92 அமைப்பு மாற்றங்கள்
32. அமைப்பு மாற்றங்கள் R' .H OH R R ஆர்த்தோ அல்லைல் ஃபீனால் R OH R குறிப்பிடப்பட்டிருக்கும் அணு C4ஐசோட்டோப்பு ஆகும்.எனும் அல்லைல் தொகுதி எவ்வாறு ஆர்த்தோ இருக்கையைத் தாக்குகிறது என்பதனைக் வினைப்படு கண்டறிய இது ஓர் உத்தியாகும். பொருளில் ஆக்சிஜனுடன் இணைந்திருக்கும் C4 வினைவிளைபொருளில் அல்லைல் சங்கிலியின் இறுதி யில் உள்ளது. அல்லைல் தொகுதி வளைந்து ஆர்த் தோ இருக்கையுடன் இணைந்தால்தான் இது முடியும். எனவே இவ்வினையில் வளைய வடிவிலான இடை நிலைத் தன்மையின் இறுதிநிலை (cyclic termination state) ஒன்று (III) தோன்றியாக வேண்டும். (III) H பாரா இருக்கை மீதான தாக்குதல் ஆர்த்தோ இருக்கையிலுள்ள அல்லைல் தொகுதியைக் கொண்டு நிகழ்கிறது. மூஃபுளுரோ அசெட்டிக் அமிலத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தினால் இவ்வினையை அறை வெப்பநிலையிலேயே நிகழ்த்தலாம். ஃப்ரீஸ் (Fries)இடமாற்ற வினை. ஃபீனைல் எஸ்ட் O-CO-CH3 OH CO-CH3 + OH CO-CH3 பாரா அல்லைல்ஃபீனால் டர்கள் லுாயிஸ் அமிலங்களான அலுமினியம் குளோ ரைடு, போரான் முக்குளோரைடு போன்ற பொருள் களின் முன்னிலையில் இடமாற்றம் அடைந்து ஹைட் ராக்சி கீட்டோன்களாகின்றன. மூலக்கூற்று இடை, மூலக்கூற்று அக என இரு : வேறு இயங்குமுறைகள் இந்த இடமாற்ற வினைக்குக் கூறப்பட்டுள்ளன. முன்னால் கூறப்பட்டது பாரா விளைபொருளையும், பின்னால் கூறப்பட்டது ஆர்த் தோ விளைபொருளையும் அளிக்கின்றன. வினையூக் கியை மிகுதியான அளவில் பயன்படுத்தினால். பாரா வகை கூடுதல் அளவில் கிடைக்கிறது. கரைப்பான் ஏதுமின்றி டைட்டானியம் முக்குளோரைடை வினை ஊக்கியாகப் பயன்படுத்தினால் ஆர்த்தோ வகை கூடு தலாகக் கிடைக்கும். BF, SbCt, வினையூக்கிகள் பெரும்பாலும் பாரா விளைபொருளை அளிக் கின்றன. இவ்வினை வைட்டமின் - K தயாரிப்பில் பயன்படுகிறது. கோப் (Cope) இடமாற்றம். இவ்வினையில் இரட் டைப் பிணைப்புக்கள் இடம் மாறிப் பெரும்பாலும் விளை பொருளின் மாற்றுரு(isomer) உருவாகிறது. 16