பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1009

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

979

979 மின்திறன் மூலம்; தோற்றுவாய் - Source of elcctric power மின்தொடர் - Line மின்தொடி-Brush மின்தொடி பொருத்தும் முறை -Fixing of brushes மின்துகள் எண்ணி - Electron-counter மின்துகள், மின்னி, எலக்ட்ரான், மின்னன் - Electron மின்துகளியல்-Electronic மின்துகளியல் இணைப்பி - Electronic switch மின்துகளியல் இலக்க எண் - Electronic digital counter 1 மின்துகளியல் காட்சி Electronic display மின்துகளியல் சாதனங்கள் Electronic devices மின்துகளியல் சுற்றுவழி - Electronic circuit மின்தூண்டிகள் Inductors மின்புலக் கை E-arm மின்புலத்தள நேர்குத்து இணைப்பு - E-plane tee மின்புலத் திசையன் - E-vector மீட்சிமை மட்டு - Modulus of elasticity, Young's modulus மீட்பாக்கம் - Regeneration மீத்தூய்மை - Refine மீளமைப்பு - Reset மீள் - Elastic மீள் வினை Reversible reaction மீன் முட்டை வடிவPisolitic மீன்வழி ஆண்டு -Siderial year மீன் வளர்ப்பு Fish culture 1428 முக்கூம்புப் பட்டக வகை - Tripyramidal class முக்கூற்று முடிவுறை - Syllogistic முக்கோண - Trigonal - முக்கோண -Triangular முக்கோண அளக்கை - Triangulation survey முக்கோணக் கணக்கியல் முறை - Trigonometric method முக்கோண (அ) மும்மடி - Trigometrical மின்பொறி அரித்தல் Spark erosion மின்மாற்றி - Transformer முகச் சுரப்பிகள் Face glands முகட்டு வளைவு Medel curve முகடு Mode மின்மி - ஒலிமி - Electron phonon மின்முனைக் கவர்ச்சி - Electrophoresis மின்முனைகள், மின்வாய்கள் - Electrodes மின்முனைவற்ற - Non-polar மின்வடங்கள் - Cables - மின்வலை Grid Ixpl மின்வேதிப்பகுப்பாய்வு - Electrochemical Analysis மின்வேதி மின்கலம் - Electrochemical cell மின்வேதியியல் - Electrochemistry மின்னகம் Armature மின்னழுத்தக் கட்டுப்பாட்டு அலைவு இயற்றி Voltage controlled oscillator மின்னழுத்தச் சுருள் - Voltage coil மின்னழுத்தத் தாங்குந்திறன் - Withstand voltage மின்னழுத்த நிலை அலை Voltage standing wave மின்னழுத்த வீழ்ச்சி - Voltage drop மின்னிலை - Potential மின்னியல் அளவு - Electrical quantity - மின்னிலையில் கவர்ச்சி விசை - Electrostatic attrac- tive force மின்னோட்டச்சுருள் - Current coil மின்னோட்டம் - Current மீட்சி, மீட்சிமை - Elasticity அ.க.2-63a. முகடு - Ridge முகப்பசை - Cream முகப்பு இடைவெளி - Front pitch முகவட்டம் - Facial disc முகறை - Snout முகுளம் Medulla முச்சமச்சீர்மை - Trigonal class முச்சரிவுத் தொகுதி - Triclinic system முச்சாய் சதுரப் பட்டகவகை- Trirbombohedral class முட்களையுடைய Armed முட்டை அல்புமின் - Ova albumin முட்டைப்புழு -Larva முட்தோலிகள், முள்தோலிகள் - Echinodermata முடுக்கிய - Forced முடுக்குதல் - Accelerating முத்தறுவாய் மின் அமைப்பு - Three phase power system முதல் கால்நிலை First Quartile முதல்நிலை ஆக்கம் - Primary production முதல் வரிசைக் கூம்புப்பட்டகம் - First order pyramid முதலுயிரிகள் - protozoa முதன்மை வேர் - Primary root முதிர்வு Aging 2 முதுகு ஓட்டியநிலை - Dorsifixed