பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/974

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

938

அச்சியல் உச்ச சக்தி Axial power peak
அச்சியலான, அச்சுவழி Axial
அச்சு Axis
அச்சு எழுத்துகள் Printing types
அச்சுக் கட்டை Block
அச்சுக் கம்பிகள் Axial rods
அச்சுக் குறுக்கு நீள்கோளம் Ceblate ellipsoid
அச்சுக் கோத்தல் Composition of type
அச்சுக் கோப்பு அணிகள் Print matrices
அச்சுச் சுழற்சி Precession
அச்சுச் சூலமைவு Axial placentation
அச்சுத் தகடுகள் Printing plates
அச்சுத் தண்டு Shaft
அச்சுத் தண்டு சமன்படுத்தல் Shaft balancing
அச்சுத் துணி Printers
அச்சு நெடுக்கு நீள்கோளம் Prolate ellipsoid
அச்சுமுறச் சாய்சட்டம் Galley rake
அச்சு முறுக்கு நூல் Print grandrelle
அச்சு மேற்பரப்பு Axial blanket
அச்சு வரித் தறிப்பி Slug chopper
அச்சு வழிச் சக்திப் பகிர்வு Axial power distribution
அச்செலும்புத் தொகுதி Mould, die processes
அச்சு, வார்ப்புச் செயல்முறைகள் Axial skeleton
அச்சொன்றிய வடம் Coaxial cable
அசக்கி Vibrator
அசயுனி Aphid
அசெட்டிக் நீரிலி Acetic anhydride
அசெட்டேட் இழை Acetate fibre
அசெட்டைல் ஏற்றம் Acetylation
அசெட்டைல் மதிப்பு Acetyle value
அசைக்கும், அசைத்தல், அசைப்பு Shaking
அசை போடுதல் Rumination
அசை போடும் விலங்கு Ruminant
அசையா முள்ளெலும்பு Immovable vertebra
அசையும் முள்ளெலும்பு Movable vertebra
அசை விதிகள் Syllabyfication rules
அசோ சாயங்கள் Azo dyes
அட்டவணை Chart
அடக்கல் Suppression
அடக்கி Suppressor
அடக்கி வலை Suppressor grid
அடர்த்தி Density
அடி Foot
அடிக்கோடு Base line
அடிக்கோள் Axiom
அடிக்கோளியலான Axiomatic
அடித்தள உணவுண்ணி Bottom feeder
அடித்தளப் பகுதி Benthic region
அடித்தோல் Dermis
அடிநிலை Ground state
அடிநிலை முற்கோள்கள், அடிக் கூற்று Premises
அடிப்பகுதி Base
அடிப்பகுதி நுழைவு Bottom entry