பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1003

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

973

973 படலப்பகுதி - Membranous part படலப் பாறை - Schist படலப் பிளவு - Foliation படலம் - Filament படலமாக்கிகள் Flakers - படிக உருவமற்ற - Amorphous படிக ஒற்றி - Crystal detector படிகங்கள் - Crystals படிகச் சமச் சீர்மை - Crystal symmetry படிகத் தொகுதி Crystal system படிக நீர் - Water of crystallisation படிகநுண் குடுவைகள் - Cystoliths படிகமாக்கல் - Crystallization படிகமாதல் - Crystallization படிகவிளக்க அச்சு - a,b,c, Crystallographic axis படிக விளக்கவியல் - Crystallography படிகாரம் - Alum படிந்த சாயம் Ingrain dye படிம உருவாக்கம் - Modelling படிமக் கோட்பாடு - Model theory படிமங்கள் - Models படிமலர்ச்சி மாற்றங்கள் - Evolutionary changes படிமானம் - Settlement ]- படியளவு - Scale of n படிவம் - Form படிவரிசை -Homologous series படிவிறுகுநிலை மாற்றம் - Diagenesis படிவுப் படுகை - Sadimentary bed படிவு முறை - Sedimentation - படிவுப் பாறைகள் - Sedimentary rocks படுகைத் தளம் -Bedding plane படுகைத்திசை - Equatorial படைப்பு - Creative பண்பியலான பணி - Job பணி Work - Qualitative பணி அமைப்பு மற்றும் செய்முறைத் தணிக்கை- Work System and procedure audit பணி எளிமையாக்கம் Work simplification பணிசார் - Occupational பணிப்பட்டியலிடல் - Scheduling பணிப்பு அமைப்புகள் - Servomechanism பணியாளர் - Personnel பணியோட்டம் Flow of work பதனீடல், தோல் - Tanning பதனிடல் கூறுபாடுகள், தோல் - Factors of tanning பதனிடல் செய்முறை, தோல் - Tanning process பதிலிடல் - Replacement பதிலி - Substituent பதிலீட்டு முறை - Substitution method பதிவுரிமை - Patent பதின் இலக்க Decade பதின்முறை - Decade type பம்பாய் வாத்து - Bombay duck பயன்கள் Uses பயன்பாடுகள் - Applications பயன்முறை - Applied பயனிலை Predicate பரப்புக் கவர்ச்சி - Adsorption பரவல் Distribution பரளை Cobble - பரப்பாழப் பார்வை, பரு நோக்குப் பார்வை Stereoscopic vision பரம்பரை நோய் - Hereditary disease பரல், மணி - Grain பரவல் அடிமானங்கள் பரிணாமம் - Evolution பரு - Concrete, stereo 400 Spread foundations பரு அமர் நுண் திரள் - Porphyritic பரு அமர் நுண்திரள் யாப்பு - Porphritic texture பருசதுரம் -Cube பருத்த காம்பிழை - Pulvinue பருத்திரள் -Coarse aggregate பருநிலை - Concrete பருநிலைப் பிழை - Coarse error - பரும்பட்டக Holohedral பரும்பரல், பருமணி - Coarse grain பருமன் Volume பருமனறி பகுப்பாய்வு - Volumetric analysis பருமானம் Dimension பருமை -Magnitude பருவ ஆண்டு - Tropical year பருவவடிவ -Holomorphous பல்சக்கரம் - Gear பல்போன்ற விளிம்பு - Serrate margin பல்முகடு - Cusp