பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1000

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970

970 நாக்குவடிவ - Linguate நாசிப்பகுதி பார்வைப் புலம் - Nasal field நாட்பட்ட நூலாம்படை உறை அழற்சி -Chronic நாடி arachnoiditis 6 Pulse நாடி நோக்கு முறை (பீசிங்) - Piching நாரிழை வளையம் - Fibrous ring நாளக் கூபகம் - Uretory pelvic நாளமில்லாச் சுரப்பி - Endocrine gland நாளமில்லாச் சுரப்பிகள் - Lymph glands நாற்கோண Tetrogonal நாற்கோண், நான்மடி - Four fold நாற்பட்டக வகை (அ) நாற்சமச்சீர்மை வகை- Tetrahedral class நாற்றம் நீக்கி - Deodourant நான்மடி - Fourlings நான்முகத்தகம் - Tetrahedron நிகழ்தகவு - prabability நிகழ்தகவுத் தன்மை - Probabilistic நிகழ்தனமை - Modality நிகழ்முறை வடிவமைப்பு-Process design நிகழ்வு - Process நிகழ்வு செயல்முறை - Process நியம மின்முனை, செந்தர மின்முனை - Standard electrode நியூக்ளியோ புரதம் - Nucleo protein நிரப்புக் கோணங்கள் -Complementary angles நிரப்பி - Filler நிரப்பு Filling நிராகரிப்பு நோய் - Rejection phenomenon நிலஅடுக்கு இறக்கம் - Subduction நிலஇயல் - Geology நிலஇயற்பியல் - Geophysics நில உடைமை அளக்கை -Cadastral survey நில எல்லைக்கல் - Survey stone நிலக்கடலை, கிழங்கு அறுவடைக்கருவி - Groundnut, potato harvester நிலக்கிளர்ச்சி - Orogeny நிலத்தூண் அடிமானங்கள் - Pile foundations நிலத்தொடர்பு -Earth counection (fault) நிலநடுவரை - Equator நிலப்படம் வரை தல் - Mapping நிலவல், இருப்பு - Being நிலவுகை - Reality நிலவடிவவியல் -Geomorphology நிலவரையியல் - Geography நிலவள இயல் (கனிமவள இயல்) - Economie geology நிலவேர் பக்கக்கன்றுகள் - Ground root suckers நிலை அலை அமைப்பு 1 Standing wave pattern நிலை அலைகாணி Standing wave detector நிலை ஆற்றல் Potential energy - நிலைக்காந்தங்கள் Permanent magnets நிலைத்த புல்லி வட்டக் குழல் - Persistent calyx tube நிலைத்த புல்லி வட்டம் - Pertistent calyx நிலைத்திரிபு - Strain நிலைத் தூண்டம்-Fixed inductance நிலைப்படுத்திய அளவு - Setting நிலைப்பற்ற - Astable நிலைப்பிலா -Astable நிலைப்பு - Stability நிலைமாறு அடர்த்தி, உய்ய அடர்த்திCritical density நிலைமாறு அழுத்தம் - Critical pressure நிலைமாறு வெப்பநிலை -Critical temperature நிலைமின் விளைவு - Electrostatic effect நிலையக் கலைஞர்கள்-Staff artists நிலையகம் - Stator நிலையக வலயம் - Stator ring நிலையச்சு - C-axis நிலையான தகைவு - Permanent stress நிறஅளவை Colourimetry நிறம் நிறுத்தும் சாயம் - Mordant dye நிறம் நீக்கி - Bleaching agent நிறம் பெருக்கிகள் - Auxochromes நிறமிகள் - Pigments நிறுத்தும் அமைப்பு - Brake நிறுவனம் - Organisation, institute, Institution நிறைவுயிரி - Adult நினைப்பு - Consciousness நீக்க வினை - Elimination reaction நீக்கு - Eliminate நீட்டல் அளவு - Linear measurement நீட்டிப்பு - Projection நீடித்த அழற்சி - Chronic inflammation நீர் அடைப்பு - Stricture of urethra நீர் ஆழம் - Sounding நீர் இறக்கம், நீர் நீக்கம் - Dehydration