அழையப்டிவச.:ஆய்வு 95
எல்லாத் திசைகளிலும் இருக்க வாய்ப்பு உண்டு. எடுத்துக்காட்டாக எத்தேன் மூலக்கூறில் பிணைக் கப்பட்டுள்ள மெத்தில் தொகுதிகள்ரி - கரிஒற்றைப் (C - C ) பிணைப்பு அச்சைச் (axis) சார்ந்து சுழலும் தன்மை உடையவை. ஆனால் பிட்சர் (Pitzer) எத்தேன் மூலக்கூறில் சுழற்சித்தன்மை (free retation) தடுக்கப்படுவதைக் கண்டறிந்தார். நியூமன் (Newman) வடிவத்தில் எத்தேனைக் கீழ்க் கண்டவாறு குறிக்கலாம். பப்படைக்க கறக தளத்திருகு வடிவம் H H Η Η th3 (staggered structure) (I) H 1 இடைத்தடுப்பி வடிவம் (eclipsed structure) (II) Ho H முதல் வடிவத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் தொலை வில் அமைந்துள்ளன. இரண்டாவது வடிவத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் நெருக்கமாக ஒன்றின் பின் ஒன்றாக அமைந்துள்ளன. இரண்டு அமைப்புகளும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறக்கூடியவை. எனி னும் முதல்வடிவம் இரண்டாவது வடிவத்தைக் காட்டிலும் நிலைப்புத் தன்மை அதிகம் கொண்டது. ஒற்றைப் பிணைப்புச் சுழற்சியினால் காணப்படக் கூடிய மாற்றங்களை அமைப்புவசம் (conformation) என்றும், வெவ்வேறு வடிவத்திற்கும் சுழற்சி மாற்றி யங்கள் (rotational isomers or rotomers) அவ்லது அமைப்புவச மாற்றியங்கள் (conformational isomers or conformers) என்றும் பெயர். எளிய மூலக்கூறு களில் ஒற்றைப் பிணைப்புச் சுழற்சி உள்ளதாக எளிதில் கருதலாம். ஒரு மூலக்கூறுக்கு முடிவிலாமல் (infinite) அமைப்புலச மாற்றியங்கள் இருக்கும். ஆனால் அதிக இடம் அடைத்துக்கொள்ளும் தொகுதி கள் (bulky groups) இவ்வகைச் சுழற்சியைத் தடை செய்கின்றன. காட்டாக, ஆர்த்தோ இடத்தில் பதி லீடு செய்யப்பட்ட டைஃபீனைல்களில் கரி - கரி அச்சில் சுழற்சித் தடை இருக்கின்றது, ஷா L K உள்நிலை ஆற்றல் (potential energy), ஆற்றல் (onel Isod balatw அமைப்புவச ஆய்வு 95 மட்டங்கள் (energy levels), இடையீட்டு (interaction) வினைகள் ஆகியவை கீழ்க்காணும் நான்கு காரணங் களைப் பொறுத்து அமைகின்றன: (1) இருமுனைச் செயல் எதிர்ச் செயல் (dipole interaction), இதில் ஒரே மின்னேற்றமுடைய முனைகள் நெருங்கி இராமல் தொலைவில் அமைகின்றன. (2) பிணைப்பு எதிர் நிலைத்திரிபு (bond opposition strain), (3) கொள் இடைநிலைத்திரிபு (steric strain), (4) பிணைக்கோண நிலைத்திரிபு (bond angle strain). அமைப்புவச ஆய்வு.மூலக்கூறில் பங்கீடு கொள்கின்ற பகுதிகளின் உள் இடை விசைகளினால் ஏற்படுகின்ற விளைவினால் மூலக்கூறின் நிலைத்தன்மை அல்லது நிலைப்பு குறைகிறது. இந்நிலையில் மூலக்கூறு நிலைத் திரிபு நிலையில் உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. (bioi vi ஏற்புடைய (preferred) அமைப்புகளைப் பற்றியும் அவற்றின் இயல் - வேதிப்பண்புகளைப் பற்றியும் ஆராய்வதே அமைப்புவச ஆய்வு (conformational analysis). அணுக்கருக் காந்த ஒத்திசைவு (nuclear magnetic resonance) முறையில் மூலக்கூறுகளின் அமைப்புவசங்களைக் கண்டறியலாம். CHE ஒரு மூலக்கூறின் முழுத்தன்மையைப் பற்றி அறிய வேண்டுமானால் அதில் பிணைந்துள்ள தனிமங்களின் பிணைப்புகளைப் பற்றியும் உருவமைப்பு (configura- tion), கட்டமைப்பு (அமைப்பு வசம்) பற்றியும் அறிந் திருக்க வேண்டும். உருவு அமைப்பு, அமைப்புவசம் இவையிரண்டும் ஒன்று போலத் தோன்றினாலும் வெவ்வேறானவை; மற்றோர் உருவமைப்பில் ஓர் அமைப்பிலிருந்து அமைப்பாக மாறும்போது மாறும்போது ஒன்று அல்லது பல பிணைப்புகள் நீங்கிப் புதிய பிணைப்புகள் உண்டா கின்றன. ஆனால் அமைப்பு வசத்தில் ஓர் அமைப்பி லிருந்து மற்றோர். அமைப்பை மூலக்கூறின் ஒரு பகுதியை ஒற்றைப் பிணைப்பைச் ச் சுற்றச் செய்து- பெறலாம். எத்திலீன் இருகுளோரைடை அடுத்த பக்கத்தில் உள்ள Hiltov அமைப்புகளினால் குறித்துக் காண் பிக்கலாம். vitrwinsb oraroloinoy கை அதிக நிலைத்தன்மை உடையது. அமைப்பு III அதிக பியூட்டேனில் வேறுபடுத்தி அறியக்கூடிய நான்கு அமைப்பு வசங்கள் (VI-IX) இல் காணப்படு கின்றன. அமைப்பு VI குறைந்த ஆற்றல் உடையது. இதில் மெத்தில் தொகுதிகள் தொலைவில் உள்ளன. ஆனால் இதற்கு அடுத்து வருகின்ற அமைப்பில் (VII) மெத்தில் தொகுதிகள் நெருங்கி உள்ளன. இதிலிருந்து ஏற்புடைய அமைப்பு வசங்களில் பெரிய தொகுதிகள்