அம்மோனியா 893
முழுவதும் நைட்ரஜன் ஆக்சைடுகளாக மாறுகிறது. அம்மோனியாலிலிருந்து நைட்ரிக் அமிலம் தயாரிக்க இவ்வினை பயன்படுகிறது. 2 4 NH3 + 5 0 4 NO + 6 H₂O காற்றில் பொருள்கள் எரிதலை அம்மோனியா தூண்டுவதில்லை. ஆனால் ஆக்சிஜனில் மஞ்சள் நிறச் சுடருடன் எரிகிறது. அம்மோனியாவும் ஆக்சிஜனும் சேர்ந்த கலவைகள் வெடிக்கும் தன்மையுடையவை. 4 NH5 + 30, + 2N, + 6 HO . இவ்வினையின் போது சிறிதளவு அம்மோனியம் நைட் ரேட், நைட்ரஜன் பெராக்சைடு ஆகியவையும் உண்டா கின்றன. ஆக்சிஜன் ஒடுக்கிகள் அம்மோனியாவுடன் செயல்படு வதில்லை. ஆனால் அம்மோனியா குறிப்பாக உயர் வெப்பநிலைகளில் எளிதில் ஆச்சிஜனேற்றம் அடை கிறது. கெட்டியான சண்ணாடிக் குழாயில், சூடாக்கப்பட்ட காப்பர் ஆக்சைடின் மீது அம்மோனியா வாயுவைச் செலுத்தினால் அது நைட்ரஜனாக ஆக்சிஜனேற்றம் அடைகிறது. 3 Cu + N2 + 3 H,O
- CuO + NH
வலிமிகு ஆக்சிஜனேற்றிகள், சாதாரண வெப்பநிலை யிலேயே அம்மோனியாவை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கின்றன. பொட்டாசியம் பெர்மாங்கனேட், அம்மோனியாவை நைட்ரஜனாக மாற்றுகிறது. 2 NHg + 2 KMBO, அம்மோனியா - + 2 KOH + 2 MnOs 2H,O + N2 வினைபுரிகி கிறது. குளோரினுடன், அம்மோனியா மிகையாக இருக்கும்போது நைட் ரஜனையும். 8 NH, + 3 Cl No 6 NH, Cl நைட்ரஜன் குளோரின் மிகையாக இருக்கும்போது குளோரைடையும் உண்டாக்குகிறது. NHg + 3 Cl2 --→ NCI, + 3 HCI அம்மோனியா சில உலோகங்களுடன் வினைபுரி கிறது: கார உலோகங்களுடன் அமைடுகளைத் தருகிறது. எடுத்துக்கட்டாக, சோடியத்துடன் 300°C இல் சோடாமைடைத் தருகிறது. 2 Na + 2 NH; 2 NaNH + H ஆனால் மக்னீசியத்துடன் மக்னீசியம் நைட்ரைடைத் தருகிறது. 3Mg + 2 NH Mg2N2 + 3H, அம்மோனியா 893 நீரில் அம்மோனியாவின் கரைசல் காரத் தன்மை உடையது. சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றுகிறது மஞ்சளில் (turmeric) தோய்த்த தாளைப் பழுப்பாக மாற்றுகிறது. இக்கரைசல் அம்மோனியம் ஹைட்ராக் சைடைக் கொண்டுள்ளது என்பது பரவலான நம்பிக்கை. NH,OH + HC! −−→ NHẠC! + HO
NH;OH + HNO, NH, NO, + HO அம்மோனியம் ஹைட்ராக்சைடு (அம்மோனியா கரைசல்) உலோக உப்புகளினின்றும் அவற்றின் ஹைட் ராக்சைடுகளை வீழ்படியச் செய்கின்றது. இவற்றில் சில ஹைட்ராக்சைடுகள் மிகையளவு அம் மோனியம் ஹைட்ராக்சைடில் கரைகின்றன. இதற்குக் காரணம் அணைவு அயனிகள் (Coordinate ions) உண் டாவதே. காப்பர் சல்ஃபேட்டுடன் அம்மோனியம் ஹைட்ராக் சைடு வீழ்படியச் செய்யும் காப்பர் ஹைட்ராக்சைடு. மிகையளவு அம்மோனியம் ஹைட்ராக்சைடில் கரைந்து [Cu(NH3)4] 2+ அணைவு அயனியைத் தருகிறது. CuSO, + 2NH,OH -→ Cu (OH) !+ (NH) SO, Cu(OH), Cu2+ + 2 OH- Cu 2+ + 4 NH = [Cu(NHz)4] 2* . . நீர்ம அம்மோனியா. கரைப்பான்கள் யாவற்றிலும் சிறந்தது நீர், கரைசல்களின் பண்புகள் பெருமளவு கரைப்பானின் தன்மையைப் பொறுத்தவை ஆகும். சில வினைகள் நீரைக் கரைப்பானாகப் பயன்படுத்தச் செய்ய இயலாதவை. எனவே நீர் அல்லாத சில கரைப் பான்கள் பயன்படுத் தப்படுகின்றன. இவற்றில் மிகச் சிறப்பானது நீர்ம அம்மோனியா (liquid ammonia). நீருக்குள்ள சில தனித்தன்மைகள் இதற்கும் உண்டு. எடுத்துக்காட்டாக, நீரின் இரட்டைமின் நிலை மாறிலி (dielectric constant) 78. (25°C), நியமக் கடத்து திறன் (specific conductivity) 1X 10-7 (25°C) ஓம்-செ.மீ-1 அம்மோனியாவின் இம்மதிப்புகள் முறையே 25(-77.7°C),5 × 10-11 ஓம்-1 செ.மீ.-1 (-33°C). அம்மோனியா நீர்மம் - 33.4°C வெப்பநிலையில் கொதிக்கிறது. - 77.8°C இல் உறைகிறது. -50°C இல் இதன் பிரிகை மாறிலி 1.9 × 10-33. 25°C இல் இதன் மாறிலி 1.33 × 10-8. இது பலவகைப்பட்ட கரிம, கனிமச் சேர்மங்களுக்குச் சிறந்த கரைப்பானா கும். ஆல்கஹால்கள், அமீன்கள், ஈதர்கள், எஸ்ட்டர் கள் ஹா லோகார்பன்கள் மற்றும் பல அரோமாட்டிக் சேர்மங்களுக்கு அம்மோனியா சிறந்த கரைபொருளாக விளங்குகிறது. B நீர் கரைப்பானுடன் வினைப்படாத கனிமச் சேர்மங் கள் (inorganic compounds), அம்மோனியாவுடன் மின் கடத்தும் கரைசல்களைத் தருகின்றன.