அயனிப் பரிமாற்றம் 117
HSO, + H,O = HO* + $O?- == ஆகையால் உண்மைச் சமநிலை ஏற்படுகின்றது. நீர், நீர்ம அம்மோனியா போன்ற கரைப்பான் கள் தாமாகவே அயனியாகிய நிலையில் இருக் கின்ற றன. H,O = H + OH H+ NH – NH + H இம்மாதிரிச் சமநிலைகளில் மின்பகுளி ஈடுபட்டால் சமநிலையின் தரம் வலப்புறமோ, இடப்புறமோ மின்பகுளியின் தன்மையைப் பொறுத்து மாறக் கூடும். அணைவு அயனி உருவாதல். இந்த வினையும் ஒரு சமநிலையே. Zn +4 c ZnCl 21 இம்மாதிரி வினைகள் அணைவுச் சேர்மங்கள் நீரில் கரையும்போது உண்டாகின்றன. மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா வினை களையும் தவிர மற்றும் பல வினைகள் அயனிச் சம நிலையை ஏற்படுத்துகின்றன. அவை எல்லாம் ஊட கத்தையும், அந்தந்த மின்பகுளியையும் பொறுத்தவை யாகும். (காண்க: அமிலமும் காரமும், நீராற்பகுப்பு) அயனிப் பரிமாற்றம் 117 தனிப்படுத்தல் (sequestration) என்று அயனித் பெயர். எடுத்துக்காட்டாக, சில ஃபாஸ்ஃபேட்டுகள் கரைசலில் இருக்கும் உலோக அயனிகளுடன் சேர் வதால் உண்டாகும் அணைவுச் சேர்மத்தால், உலோக அயனிகள் (metallic ions) சாதாரணமாக நிகழ்த்தும் வீழ்படிவு வினைகள் (precipitation reactions) நடைபெற முடியாமல் போவதைக் குறிப் பிடலாம். இவ்வகையில் கடினநீர் (hard water) சில பல்ஃபாஸ்ஃபேட்டுகளுடனும் (ஹெக்சா மெட்டா ஃபாஸ்ஃபேட்), மெட்டாஃபாஸ்ஃபேட்டுகளுடனும் (metaphosphates) வினைபுரியும்போது வீழ்படிவு களை உண்டுபண்ணுவதில்லை. இரண்டு வகையான அயனித்தனிப்படுத்தும் காரணிகள் (sequestrating agents) பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தலை யாக உள்ளன. அவை, அமினோ பல்கார்பாக்சிலிக் அமிலமான ஈ.டி.ட்டி.ஏ.யும் (EDTA), ஹைட்ராக்சி கார்பாக்சிலிக் அமிலங்களான சிட்ரிக், டார்டாரிக் அமிலங்களும் ஆகும். உணவுப் பொருள் தொழிலகங் களில் அயனித் தனிப்படுத்தும் காரணிகள் உணவுப் பொருள்களின் நிறத்தையும், மணத்தையும், தரத்தை யும் உறுதி செய்கின்றன. நூலோதி Hawley, Gessner G., The Condensed Chemical Dictionary, Tenth Edition, Galgotia Book Source Publishers, New Delhi, 1984. நூலோதி McGraw Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. அயனிச்செலுத்தம் காண்க, மின்மமுறைச் செலுத்தம். அயனித் தனிப்படுத்தல் ஓர் அயனியில் புதிதாகச் சேர்க்கப்படும் பொருளின் நெருக்குதலால் அது தன் இயல்பான பண்புகளை வெளிப்படுத்த முடியாமற்போகும். இப் பண்புக்கு அயனிப் பரிமாற்றம் ஒரே மாதிரியான மின்சுமைகளைக் கொண்ட அயனி களைப் பரிமாற்றம் செய்து பொருள்களைத் தனித் தனியாகப் பிரிக்கும் தொழில்நுட்ப முறைக்கு அயனிப் பரிமாற்றம் (ion exchange) என்று பெயர். இது பொதுவாகத் திண்மப் பொருளுக்கும் (அயனிப்பரி மாற்றி-ion exchanger) கரைசலுக்கும் இடையில் நிக ழும் மீள் வேதி வினை (reversible chemical reaction) ஆகும். இவ்வகை அயனிப் பரிமாற்றத்தால் அயனிப் பரிமாற்றிகளின் அமைப்பு மாறுபடுவதில்லை. இவ் வினை பொதுவாக உருண்டையான, துளைகள் உள்ள. குறிப்பிட்ட அளவே பரிமாற்றத்திற்குட்படும். அயனிப்பரிமாற்றிகளான ரெசின்களின் (resins) வழி கரைசலைச் யாகப் பிரித்தெடுக்கப்படவேண்டிய செலுத்துவதனால் நடைபெறுகிறது. அயனிப் பரிமாற் றம் சாதாரணமாக ஒரு குழு வினை (batch process ஆகும். இவ்வினை ஆய்வுக் கூடங்களிலும் தொழிலகங் களிலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.