பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாந்தோடியன்கள்‌

61

லிருந்து இந்த விலங்குகள்‌ சிலூரியன்‌ (Silurian) காலத்‌ தில்‌ தோன்றியிருக்க வேண்டுமென்பது முடிவு. இம்‌ மீன்களின்‌ புதைபடி வங்கள்‌ ஆரம்பகாலத்‌ தாடைகளின்‌ அமைப்பு எவ்வாறு இருந்தன என்பதைத்‌ தெளிவாக

குப்பின்‌ இவை துடுப்பு (Vesti2.:<, என்றும்‌, இவை

எடுத்துக்காட்டுகின்றன.

மற்ற TrMTS துடுப்புகளிலும்‌ ஒரு துடுப்பு முள்‌ அமைந்‌

களில்‌ பெரிய

இந்த

மேல்தாடையும்‌

பற்களையுடைய

முற்காலத்திய

மீன்‌

(Palatoquadrate)

கழ்த்தாடையும்‌

சிறிய

(Mandible)

இருந்‌

தாடை தன. கத்திரி (Scissors) போன்ற இவ்விரு களுக்குப்‌ பின்னால்‌ செவுள்‌ வளைவு (Hyoid arch) இருக்கின்றது. இச்செவுள்‌ வளைவின்‌ மேலெலும்பு (Hyomandibular) மூளையகத்துக்கும்‌ (Cranium) தாடைகளுக்கும்‌ ஒரு தொடர்பாக அமைந்துள்ளது. முந்திய அகாந்தோடியன்களின்‌ ஒவ்வொரு செவுள்‌ வளைவின்‌ தொடக்கத்தையும்‌ ஒரு செவுள்‌ உறை (Gill cover) மூடி இருக்கிறது. பிந்திய அகாந்தோடியன்‌ களில்‌ செவுள்‌ உறை பெரிதாக வளர்ந்து செவுள்‌ வளை

வுகள்‌

முழுவதையும்‌

மூடியிருக்க,

மற்ற

செவுள்‌

உறைகள்‌ மறைந்து விடுகின்றன. அவை சதுரச்‌ செதில்களையும்‌, துடுப்பிகளுக்கு முன்னால்‌ தடித்த முட்களையும்‌, மேல்‌ நீண்ட வால்‌ துடுப்பையும்‌ (Heterocercal caudal fin) கொண்டவை. yard தோடியன்கள்‌ இணைத்‌ துடுப்பு முட்களைக்‌ கொண்ட தொல்லுயிர்‌. (Palaeozoic) மீன்கள்‌. இவை, பெரும்‌ பாலும்‌ 200 மில்லி மீட்டர்‌ நீளமே உள்ள சிறிய மீன்‌

களாக

இருந்தாலும்‌

சில இனங்கள்‌

2 மீட்டர்‌ வரை

வளர்ந்திருக்கின்‌ றன.

இவற்றின்‌ உடல்‌ சுருட்டு போன்ற

இரு முனைகளிலும்‌ வடிவமானது. ஒன்று

ஓடுங்கிச்‌ அல்லது

இரண்டு மேல்‌ துடுப்புகளும்‌ ஒரு புழைத்துடுட்பும்‌, மேல்‌

நீண்ட

வால்‌

துடுப்பும்‌

உடலில்‌

ஒரு

அமைந்திருக்‌

தின்றன. இணைத்‌ துடுப்புகளான தோள்‌ துடுப்பு, இடுப்‌ புத்‌ துடுப்புகளுக்கிடையில்‌ வரிசையாக ஆறு இணை கள்‌ வரை இடை முட்கள்‌ அமைந்திருக்கின்றன. இப்படி அமைந்திருக்கும்‌ முட்கள்‌, உடலின்‌ பக்க மடிப்புகளி லிருந்து தோன்றின என்று துடுப்பு-மடிப்புக்‌ கோட்‌

பாட்டை

(Fin-fold

theory)

அஉறுதிப்படுத்துகின்‌றன

என்று ஃ'றிவியலார்‌ கருதினர்‌. ஆனால்‌ ஆழ்ந்த ஆய்வுக்‌ மடிப்பின்‌ எச்சங்களல்ல தனித்துத்‌ தோன்றின என்‌

றும்‌ முடிவு கண்டிருக்கின்றனர்‌.

திருக்கிறது,

வால்‌ துடுப்பைத்‌ தவிர

இந்த முள்‌ இளைமாஸியஸ்‌

(Climatius)

போன்ற மீன்களில்‌ மேலோட்டுத்‌ தோலில்‌ அமைந்திருக்‌

கிறது. ஆனால்‌ அகாந்தோட்ஸ்‌ (Acanthodes) போன்றவற்றில்‌: இந்த முட்கள்‌ தசை அடுக்குகளுக் கிடையே

(Myotomes)

மீன்களையொத்த

பொருந்தியிருக்கின்றன.

வெளித்தோற்றத்தாலும்‌

சுறா

-படுப்பு

களில்‌ மூட்களைக்‌ கொண்டிருந்ததாலும்‌ இவற்றை முட்சுறாக்கள்‌ (Spiny sharks) என அழைத்தனர்‌. இவற்‌ றின்‌ உடல்‌ முழுவதும்‌ நெருக்கமாகச்‌ செதில்களால்‌

மூடப்பட்டிருக்கிறது. கும்‌, டென்டைன்‌

அடுத்தடுத்து

இச்செதில்களில்‌

அடுக்கும்‌

ஒரு

அமைந்திருக்கன்றன.

குழி (Pulp Cavity) கிடையாது. கள்‌

வளர்ச்சியின்‌

ஆரம்ப

எலும்பு அடுக்‌

மையத்தைச்‌

சுற்றி

இவற்றில்‌

கூழ்க்‌

பொதுவாக இச்மெதில்‌

நிலையிலேயே

தோன்றி

மீனின்‌ முதிர்ச்சிக்கேற்பப்‌ பெரியவையாகின்றன. உட லின்‌ சில பகுதிகளில்‌ மட்டும்‌ இச்செதில்கள்‌ தோன்று வதுதாமதப்படுகிறது. மீன்‌ நன்கு வளர்ச்சியுற்ற நிலை யில்‌ இவை தோன்றுகின்றன. வெளி யாகவும்‌

மூச்சுத்‌ துளைகள்‌ எப்போதும்‌ சிறியவை ஒன்றுடன்‌ ஒன்று நெருங்கியும்‌ அமைந்திருக்‌

கின்றன. கண்கள்‌ தலையின்‌ முன்புறம்‌ அமைந்திருக்‌ கின்றன. கண்ணைச்‌ சுற்றி ஐந்து எலும்புத்‌ துண்டு கள்‌ சூழ்ந்திருக்கன்றன. அகாந்தோடியன்கள்‌ சூழலை அறிந்து கொள்வதற்கு நாசிகளைவிடக்‌ கண்களையே அதிகம்‌ பயன்படுத்தியிருக்க வேண்டும்‌. தலைப்‌ பகுதி பல சிறிய எலும்புத்‌ துண்டுகளால்‌ மூடப்பட்டிருக்‌ கின்றது., இவற்றில்‌ சில பெரியவையாகவும்‌ விரிந்‌ திருக்கின்றன. முதுகெலும்புத்‌ தண்டுக்குள்ளே நீண்ட துண்டுபடாத முதுகு நாண்‌ இருக்கிறது. பற்கள்‌ எளி மையாகக்‌ கூம்பு வடிவத்‌ இலே, பல பல்‌ முகடுகளைக்‌ கொண்டோ (Multicuspid) அமைந்திருக்‌

கிளைமாட்டியஸ்‌ ரெட்டிகுலேடஸ்‌