பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1008

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

978

978 மனப்பான்மை Attitude - மனித உழைப்பு - Manual labour மாக்கல் - Soap stone மாக்சுவெல் சமன்பாடுகள் - Maxwell's equations மாப்பிள் சாறு சிறுநீர் நோய் Maple syrup urine disease மாய நேர்குத்து இணைப்பு Magic tee மார்பு இழை - Pectoral ray மார்பு - ஒளிர்நோக்கிச் சோதனை Fluoroscopy of chest மார்புக் குழாய் - Thoracic duct மார்பு நடு எலும்பு - Sternum மார்புப் பகுதி -Thorax மார்பு படபடப்பு - Palpitation மார்பு மத்தி - Mediastinum மார்பு மத்தி சிரைகள் - Mediastinal veins மார்பு வலி - Heart attack) மாரடைப்பு Heart attack மாற்ற அலையியற்றி - Transfer oscillator மாற்றம் - Variation மாற்றமற்ற அளவீடு செய்தல் - Static calibration மாற்றாக்கல் Isomerisation மாற்றிடமேறல் - Metastasis மாற்று இலை அமைவு Alternate phyllotaxy - மாற்று இலையடுக்கம் - Alternate phyllotaxy மாற்று உறுப்புப் பொருத்தல் - Organ tansplanta- tion மாற்று நெறி முறை - By pass procedures மாற்றுநோய் வாய்ப்புக் கூறுகள் - Differential diagnosis மாற்றுரு - Isomer மாறி - Variable மாறிலி Constant மாறுசீர் கூட்டுடைய - Heterozygotes மாறுசெயவி Varactor - மாறுநிலை - Transition state மாறுபான்மை, தகவமைப்பு - Adaptability மாறும் கொண்மம் Variable capacitance மானிட நிலவரையியல் - Human Geography மானிடவியல் - Anthropology மிகை அமினோ அமில நீரிழிவு - Overflow aminoaci- duria மிகை இரத்த அழுத்தம் - Hyper tension மிகை உணர்வு மாற்றம் - Hypersensitivity reaction மிகை கீட்டோன் இரத்தம் - Ketosis மிகைப்பிகள் - Amplifiers மிகைப்பு - Amplification மிகுந்த ஊடுகலப்பு -Hyperosmotic மிகுநுண் - Crypto மிசென்ட்டிரிக் நிண நீர்ச் சுரப்பி - Mesenteric lymph gland மிஞ்சிய ஊட்டமடைதல் - Eutrophication மிதப்பு - Float மிதவையுயிரி - plankton மிலாறுகள் - Twigs மிளிர்வு S Lustre மின் அச்சு - Electrical axis மின் அணுவியல் நிலைதெரி கருவி - Electronics position indicator மின் அழுத்த அளவி - Voltmeter மின் அழுத்தம் - Voltage மின் ஆக்கி - Generator மின் ஆரகங்கள் - Electrical radians மின் - இசைவற்ற துடிப்பு நீக்கி - De-fibrillator மின் - இயக்க ஆற்றல்வடிவ மாற்றிகள் Electrome- chanical transducers . மின் இயக்குவிசை - E. M. F. (Electro motive force) மின் எடையறிமுறை - Electrogravimetry மின் ஒத்ததிர்வு - Electrical rosonance மின் ஓட்ட அளவி - Ammeter மின் ஓட்டம் - Current மின் ஓடி Motor மின்கடத்தி - Conductor மின்கடத்து முறை - Conductivity method மின்காந்த அலை பரப்பும் கருவிகள் - Wireless signal instruments மின்காந்தத்தூண்டல் விளைவு Electro magnetic induction மின்காப்பு - Insulator மின்குறிப்பு - Modulating signal மின்கொண்மிகள் Capacitors மின்சுமை மாய்நிலை - Isoelectric point மின்சுருணை Winding மின்சுழிப்பு - Eddy மின்சுற்றுவழி -Electrical circuit மின்செலுத்தம் Transmission மின் திறன் அலைவெண் - Power frequency