பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/914

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 அம்மீட்டர்‌

878 அம்மீட்டர் கார்தத்தின் முனைகட்கிடையிலுள்ள புலத்தில், தாங்கியில் பொருத்தப்பட்ட இயங்கும்படி அமைந்த தேனிருப்பாலான முள் ஒன்று உள்ளது. இவ்விடை வெளியிலுள்ள காந்தப் புலத்தில் அச்சுக்குச் செங்குத் தான திசையில் காந்தப்புலம் உண்டாக்கும்படி ஒரு கம்பிச்சுருள் வைக்கப்பட்டுள்ளது. அளக்கப்பட வேண்டிய மின்னோட்டம் சுருளின் வழியாகக் செலுத்தப்படும் போது, சுருளினால் உண்டாகும் குறுக்குக் காந்தப்புலத்தால் முள்ளில் இயக்கம் ஏற்படு கிறது. மின்னோட்டம் இயக்கும் விசையினையும், காந்தப்புலம் கட்டுப்படுத்தும் விசையினையும் அளிக் கின்றன. ஒற்றை இரும்பு இழுப்பு வகை. இரும்புத்துண்டின் ஒரு முனையில் அதற்குச் செங்குத்தான திசையில் மெல்லிய தகடு ஒன்று வளைக்கப்பட்டுள்ளது. இத்தகடு அதிக அளவு மின்னோட்டத்தின் போது சுருளின் உட் குழாய்க்கு அருகில் நகர்ந்து அதற்கு இணையாக நிலைப்படையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மின்னோட்டம் இல்லாத போது இத்தகடு புவியீர்ப்பு விசையால் கீழிறங்கிச் சுருள் பகுதியிலிருந்து வலுவான காந்தப்புலப் பகுதியை நோக்கி ஈர்க்கப்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. படம் 5. இரட்டை இரும்பு இழுப்புவகை மின்னோட்ட அளவி கோலின் மீது நகர்ந்து மின்னோட்ட அளவைக் காட்டு கிறது. விலக்க வகை. இவ்வகை அளவிகள் மூலம் மிகக் குறைந்த அளவு மின்னோட்டங்களையும் அளக்க இயலுகிறது. படம் 4. ஒற்றை இரும்பு இழுப்புவகை மின்னோட்ட அளவி மின்னோட்டம் தரும் விசை இயக்கும் விசையாகவும். புவியீர்ப்பு விசை கட்டுப்படுத்தும் விசையாகவும் உள்ளது. சுருளுக்குள் நகரும் தகடு போதுமான ஒடுக்கல் விசையை அளிக்கிறது. . இரட்டை இரும்பு இழுப்பு வகை. படத்தில் (படம் 5) உள்ளவாறு சுருளின் வளைவான உட்சுவரின் அருகில் மணித்தாங்கி பொருத்தப்பட்டுள்ள சட்டத்தில் அகன்ற பரப்புடைய இரு இரும்புத் தகடுகள் இருபுற ஓரங்களி லும் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகடுகட்கிடையில் ஓர் இடைவெளியுள்ளது. அச்சுத்தண்டுடன் குறுகிய ஆரக் கையினால் இணைக்கப்பட்டுள்ள இயங்கும் இரும் பானது உருளை வடிவில் உள்ளது. சுருளின் வழியாக மின்னோட்டம் செலுத்தப்படும்போது இயங்கும் இரும் பானது நிலையான இரும்புகளின் மையத்திலுள்ள இடைவெளியை நோக்கி ஈர்க்கப்படுமாறு அவற்றில் காந்தப்புலம் உண்டாகிறது. அப்போது அச்சுத் தண்டுடன் இணைக்கப்பட்டுள்ள குறிமுள் அளவு நிலை இரும்பு இயங்கு இரும்பு படம் 6. விலக்கவகை மின்னோட்ட அளவி