86 அமைப்புப் பொறியியல்
சிமென்ட்டு விவரசெய்திகள் 86 அமைப்புப் பொறியியல் விளைபொருளின் சிறப்பியல்புகளை மாற்றித் தேவை யான மதிப்புகளையும் மாற்றிக் கட்டுப்படுத்தலாம். சிக்கனமாகவும் குறைந்த அளவிலும் ஒரு பொருளைச் செய்யும் செலவைக் குறைக்கவும் சிறிய அளவு தேக்கப்பொருளே போதும். காண்க, செயல்முறைக் கட்டுப்பாடு (process control). மீன்பிடிக்கும் தொழிலுக்குத் தேவையான பொருளை அறவே அழித்து ஒழித்துவிட்டது. இந்தப் பொருளின் ஒழிப்பு அலேவைல்ஸ் என்ற விலங்குகளின் இனத் தொகையைப் பல்கிப் பெருகச் செய்துவிட்டது.லேம் பிரேக்களின் மீளாக்கப் படிமம் பற்றிய நெடுங்காலப் படிப்புகள் கிரேட்லேக்ஸ் என்ற ஏரிக்குள் பாயும் முன் ஊட்டும் கட்டுப்பாட்டு இயல் CS தேவையான அமைப்பு நிவைகள் C₂S CA CAF ஊட்டத்தொடர் பகுப்பாய்வு ஊட்டுத் தொடர் அரைப்பு அமைப்பு வெளியீடு 1) R, கட்டுப் பாட்டு அசெயல்கள்- R2 நேரியல் ஊட்டி, ++ R3 திட்ட [தயாரிப்புக் அரைப்பு + சமன்பாடுகள் RA அமைப்பு கலன் சூளைக்கு R5 பின்னூட்டும் கட்டுப்பாட்டு செயல் Cao ஊட்டி அமைத்த நிலைகள் மாற்றுக் கவறுகள் CS SiO2 வேதியியல் C₂A உட்கற்று சமன்பாடுகள் Al203 C₁AF Fe2O3 சிமென்ட்டுத் தயாரிப்பு கணக்கீடு 1x- கதிர் பகுப்பாய்வு பதம் எடுப்பு அமைப்பு X- கதிர்ப் பகுப்பாய்விலிருந்து பெறும் மூல ஆக்சைடு உட்கூறுகள் படம் 6. சிமென்ட்டுத் தயாரிப்புக் கட்டுப்பாட்டமைப்பின் கட்ட விளக்கப்படம் சூழல் இயல். சூழல் இயல், இயற்கை வளம் போன்ற பிரச்சினைகளின் அமைப்புப் படிப்புகள் நிலைப்பை உறுதி செய்யும் கட்டுப்பாட்டுக் கொள்கை களை உருவாக்க வழிவகுக்கிறது. 1940-களில் கிரேட் லேக்ஸ் என்னும் இடத்தில் சூழல் இயல் பற்றி நிகழ்ந்த அமைப்புப் படிப்புகள் மிகவும் விளம்பரப்படுத்தப் பட்ட ஒரு செய்தி ஆகும். குறிப்பிட்ட சில லேம் பிரே என்ற விலங்குகளின் இனத்தொகை வளர்ச்சி ஆறுகளின் குறுக்கே மின் ஊட்டப்பட்ட கம்பிகளை உருவாக்கி இளம் லேம்பிரேக்களைக் கொன்று அதன் மூலம் அதன் இனத்தொகையைக் கட்டுப்படுத்த வழிவகுக்கின்றன. லேம்பிரேக்களினால் குறைந்த மீன்பிடி உயிர் பொருள்களுக்குப் பதிலாகக் கோகோ, சாமன் இன உயிர்கள் மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தியது மேலும் நல்ல விளைவைத் தந்தது. காண்க, சூழல் இயல்.