பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/975

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

939

அடிப்படை அதிர்வெண் Fundamental constraints
அடிப்படைக் கோட்பாடு Basic principle
அடிப்படைகள் Elements
அடிப்படைத் துகள்கள் Elementary particles
அடிப்படை நெசவமைப்புகள் Basic weaves
அடிப்படைப்புள்ளி விவரம் Vital statistics
அடிப்படை மின்னூட்டம் Elementary charge
அடிப்படை விதைகள் Foundation seeds
அடிப் பின்தலை எலும்பு Basi occipital bone
அடிப்பு, இடிப்பு knock
அடிமனை Chassis
அடிமானம் Foundation
அடிமின்முனை Base electrode
அடியுரமிடுதல் Basal dressing
அடிவளி மண்டிலம் Troposphere
அடிவானத் தாழ்வு Dip of the horizon
அடிவானத்தொலைவு azimuth
அடுக்ககிகள் Laminates
அடுக்கமைவு Stratification
அடுக்கு Power
அடுக்கு Index
அடுக்குக் குறி Exponent
அடுக்குக் குறிச் சமன்பாடு Exponential equation
அடுக்குக் குறிச் சார்பு Exponential function
அடுக்குச் சாகுபடி முறை Tier system of cultivation
அடுக்குச் செய்தல் Laminating
அடுக்குச்செயுள் மீன் Elasmobranch fish
அடுக்குத் தொடர் Power series
அடுத்தடுத்த வகைக்கெழு Successive derivative
அடுதல் Backing
அடுப்பின் துடிப்புகள் Burner pulsation
அடை Choke
அடைத்த பாய்வு Throttled flow
அடைத்தல், நெரித்தல் Throttling
அடைப் பண்பு Closure
அடைப்பிதழ் Valve
அடைபடாத Unsaturated
அடையாள ஒளி வீசும் கருவி Flare
அணுக் கருத் தற்சுழற்சி Nuclear spin
அணுக் கருப் படிமம் Nuclear model
அண்டக் கதிர் Cosmic ray
அண்டக் குழாய் Oviduct
அண்டக் கோட்பாடு Cosmic theory
அண்டகம், அண்டச் சுரப்பி Ovary
அண்டப் பிறப்பியல் Cosmogeny
அண்டம் Universe Ovum
அண்டமாக்கம் Oogenesis
அண்டவியல் Cosmology
அண்ட வெடிப்பு Big bang
அண்டவெளி Cosmic space
அண்டவெளிச் சீருடை Space suit
அன்ன எலும்பு Palatine bone
அண்ணீரகப் புறணி Adrenal cortex