பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயன மண்டலம்‌ 113

ஆனால், வளி மண்டலத்தில் அடிமட்டத்தில் வளிமங்களின் செறிவு மிகுதி. எனவே, அயனிகள் இங்கு தொடர்ந்து அயனிகளாக இருப்பதில்லை. அயன மண்டலத்தில் வெவ்வேறு வளிமங்கள் வெவ்வேறு அழுத்தங்களில் அயனிகளாக்கப்படும் பண்புடையன. மேலும், அண்டக் கதிர், சூரிய ஒளி ஆகிய அயனி ஆக்கிகளின் ஆற்றல், தரை மட்டத்தி லிருந்து உயரச் செல்லச் செல்ல அதிகரிக்கின்றது. அடுக்குகளாக எனவே, அயன மண்டலம் பல்வேறு உள்ளது. அயன மண்டலம் தரை மட்டத்திலிருந்து ஏறத் தாழ 100 இலிருந்து 500 கி. மீ. உயரம் வரை பரவி யுள்ளது. அயனிகளின் செறிவு மேற்கூறிய உயர் விளிம்புகளுக்கிடையே ஒரே சீராக இல்லை; படம்-1 இல் மூன்று அடுக்குகளாக உள்ளது. அயன மண்டலம் 113 (0,), சூரிய வெப்பம் காரணமாக ஓர் எலெக்ட் ரானை இழக்கிறது. எனவே, இப்பகுதியில் (0, + ) அயனிகள் அதிகமாகக் காணப்படுகினறன என்ற கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. இப்பகுதியினூடே செல்லும் ரேடியோ (வானொலி) அலைகள் எதிர் திருப்பப்பட்டு நெடுந்தொலைவு அலை பரவுதலுக்கு இது உதவுகிறது (படம்-2). D அடுக்கில் மின் செறிவு ஆக்சிஜன் மூலக்கூறு, (0,), சோடியம் (Na) ஆகிய வளிமங்கள் அயனியாவதால் தோன்றுகின்றது. இது பகற் பொழுதில் கூட எப்பொழுதாவதுதான் தோன்றுகிறது. இது ரேடியோ (வானொலி) அலை களை எதிர் திருப்பச் செய்யும் அளவுக்குச் செறிவு மிகுந்ததன்று. ஆனால், இதன் வழியாகச் செல்லும் ரேடியோ (வானொலி) அலைகளின் ஆற்றலைக் குறைக்கும். F அடுக்கு. பகற்பொழுதில் இவ்வடுக்கு இரு } வளிமண்டல உயரம், கி.மீ. 500- 400- 300- Fz அடுக்கு F,அடுக்கு 200- E அடுக்கு 100L நிலக்கோள அடிமட்டம் படம் 1. வளி மண்டலத்தில் அயன மண்டல அடுக்குகள் இவை தவிரப் பகற் பொழுதில் E அடுக்கிற்குக் கீழே அயனிச் செறிவு தோன்றுவதும் உண்டு. E அடுக்கு: இப்பகுதியிலுள்ள மின்னூட்டம் பெற்ற துகள்களின் செறிவு, ஆக்சிஜன் மூலக்கூறு அ.க-2-8 அடுக்குகளாகப் பிரிந்து காணப்படும். அவை F1, F அடுக்குகள் என அழைக்கப்படுகின்றன.(படம்-1). இரவு நேரங்களில் இரண்டும் இணைந்து ஒரே அடுக் அயனமண்டலத்தின் இருக்கும். காக பின்வருமாறு: பயன்கள்