அம்பு தொடுக்கும் மீன் 874
874 அம்பு தொடுக்கும் மீன்
5. Editerlal Research Repcerts on National Health Issues: Published by Congressional Quarterly Inc. 141422. Street N. W. Washington ற, 6. 20037. 1977.
8. W.C. Clark and J. D. Guidice (Edt) Princi- ples of Psychopharmacology, Second Edition Academic Press 1978.
7. ரஸா E. Poplin Sociaf Problems Scoh Foresman and Company Glenview. Minois- 1977.
& Dr. S. Savitri: Dry addiclion among the student community pp. 68—69.
அம்பு தொடுக்கும் மீன்
தென்கிழக்கு ஆரியப் பகுதிகளில் நன்னீர் நிலை சளிலும் கடள்சளிலும் குரிமுகங்களிலும் 4 ஈறப்பினங் களைச் சேர்ந்த அம்புதொடுக்கும் மீன்கள் (கரள்சா [ர ) காணப்படுகின் றன. இவற்றுள் டோக்சோட்டஸ் ஜாக்குலேட்டர் (Toxotes jacelator) என்னும் சிறப் பினம் தென்னிந்தியாவில் பரவலாசக் காணப்படுகிறது. இது துப்பாக்கி மீன* என்றும் வழங்கப்படுகிறது, இதன் உடல் மிகவும் சிறியது: அதிச அளவாக 18 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பளிச்சிடும் வெண்ணிற உடலின் மேற்பரப்பில் 3 அல்லது 4 அகன்ற சுரப்பட்டடகள் சாணப்படுகின்நன. இம்மீனுக்கு முத௫ருத் தடுப்பும், மலப்புழைக் துடுப்பும் உடலின் பின் பகுதியில் வால்துடுப்பிற்கு அருசில் அமைந்துள்ளன.
இது சேறுதிறைந்த பகுதியில் நீர்ப்பரப்பிற்குச் சற்றுக் 8ழே நீந்திய வண்ணமிருக்கும், நீர்மட்டத் இற்கு மேலே யுள்ள இளை களின் மேல் பூச்சிகள் காணப்பட்டால் இம் மீன் உடனே தன் தலைமுனையை நீருக்கு வெளியே நீட்டி வாய் வழியாக வெகு வேகமாக நீரைப் பீச்சி வீழ்த்தகிறது. குறிப்பிடத்தக்க குறிபார்க்கும் திரனுடைய இம்மீன்கள் ஏறக்குறைய 90 செ.மீ, தூரத் லீ௫ச்கும் பூச்சியைக் கூட இவ்வசையினால் வீழ்த்து Ese pou. gofeigad (Light refraction) ur Gi ஏது மீன்றி இது நீ/ிலிருந்துகொண்டு, நீருக்கு வெளியே காணப்படும் பூச்சியைக் கண்டறிவது பெரும் விந்தை யாகும். பூச்சியைக் கண்டவுடன் இது தன் உடலைக் கிட்டத்தட்ட செங்குத்தான நிலையில் வைத்துக் கொண்டு பூச்சியை வீழ்த்துவதற்கேற்ற தயார் நிலைக்கு வருிறது. நீரை வெகுவேகமாக வாயிலிருத்து பீச்சுவதற்கேற்ப இதன் வாயில் சிறப்பான அமைப்பு ஒன்று உள்ளது. வாய்க்குழியின் மேலண்ணத்தில் 4 மி.மீ அகலமுள்ள வரிப்பள்ளம் ஒன்று காணப்படுசிறது. இரையை வீழ்த்த முற்படும் இம்மீன் மூதலில் வாய் வழியே நீரை உள்ளிழுத்துக் கொள்கிறது: அடுத்து தன் தடித்த தசைப் பற்றுள்ள நாக்கை மேலண்ணத்தில் வரீப்பள்ளத்தை நோக்கி அழுத்திக் குழல் போன்ற
நீண்ட அமைப்பை உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் இருபுறங்களிலுமுள்ள செவுள் மூழகளை உட்புறமாக இழுத்துக் கொள்கிறது. இதனால் வாயினுள் இருக்கம் Bt HOs அழுத்தத்துக்குள்ளாகி, வாய்வழி3ய சிறிய நீர்த்திவலைகளாக வேகத்துடன் வெளி3யறுகிறது. இவ்வாறு பீச்சப்டும் நீர் மிகத் துல்ளியமாகப் பூச்ரியைத் தாக்கிக் கீழே வீழ்த்துகிறது. வீழ்த்தப்பட்டு நீரில் விழும் பூச்சியை மீன் விரைந்து சென்று பிடித்து உண்ணு கின்றது. நீர்ப்பரப்பிற்கு மேலே செல்லும் நீரின் விசையை இம்மீனால் கட்டுப்படுத்த முடிவதில்லை, அதனால் பீச்சப்படும் நீரின் விசை மிக௮அதிகமாக உள்ள போது, வீழ்த் தப்படும் பூச்சி சிலவேளைகளில் மீனுக்கு வெகுத்தொலைவில் வீழ்வண்டு, பறந்து கொண்டி ருக்கும் பூச்சிகளைக் கூட இம்மீன் வீழ்த திவிடுகிறது.
பூச்சிகள் உணவாகக் கிடைக்காதபோது இவை நீரினடியில் காணப்படும் புழுக்களை உணவாகக் கொள் இன்றன. பொதுவாக முதல் முறையிலேயே குறி பார்த்து இரைப்பூச்சியை வீழ்த்துகன்றன. அம்முயற் சியில் தோல்வியடைய நேரிட்டால் தங்கள் இடத்தைச் சிறிது மாற்றிக்கொண்டு மீண்டும் நீரைப் பீச்சுன்றன. இவ்வாறு பூச்சிகளைத் தாக்கி வீழ்த்தும் செயல் அம் மீனின் படுயுணர்வால் தூண்டப்படுிறது. ஏனெனில் போதுமான அளவு உணவுண்ட, மீன் இவ்வாறு செய்வ இல்லை. மீன்காட்டியகங்களில் கண்ணாடித் கொட்டி களில் வளர்ச்கப்படும் மீன்கள் பசியுடனிருக்கும்போது சுண்ணாடியின் வெளிப்பகுதியில் காணப்படும் பூச்சிகள் போன்ற தோற்றவுருவங்களைக் கூடத் தாக்கு முற்படு இன்றன.
படம் 1 டோக்சோட்டஸ் ஜாக்குலேட்டர் இம்மீன்கள் குஞ்சுகளாக இருக்கும்போதே பூச்சிகளை வேட்டையாடக் கற்றுக் கொள்கின்றன. குஞ்சுகளால் லெ செ.மீ, உயரத்துக்கே நீரைப் பீச்ச முடியும்,
இந்தோனேஷியத் தலைநகரான ஜாகர்த்தாவில் ஒரு மருத்துவமனையின் தலைவராகப் பணியாற்றிய,