரிமாற்றங்கள்‌ ஏற்படாமல்‌ தடைப்படுதல்‌ எனப்‌ பலவகை அறிகுறி களை உடையது.

அம்பீட்டமின்கள்‌ உளத்தின்‌ வினையாற்‌ றலை மாறு படுத்தி உளநிலைத்திரிபை உண்டாக்குகின்றன என்‌ பதற்கு இரண்டு வகைச்‌ சான்றுகள்‌ உள.

7, அம்பீட்டமின்‌ பாழ்ப்பயன்படுத்திகளின்‌ உள்ளம்‌ நாளடைவில்‌ சிதைவடைந்து விடுகிறது.

8. ஆய்வக உயிரிகளிலும்‌, இத்தகைய உளத்திரிபை இம்‌ மருந்துகள்‌ உண்டாக்குகின்றன.

அம்பீட்டமின்‌ உளநிலைத்‌ திரிபு கீழ்க்கண்ட பண்பு களை உடையது.

1. பதற்ற நிலை (Agitation), மனிதத்தன்‌மையற்ற wmEsuTer shujib sene (Abnormal cognitive pro- cesses), எல்லோரும்‌ தம்மை வெறுத்து ஒதுக்குவது போல்‌ அல்லது அழிக்க முயல்வது போல்‌ மாயை உண்‌டாதல்‌ (Delusions of persecution).