பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1005

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

975

975 பிரிகை குணகம் - Partition Coefficient பிரிகை மாறிலி - Dissociation constant பிரிந்து படிகமாதல் - Fractional crystallisation பிரிநிலைப் பின் தங்கல் - Anaphase lag பிரிப்புத்தசை - Diaphragm பிரி மூச்சுக்குழாய் - Bronchus பிரிவு - Division பிரிவு இடைவெளிகளின் மையமதிப்பு - Mid values of class interval பிழை - Error பிளவிப் பெருகல Cleavage பிள - Split பிளவு - Cleavage பிளவுகள் - Lobes பிளாட்டின வெள்ளி Platinum silver பிளாஜியோ பட்டக வகை Plagiohedral class பிளாஸ்டிக் ஆக்கிகள் - Plasticizers பிளாஸ்மா Plasma பிளை நரம்பமைவு - Plinerved பிறக்கம் - Origin பிறவி இதயக் கோளாறுகள் - Congenital cardiac abnormalities பிறிதுபடுத்தப்பட்ட - Alienated பிறவி இரத்த அழிவு இரத்தச் சோகை - Congenital haemolytic anaemia பிறவிக் குறைகள் - Congenital anomaly பிறவிக் கோளாறுகள் Congenital disorders பிறவிச் சிறுநீரகக் குழல் அமில மிகைத்தல் - Conge- nital renal tubular acidosis பிறழ்ந்த - Anomalous பிறைவடிவ ஒருவழி அடைப்பு - Semilunar valve பின் இடைவிலாச்சிரைகள் - Posterior intercostal vein பின்கொத்திறகிழைகள் - After-shaft பின்சரிவு - Back flow பின் பதனிடல் - Post tanning பின்புற இடைவெளி - Back pitch பின் மூளை 9 Occipital lobe பின்ன எண்கள் - Rational values பின்னச் சுட்டெண்கள் Rational Indices பின்னடைகள் Subscripts பின்னப்படிகமாக்கல் - Fractional crystallisation பின்னம் Fractional பின்னி - Interlocked பின்னுடல் - Opisthosoma பின்னுள்ள · Behind பின்னேறல் Recession பின்னூட்டத் தத்துவம் - Feedback principle பின்னூட்டம் - Feedback பின்னூட்டும் அலைவு இயற்றி-Feedback oscillator ஃபினைல் கீட்டோன் நிரிழிவு - Phenyl ketonuria பீங்கான், வெண்களி Ceramic புகைத்தூசு Flue dust 1 புடைத்தல் - Raising புதிய நுண் அண்டம் -Modern micro cosmos புரிமாற்றம் - Inversion புரைகள் - Pores புரோசியான் சாயங்கள் - Procion dyes புரோட்டான் ஏற்பி - Proton aceptor புரோட்டான் வழங்கி - Proton donor புரோட்டியம் - Protium புற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் வெளி வழிப் பாதை Efferent pathway புற ஊதாக் கதிர்கள் 0 Ultra violet rays Ejaculatory ducts பீச்சு நாளங்கள் புணர்வாய் - Vagina புது உயிர் ஊழி - Cenozoic era புதுவியப்பு - Strangeness புதைபடிவம் -Fossil புரதச் சிதைமாற்றம் - Protein catabolism Protein புரதம் புரை அல்லது முளைத்துளைகள் - Germ pores புரைமை Porocity புரையுடலிகள் - Sponges (Porifera) புல்கருத்தண்டு உறை Coleoptile புல்லி இதழ்கள் -Sepals புல்லி வட்டக்குழல் - Calyx tube புல்வெட்டி - Mower புலஇடப்பெயர்ச்சி -Field displacement புலப்படும் ஒளி - Visible light புலம் - Field புலன் காட்சி Perception புலனுறுப்புகள், பொறிகள் - Sense organs புவி ஈர்ப்புக் கட்டுப்பாடு - Gravity control புவி ஈர்ப்பு மையம் Centre of gravity புலிப் புறணி - Mantle புவிப்புற மாற்றவியல்கள் - Tectonics புவிமேலோடு; புவிப் புறணி - Crust