பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1004

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974

974 பல்முனை மயலோமா Multiple myeloma பல்லுருவிகள் - Polymorphs பல்லின எத்திலின் - Poly ethylene . பல்லுறுப்பி - Polynomial பல உருவமாதல் - Polymorphism பலகற்றைநிலை - Polyadelphous பலகை அடிமானங்கள் - Rafter foundations பல சீழ்க் கட்டிகள் - Multiple abscess பலதிசை அதிர் நிற மாற்றப்புள்ளி - Ploechroic halo பலதிசை அதிர்நிற மாற்றம் - Pleocroism பல நரம்பணுக்கள் சந்திப்பு அனிச்சை - Poly-synos ptic reflex பவளம் Coral பவளவகை - Coralloidal பழக்கு அனிச்சைச் செயல் - Conditioned reflex, acquired reflex பழக்குத் தூண்டுகை - Conditioned stimulus பழந்தொல்லுயிர் ஊழி - Archaeozoic era பழுப்பு - Brown பளிங்கு மிளிர்வு Vitreous lustre - பற்றுந்தன்மையுடைய வால் - Prehensile tail பற்றுவைத்தல் - Welding பறவையியல் Ornithology பன்மடங்குகள் Multiples பன்முறை - Multiplier பன்மை அதிர்விகள் Multivibrators - பன்மை அலைச்சுருணைகள் winding Multiplex wave பன்மை இயக்க அமைப்பு - Heterodyne system - பன்மை இயக்கமுறை - Heterodyne பன்னிரு பட்டகம் - Dodecahedron பனிப்பாளங்கள் Show flakes பாகுத்தன்மை - Viscosity பாசிகள் - Algae பாசிபோன்ற - Moss like பாதச் சுரப்பி - Foot gland பாதரசம் - Mercury பாதரச நஞ்சு தடுப்பான் - Anti-mercuric toxin பாதுகாப்புக் கருவி - Protective apparatus பாதுகாப்பு முகப்பசை - Protective cream பாப்பஸ் தேற்றங்கள் - Poppus theorems பாய் அடிமானங்கள் - Mat foundations பாய்மக்குமிழி - Fluid inclusion பாய்மப் படிவு வீதமுறை - Elutriation பார்வைத் திரை - Retina பார்வை நரம்பு - Optic nerve பார்வை நரம்புக்கதிர்வீச்சு Optic radiations பார்வை நரம்புக்குறுக்கீட்டு மையம் - Optic chiasma பார்வை நரம்புத் தடங்கள் - Optic tracts பார்வை நூல் - Reference book பார்வைப் பரப்பு - Field of vision பார்வைப் புள்ளி -Macula பார்வையை உணரும் மையம் - Visual centre பார்வையைப் பொருத்தும் இடம் -Fixation point பாரம்பரியக் காரணி -Hereditary factor பாரா தைராய்டு சுரப்பி - Parathyroid gland பால் அல்புமின் Lactalbumin பால் காம்பு - Nipple பால் நிர்ணயம் - Sex determination பால்மம் - Emulsion பால்மமாக்கி -Emulsifier பால்மமாக்கல் - Emulsification பால்விழி இருதோற்றம் - Sexuai dimorphism பாலிலா Asexual பாலூட்டிகள் - Mammals பாலூட்டியியல் Mammalogy பாவிப்புப் படிமங்கள் - Simulation models பாவிழைகள் - Ends பாவு Warp பாளம் - Tabular பாளை மஞ்சரி - Spadix பாறை எண்ணெய்ப் பொறியியல் - Petroleum Engi- neering பாறைக் குழம்பு -Magma ஃபாஸ்பர - வெண்கலம் - Phosper bronze பிசின் மிளிர்வு Resinous lustre பிசுப்பு, பிசுப்புமை - Viscosity பிடிப்பு ஊக்கு -Clips பிணிந்த கண்ணிகள் - Coupling loops பிணைத்தல் - Fastening பிணைப்பாற்றல் Binding energy பிணைவுறா அல்லது பங்கிடப்படாத எலெக்ட்ரான் Unpaired electron பிதிர்தல் -Extrusion பிதுக்கம் - Ampulla பிதுக்கம், குடல்-Hernia பிந்தல் - Lag பிரிகலம், இணைகலம் - Switchgear