114 அயனிகள்
14 அயனிகள் E அடுக்கு அயன மண்டலம் படம் 2. ரேடியோ (வானொலி) ஆலைகள் அவன மண்டலத்தில் எதிர் திருப்பப்பட்டுப் பரவும் முறை சூரிய ஒளியின் வெப்பத்தினை அயன மண்டலம் பெருமளவு குறைத்துப் பூமியின் மீது வெப்பத் தாக்கம் குறையச் செய்கிறது. ரேடியோ(வானொலி) அலைகளைப் பரப்பப் பயன்படுகிறது. நூலோதி 110 1. J. A. Radcliffe, Sun, Earth ard Weidenfeld and Nicolson, London, 1970. பா Radio; அயனிகள் ஓர் அணு அல்லது பல அணுக க்களைக் கொண்ட தொகுதி, ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட எலெக்ட் ரான்களை இழப்பதனாலோ, மற்ற அணுக்களிலி ருந்து பெறுவதனாலோ மின்சுமையை அடைகின்றது. இவ்வாறு மின்சுமை பெற்ற அணு அல்லது அணுத் தொகுதிக்கு அயான் (ion) அல்லது அயனி (மின்மம்) என்று பெயர். எலெக்ட்ரானை இழப்பதால் நேர் மின்சுமை (நேர்மின்னேற்றம்) பெற்ற அயனிக்கு நேரயனி (cation) எனறும், எலெக்ட்ரானை ஏற்பதால் எதிர்மின்சுமை பெற்ற அயனிக்கு எதிரயனி (anion) என்றும் பெயர். (ஒரு மின்புலத்தில் இவை மின்முனை