இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
940
அண்ணீரகம் | Suprarenal gland, Adrenal gland |
அண்மை அகச்சிவப்பு | Near infrared |
அண்மைச் சேய்மைக் கோடு | The line of upsides |
அணி | Matrix Unit |
அணி இயற்கணிதம் | Matrix algebra |
அணிக் கோட்பாடு | Matrix theory |
அணிக்கோப்பு | Lattice |
அணிக் கோவை | Determinant |
அணிச் சமன்பாடு | Matrix equation |
அணிப் பெருக்கல் | Matrix multiplication |
அணியின் தரம் | Rank of the matrix |
அணி யிசையியல், அணி இயக்கயியல் | Matrix mechanics |
அணிவிப்பு | Cladding |
அணிவிப்புப் பொருள் | Claddant |
அணி நுண் கணிதம் | Matrix calculus |
அணு | Atom |
அணு அடுக்கு | Atomic file |
அணு இயற்பியல் | Atomic physics |
அணுஉட்கரு | Atomic nucleus |
அணுஉடைப்பான் | Atom smasher |
அணு உமிழ்வு அலைமாலை | Atomic emission spectrum |
அணு உலை | Atomic reactor |
அணு எடை | Atomic weight |
அணு எண் | Atomic number |
அண ஒளிர் அலைமாலை | Atomic fluorescent spectrum |
அணுக் கட்டமைப்பு | Atomic structure |
அணுக் கடிகை | Atomic clock |
அணுக்கத் தகவு | Zoom ratio |
அணுக்கத் தகவு | Zoom ratio |
அணுக் கரு அகவிசைகள் | Infra nuclear forces |
அணுக் கரு அறிவியல் | Nuclear science |
அணுக் கரு இடைவினை | Nuclear interaction |
அணுக் கரு இயற்பியல் | Nuclear physics |
அணுக் கரு ஈனுலை | Breeder reactor |
அணுக் கரு உட்பகுதி | Nuclear core |
அணுக் கரு உருமாற்றம் | Nuclear transmutation |
அணுக் கரு உலை | Nuclear reactor |
அணுக் கரு எரிபொருள் | Nuclear fuel |
அணுக் கரு ஏவூர்தி | Nuclear rocket |
அணுக்கரு ஒத்ததிர்வு | Nuclear resonance |
அணுக் கருக் காந்த ஒத்திசைவு | Nuclear magnetic resonance |
அணுக் கருக் காரணி | Nuclear factor |
அணுக் கருக் கூடுகள் | Nuclear constituents |
அணுக்கருக் கொதிகலன் கூட்டமைப்பு | Nuclear boiler assembly |
அணுக்கரு காந்த அலகு | Nuclear magneton |
அணுக்கருச் சிதறல் | Nuclear scattering |
அணுக்கருத் துகள் | Nucleon |
அணுக்கருத் துகளியல் | Nucleonics |
அணுக்கருத் தொகுப்பு | Nuclear synthesis |
அணுக்கருத் தொடர்வினை | Nuclear chain reaction |
அணுக்கரு நிறமாலையியல் | Nuclear spectroscopy |
அணுக்கருப் பிணைப்பு | Nuclear fusion |