பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/1013

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

983

983 வரிக்குறிகள் - Ruminate வரிசை ஆக்குதிசு - Rib meristem வரிசைத் தொகுப்புகள் - Serials வரிப்பள்ளம் - Exhaleat groove வரிப்பாறை - Gneiss வரைபடம் - Graph வரையளவு - Rated வரையறுத்தல் - Defining வரையறுப்பு, குறிப்பீடு - Specification வரையறை - Definition வரைவளவு Scale வல் அழுந்துப் பொருத்து - Heavy press fit வலசை Migration வலயம் - Ring வலது அரைப்புலக்குருடு - Right hemianopia வலது தண்டு Right crus வலது பிரிமூச்சுக் குழாய்ச் சிரை Right bronchial vein வலயச் செம்பாளம் - Ring dyke வலி உணர்வு அரும்புகள் - Pain receptors வலிகுறைப்பி Pain reliever வலிவூட்டிய சிமெண்டுக் கற்காரை - R.C.C வலுவிழந்த அமிலம் - Weak acid வலை Network வழங்கல் - Payment வழிகாட்டிகள் - Directories வழித்தட அளக்கை - Route survey வழிப்படுத்தி அலைநீளம் -Guide wave length வாட் அளவி Watt meter வாய்க்குழி - Buccal cavity வாய்க்குழி நீட்சி - Buccal diverticulum வாய்க்கைகள் Oral arms வாய்த்தட்டு - Oral disc வாயில் - Gate வாயிலமைப்பு - Gating வார்ப்படம் - Gast வார்ப்பு இரும்பு - Cast iron வாழ்க்கைச் சுழற்றி - Life cycle வால்முள் (கொண்டி) - Telson வாள் அறுவை Band sawing வாள்பல் அலைவியற்றிகள் - Saw-tooth oscillators வான்கோள மைவரை வட்டம் Meridian வானக்கோளம் Celestial sphere வானத்துருவம் - Celestial pole வான நடுவரை - Celestial Equator வானநடுவரைத் தளம் - Celestial equator plane வானியல் - Astronomy வானியல் அளக்கை Astronomical survey வானிலை முன்கணிப்பு அமைப்பு - Weather forecas ting system வானிலையியல் - Meteorology வானூர்தியல் Aeronautics வானொலி - Radio வானொலி அலைபரப்பிகள் Radio transmitters வானொலி அலைமாவை Radio spectrum 群 வானாலி மின்காந்த நுண்ணலை wave வானொலி லாங்கி - Radio receivers விகித மதிப்புகள் - Rational values விசை Force விசைக்கோடுகள் - Lines of force லிசைப்பொருத்து - Force fit Radio Micro- விஞ்சிய அலைமுறை - Dominant mode வித்திலைகள் - Cotyledons விதிகள் G Laws விதிமுறை - Code விதைக்காய் -Testis விதைப்பை -Scrotum விதைப்பை - Scrotal sac விதையலகு - Aril விந்தகக் குழாய்கள் விந்தகங்கள் Testis Seminiferous tubes விந்தணு ஆக்கு நுண் குழல்கள் - Seminiferous tubules epididymisa விரதணுக்கள் - Spermatozoa விந்தணுக்கள் - Sperms விந்து நாளங்கள் - Vasa differentia விந்துப்பை - Seminal vesicle விந்து நாளம் - Vasa difference விந்துவடம் - Spermatic chord விநியோகம் பங்கீடு - Distribution விம்மல் அற்ற - Dead beat விம்மல் ஒற்றி - Beat detector விரலிடைத் தோல் - Web விரித்தபடம் - Developed diagram விரிந்த கதிர்கள் போன்று - Radiated விரிந்து உரிகின்ற -Exfoliation