இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அமைலாய்டு மிகை 103
VOL-2 LO 5 படம் 1. சிறுநீரகத்தில் உள்ள வடிப்பிகளில் அமைலாய்டேற்றம் படம் 2. ஈரல் திசுக்களில் அமைலாய்டேற்றம் சில நோயாளிகளுக்கு, உடலெங்கும் ஏ.ஐ.ஓ. அமைலாய்டுமிகை இருப்பினும்,வைரஸ் நோய் நிலை இல்லாமலே இருக்கலாம். இவர்களில் சிலருக்கு, M புரதம் அல்லது பென்ஸ் - ஜோன்ஸ் புரதம் இருக்கலாம், பலமுனை மைலோமா இவர்களுக்கு இல்லையெனில் மின்முனைக் கவர்ச்சி மூலமும், இம் யுனோ மின்முனைக்கவர்ச்சி மூலமும் இதனை அறிய லாம். இந்நிலை, ஒருபுது ஊகத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, இயல்பற்ற ஆனால் ஒரே மாதிரியான பிளாஸ்மா அணு அறைகளின் புதுக்கட்டி இல்லாத அமைலாய்டு மிகை 103