62 அகாபா வளைகுடா
இன்றன. சில அகாந்தோடியன்களில் இப்பற்கள்
காடைக் குருத்தெலும்புடன் இறுக இணைந்திருர் இன்றன. சிலவற்றில் பற்கள் தனியாக அமைத்து இணைப்புத் Beans குருத்தெலும்புடன் பொருத்தி யிருக்கின் றன. இன்னும் இலவற்றில் பற்கள் aps தாடையில் இருகுச் சுருளாக அமைத்திருக்கன் றன .
அகாந்தோடியன்களை வகைப் படுத்துவதில் இல மூரண் பட்ட ௧௫ த்துக்கள் இருக்கின் றன - Dot இவற்றைக் குருத்தெலும்பு மீன்களுக்கு நெருங்கிய உறவாகவும், மற்றும் சிலர் இவை எலும்பு மீன்களை என்றும் கருதுகின்றனர். பிந்திய கரத்து
ஒத்தன தான் அண்மைக் காலத்தில் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அகாந்தோடியன்கள்,
அகாந்தோடிஃபாம்ஸ் (Acanthodiformes): களைமாடி வைஃபாம்ஸ் (1010100725), இஸ்க்னகாத்திஃபாம்ஸ்
(Ischnacanthiformes) என்ற மூன்று வகைகளில் அடங்குகின்றன , அகாந்தோடியன்களிலேயே பின்னால் தோன்றி
இறுதியாக மறைந்த லகை அகாந்தோடிஃபாம்லஸ். தழ்டிவோனியனிலிருந்து தழ்பெர்மியன் காலம் வரை காணக் இடைக்கின்றன. பற்களின்லை, ஒற்றை மேல் துடுப்பு, டென்டைனால் ஆன முகப்புடைய செதில் கள், நீளமான உடம்பு ஆகிய பண்புகளைக் கொண்
டிருக்கின்றன.
மேல் இலூரியவிலிருந்து கார்பானிஃபெரஸ் காலத் இற்குட்பட்ட அகாத்தோடியன்கள் இளைமாடியை . தபாம்ஸ் வகைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன குட்டையான உடல், மேலோடு பொருந்தியிருக்கும் துடுப்பு முட்கள், நிறைந்த எண்ணிக்கையிலான இடை முட்கள், இரண்டு மேல் துடுப்புகள், மீசோடென்டை னாலான (0420மமே(102) முசுப்புடைய செதில்கள் போன்ற பண்புகளால் இவற்றை அறியலாம்.
இவ்விரண்டு வகைகளுக்கும் இடைப்பட்ட பண்பு
களைக் கொண்ட மீன்கள் இஸ்க்னகாந்திஃபாம்ஸ் வகையில் இருக்கின்றன. இளைமாடியைஃபாம்ஸ் போல் இரண்டு மேல் துடுப்புகள் இருந்தாலும் அவை மிகச் சிறியவை, துடுப்பு முட்கள் கடம்பிலுள்ளே ஆழமாகப் பொருந்தியிருக்கன்றன. இடை முட்கள் இவற்றில் மறைந்துவிட்டன.
இடைத்த மிகச் சில புதை படிவங்களிலிருந்து அறிஞர்கள் அகாந்தோடியன்களின் வாழ்க்னக முறையை ஒரளவுக்கு இப்படித்தான் இருந்திருக்க
முடியும் எனக் கணித் இருக்கிறார்சள். உடலமைப் பையும் உணர்வுறுப்புகளின் தன்மையையும் கொண்டு இவை நீரின் மேல் மட்டத்திலும் இடைமட்டத்திலும் வாழ்ந்இருக்க முடியும் நீர் அடித்தளப் பகுஇயில் தாடையற்றவைகளைப் போல் வாழ்ந்திருக்க முடி யாது என்பது அவர்கள் கருத்து. மேலும் இவை நன்கு நீந்தும் இறன் பெற்றவையாய் இருக்கலாம்.
4
தசையமைப்பையும் முதுகுத்தண்டை யும் வைத்துப் பார்க்கும் போது: அவை இன்றைய விலாங்குகளைப் போல நீந்தியிருக்கலாம் எனக் சுருதுகன்றனர். துடுப்பு முட்களும் மற்ற இடை மூட்களும், பிற மீன் களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன் படுத்தப்பட்டிருக்கலாம், வாய் மற்றும் பற்களின் அமைப்பால் இத்த மீன்கள் பெரும்பாலும் சிறது விலங்குகடை உட்கொள்ளும் தன்மை பெற்றி;தந்தன என விளங்குது. தோன்றிய சிறிது காலத்திற் குள்ளேயே மறைந்து பட்டாலும் அகாந்தோடியன்கள் தம் பல்வேறு சிறப்பியல்புகளால் மீன்களின் பரிணாம வளர்ச்சியை அறியப் பெருந்துணையாக இருக்கின்றன. அ. ப: நூலோதி 1. Colbert, E.H. Evolution of the Verte- brates: a History of the Backboned Animats through time, 2nded JohnWiley & Sons, Inc., New York, 1969.
உ, Miles. R-S. ‘Class Acanthoditi® in «<The Fossile Record" (€d) Harland, W.B. et. al. Geol Soc., London, 1967
3. Homer, A.S. ‘Vertebrate Palaeontology, 3rd.ed- The University of Chicago Press; Chicago, 1966.
அகாபா வளைகுடா
அகாபா வளைகுடா என்பது (கரக்க ஐப!0) செங் கடலின் (86ம் ஏய: வடகிழக்குப் பகுதியில் அமைந் துள்ளது. இவ்வளைகுடா தான் ஜோர்டானைச் செங் கடலுடன் நேரடியாக இணைத்துக்கடல் வழி வாணிகத் இற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோர்டானிய மக்கள் இவ்வளைகுடா வழியாக எ௫ப்துக்கும் அரேபியாவுக் கும் இடையே தொடர்பு ஏற்படுத்தியிருந்தனர். அரேபிய நாட்டுப் புவியியல் வல்லுநர்கள் அகாபா வளைகுடாவை ஈலாத் என்றும், பாலஸ்தீன துறை மூகம் என்றும் பெயரிட்டு அழைத்து உரிமை கொண் டாடினார்கள். பிறகு 78ஆம் நூற்றாண்டில் எகிப்திய அரசனான சாலாதின் (8818010) என்பவரால் கைப் பற்றப்பட்டுச் இதைவுறத் தொடங்கியது, அவ் வமயம் எடப்திய புனிதப் பயணிகள் இவ்வளைகுடா வைக் கடல்வழியாகப் பயன்படுத்திக் . கொண்டிருந் goat, 1892 Bw துருக்கியர்கள் அசாபா வளைகுடா வினைக் கைப்பற்றினர், 7917இல் லாரென்சும் Sameorsu (Lawrence & புக) இவ்வளைகுடாவைக் கைப்பற்றி மான், பெட்ரா, சாபாக் (1480. Petra, Shaubak) yaw அரேபியக் துழைமுகங்களுடன் சேர்த்து நிர்வகித் தனர் அகாபா வளைகுடா 1925இல் பிரிட்டிஷ் பேரரசுக்குட்பட்டு 7950இல் இருந்து ஜோர் டானின் ஒரே துறைமுகமாகவும், தனஸிறத்து சுடல்